தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 3 Empty இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 06, 2013 7:02 am

First topic message reminder :

இன்றைய சூழலில் காதலில் எப்போதுமில்லா அளவிற்கு கொலைகளும் தற்கொலைகளும் ஏமாற்றுதல்களும் நிறைய காமமும் சேர்ந்துவிட்ட நிலையில் காதல் தேவையா தேவையற்றதா என்று விவாதிக்கலாம்....

ம்... தொடருங்கள் தங்கள் கருத்துகளை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 3 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 9:09 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இளைஞர்கள் காதல் தேவை என்கிறார்கள்... பெற்றோர்கள் வேண்டாம் என்கிறார்கள்...


காதல் வேணாம் எண்டு சொல்லுரிங்கல்லா ....பேற்றோர்கள் பார்த்து எப்படி திருமணம் பண்ணுரிங்க ..... 

  பொண்ணு பார்க்க வந்து பஜ்ஜி சொஜ்ஜி ஓசி ல சாப்பிட்டு போக வருவாங்க .... ஒரு பத்து நிமிடம் வந்து பார்ப்பாரம் அவரோட வாழ்க்கை ஃபுல் எக் வாழணுமாம் ....அம்மா அப்பா கிடக்க கேட்டா விசாரிச்சு kalyanam பண்ணுவாங்கலாம்... என்ன விசாரிப்பங்க கல்யாணம் ...பண்ணுவாங்கலாம் என்ன படிச்சி இருக்கான் எவ்ளோ சம்பார்க்கான் அவனுக்கு கேட்ட பழக்கம் ஏதும் இல்லையானு ....இதுல எவ்ளோ உண்மை இருக்கும் .....கண்டிப்பா அவனுக்கு தெரிஞ்சவங்க அவனை பற்றி நல்ல விதமாதான் சொல்லுவாங்க ....இதுக்கு தான் சொல்லுறேன் காதல் திருமணம் சிறந்தது ன்னு .... 


நிஜமா உண்மையான அன்புக்காக அம்மா அப்பா பார்க்குர கல்யாணம் நடப்பதில்லை ....ஒண்ணு பணத் துக்காக இல்லை அம்மா அப்பாக்காக ....இப்படி ஒரு வாழ்க்கை தேவையா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 3 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:13 pm

தங்கை கலை wrote:லிதீ இருந்தால் நல்லா  தான் இருந்து இருக்கும்  இதுக்கு யென அருத்தம்[You must be registered and logged in to see this image.]
 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ....தங்கை கலை ஆணா இல்லை பெண்ணா ////////////






ஹஹ்கா   கொஞ்சம் ரெல்லிங்க் மிஸ்டேக் ......அது என்ன எனக்கு புதுசா ....




அன்பு அடக்கம் பொறுமை சகிப்பு தன்மை யிலே பெற்று பொண்ணா இருக்க பெருமை படுறேன் ....
வீரம் துணிச்சல் விவேக த்துள்ள ஆணா இருக்க ஆசை படுறேன் ......

 அட அட சரியான  பதில் [You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 3 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 9:23 pm

ஹஹ்கா  அப்போ ஒரு கோடி என் அக்கவுண்ட் க்கு அனுப்பி வைச்சிடுங்க ..... 


ஆனா நிறைய இடத்துல ஆணா பிறக்கலன்னு வருத்தபடுவேன் ....சின்‌னவாளா இர்ந்த பொது தெரியல இப்போ பெரிய பொண்ணா ஆகும் பொது பீலிங்க்ஸ் இருக்கு ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 3 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:29 pm

தங்கை கலை wrote:ஹஹ்கா  அப்போ ஒரு கோடி என் அக்கவுண்ட் க்கு அனுப்பி வைச்சிடுங்க ..... 


ஆனா நிறைய இடத்துல ஆணா பிறக்கலன்னு வருத்தபடுவேன் ....சின்‌னவாளா இர்ந்த பொது தெரியல இப்போ பெரிய பொண்ணா ஆகும் பொது பீலிங்க்ஸ் இருக்கு ....

 அக்கறைக்கு இக்கரை [You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 3 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:34 pm

தங்கை கலை wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:இளைஞர்கள் காதல் தேவை என்கிறார்கள்... பெற்றோர்கள் வேண்டாம் என்கிறார்கள்...


காதல் வேணாம் எண்டு சொல்லுரிங்கல்லா ....பேற்றோர்கள் பார்த்து எப்படி திருமணம் பண்ணுரிங்க ..... 

  பொண்ணு பார்க்க வந்து பஜ்ஜி சொஜ்ஜி ஓசி ல சாப்பிட்டு போக வருவாங்க .... ஒரு பத்து நிமிடம் வந்து பார்ப்பாரம் அவரோட வாழ்க்கை ஃபுல் எக் வாழணுமாம் ....அம்மா அப்பா கிடக்க கேட்டா விசாரிச்சு kalyanam பண்ணுவாங்கலாம்... என்ன விசாரிப்பங்க கல்யாணம் ...பண்ணுவாங்கலாம் என்ன படிச்சி இருக்கான் எவ்ளோ சம்பார்க்கான் அவனுக்கு கேட்ட பழக்கம் ஏதும் இல்லையானு ....இதுல எவ்ளோ உண்மை இருக்கும் .....கண்டிப்பா அவனுக்கு தெரிஞ்சவங்க அவனை பற்றி நல்ல விதமாதான் சொல்லுவாங்க ....இதுக்கு தான் சொல்லுறேன் காதல் திருமணம் சிறந்தது ன்னு .... 


நிஜமா உண்மையான அன்புக்காக அம்மா அப்பா பார்க்குர கல்யாணம் நடப்பதில்லை ....ஒண்ணு பணத் துக்காக இல்லை அம்மா அப்பாக்காக ....இப்படி ஒரு வாழ்க்கை தேவையா ....

 எந்த அம்மா அப்பாக்களும் பாசமில்லாமல் இல்லை ...எது எப்படியோ அம்மா அப்பா பார்த்து செய்கிற 
திருமணம் 95%நல்லாதானே இருக்கு ..ஆனா காதல் திருயானம் 95% சரியில்லாமல் தான் தான் இருக்கு ?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 3 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum