தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review

3 posters

Go down

தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review Empty தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review

Post by udhayam72 Mon Jul 01, 2013 12:43 am

காதலித்தே திருமணம் செய்துவரும் ஒரு குடும்பம்.. அதில் பிறந்து, காதல்னா அது சிவப்பா கருப்பா என கேட்கும் ஹீரோ சித்தார்த். ஐடி கம்பெனியில் தான் உண்டு தன் கம்யூட்டர் உண்டு என இருந்தவருக்கு ஹன்சிகா என்ட்ரி குடுக்க இவருக்கு உடல் பொருள் ஆவி எல்லாம் ஆட்டம் கொடுக்க, காதல் என பிள்ளையார் சுழி போடுகிறார். ஆனால் பாவம் அதற்கு மேல் அடுத்த ஸ்டெப் வைக்க பையனுக்கு வழி தெரியவில்லை.
அப்போது யாமிருக்க பயமேன் என காதலுக்கு கன்சல்டிங், ட்ரெயினிங் மற்றும் இன்னபிற உதவிகளை செய்யும் நோக்கியா என்ற சந்தானத்தின் அறிமுகம். அவர் அப்பாவி சித்தார்த்தை அல்வா குடுக்கும் சித்தார்த்தாக மாற்றுவதும், இடையில் க்ராஸ் செய்யும் கணேஷ் வெங்கட்ராமுக்கு அந்த அல்வாவை சுடச்சுட குடுத்துவிட்டு, ஹன்சிகா என்ற குலாப்ஜாமூனை எப்படி சித்தார்த் லவட்டிக்கொண்டு போகிறார் என்பதும், அதன் பின் காதல்னா அது வெறும் ஏமாத்து வித்தை இல்லை, அதுல கொஞ்சம் பீலிங்ஸும் இருக்கு என சப்பைக்கட்டு கட்டும் க்ளைமாக்ஸும் தான் மீதிக்கதை.
கலகலப்பின் வெற்றிக்குப்பின் அந்த சுறுசுறுப்புக்கு ஒரு நாள் கூட லீவு குடுக்காமல் பரபரவென தீயாய் வேலை செய்து இரண்டு படங்களை முடித்துவிட்டார் சுந்தர் சி.
திரைக்கதையில் பலவிதமான ஆட்கள் பங்களித்திருப்பதன் விளைவாக இந்தப் படத்தில் சில விசயங்கள் புதுசா இருக்கு.. சில விசயங்கள் ரொம்ப பழசாவும் இருக்கு.
காமடிப் படத்தில், அதுவும் யோசிக்க வைக்காமல் கலகலப்பாய் போகும் படத்தில் லாஜிக், எமோசன்களுக்கு வேலை கம்மி என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சுந்தர் சி அதில் வெற்றியும் பெறுகிறார் என்றே சொல்லலாம்.

படத்தில் சித்தார்த் நல்லா நடிச்சிருக்கார். சந்தானம் ரவுண்டு கட்டி லைன் பை லைன் கலக்குகிறார். அழுது புரளும் காதல் இல்லாமல் அப்படி இப்படி என எப்படியாவது கரெக்ட் பண்ணும் காதல் கதை என ஃப்ரெஷ்ஸாக இருக்கும் திரைக்கதை சுந்தர் சியும் ஸ்கோர் பண்ணுகிறார்.
ஆனால் இதெல்லாம் இரண்டாம் பட்சம். படம் முழுக்க முழுக்க ஹன்சிகாவின் சிரிப்பிலும், அழகிலும், எடை குறைந்த இடுப்பின் கவர்ச்சியிலும் தான் மொத்தமாய் பிரயாணிக்கிறது.
கவர்ச்சி நடிகைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்ட வைப்பதில் பிஎச்டி பண்ணியவர் சுந்தர் சி என்றே சொல்லலாம். (ரம்பா, கிரண், அஞ்சலி என இவரது முந்தைய ப்ராஜக்ட்களை நினைவு கூறவும்). காஞ்சு போய் இருந்த அஞ்சலியையே மனிதர் கலகல பளபளவென மாற்றியவர்… இவருகிட்ட ஹன்சிகா மோத்வானியை குடுத்தால்.. அதான் சார் இந்தப் படம். ஹன்சிகாவை இன்னும் க்ளாமராய் எப்படி காட்டலாம் என்பதில் இயக்குநர், காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் தீயாய் வேலை செய்திருக்கிறார்கள். வாழ்க ஹன்சிகா நாமம். வளர்க அவரது கலைச்சேவை.
சந்தானத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம் குடுத்திருப்பார்கள் போல.. மனிதர் லூஸ்மோசன், யூரின் வரைக்கும் கலந்து கட்டி பஞ்சடிக்கிறார். இதில் ஹன்சிகாவுக்கும் இவருக்குமான ஃப்ளாஸ்பாக் பாசப்போராட்ட காட்சிகள் ட்ரேட்மார்க் சுந்தர் சி குறும்பு.
சத்யாவின் இசையில் அழகென்றால் அவள்தானேயும், திருட்டுப்பசங்களும் நினைவில் நிற்கின்றன.
எமோசன் இல்லாத, உணர்வுகள், உண்மைகள் எதுவும் இல்லாத அப்படி இப்படி என ஒரு கலகல காதல் கதை இது. சுந்தர் சியிடமிருந்து இன்னொரு டைம்பாஸ் கலகலப்பு
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review Empty Re: தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review

Post by கலைநிலா Mon Jul 01, 2013 11:49 am

மிக்க மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review Empty Re: தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 01, 2013 11:54 am

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review Empty Re: தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம் Theeya Velai Seiyanum Kumaru review

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum