தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 06, 2013 7:02 am

First topic message reminder :

இன்றைய சூழலில் காதலில் எப்போதுமில்லா அளவிற்கு கொலைகளும் தற்கொலைகளும் ஏமாற்றுதல்களும் நிறைய காமமும் சேர்ந்துவிட்ட நிலையில் காதல் தேவையா தேவையற்றதா என்று விவாதிக்கலாம்....

ம்... தொடருங்கள் தங்கள் கருத்துகளை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Tue Jul 09, 2013 6:22 pm

தங்கை கலை wrote:
கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...////

இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று  கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
ஒரு வகையில் சாதிக்குள் அல்லது மதத்திற்குள்ளாகவே நடக்கும் திருமணங்கள் சிறந்ததுதான்... ஏனெனில் தாழ்ந்துபோனாலும் கருத்துவேறுபாடு தோன்றினாலும் பேசி தீர்த்து வைக்க முன் வருவார்கள்...
சியர்ஸ் சியர்ஸ் அது மட்டுமில்லை இழப்புகளை தவிர்க்கவும் இது சிறந்தது

ஜாதிய ஒழிக்கணும் னும் உங்களுக்கு எண்ணம் இருந்தாலே கலப்பு திருமணத்தை ஆதரிபபீங்கா ....ஜாதி எந்தைக்கு நம்ம சமுதாயத்தில் ஒழிகிறதோ அன்றைக்குதான் மனிதன் மனிதனை மதிக்கிற பண்பு ஒரு நல்ல சமுதாயதுக்கான கூறி நிலவும் ...ஜாதி ய ஒழிக்கணும் என்றால காதல் மட்டுமே வழி ...

 இன்றைய நிலையில் கலப்பு திருமணம் கைகலப்பு கொலை வரை போகிறது...
 என்பதை நாம் பார்க்கிறோம்...அடுத்து நாம் கூட்டு குடும்பத்தில் இருப்பதால் அனைவரின் விருப்பம் தேவை 
 படும்..அதை நீங்களும் அறிந்தவர்கள் ..அதனால் தான் தொடக்கத்தில் அந்த கருத்தை சொல்லி விட்டீர்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 6:34 pm

எனக்கு என்னவோ சரியாகப் படிக்காதவர்கள், பொழுது போக்கு அற்றவர்கள், குடும்பப் பொறுப்பற்றவர்கள், சரியாகச் சம்பாதிக்காதவர்கள் இவர்கள்தான் காதலித்து நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 6:40 pm

காதலை காதலாக காதலித்தால் காதலால் துன்பமே இல்லை ....!!!காதலை காலத்துக்காக காதலித்தால் துன்பம்தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 6:43 pm

காதல் என்பது பொழுது போக்கு அல்லவே! (காதலை காதலாக காதலித்தால் காதலால் துன்பமே இல்லை)

காதல் என்பது வாழ்க்கைக்காகத் தானே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 6:50 pm

அதைத்தான் சொல்லுகிறேன் வாழ்க்கையாக காதலித்தால் துன்பம் இல்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 10, 2013 10:17 am

திருமணத்திற்கு முன்னர் காதல் தேவையில்லை என்பது என் கருத்து. காரணம்... காதலில் காயங்கள் அதிகம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Wed Jul 10, 2013 10:22 am

கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்கு என்னவோ சரியாகப் படிக்காதவர்கள், பொழுது போக்கு அற்றவர்கள், குடும்பப் பொறுப்பற்றவர்கள், சரியாகச் சம்பாதிக்காதவர்கள் இவர்கள்தான் காதலித்து நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்...

 உண்மை...அது யென ஆணுக்கு காதல் வந்தால் மட்டும் பெண்ணும் கட்டாயமாய் காதலித்தே ஆகணும் யென்ற 
 விதி ...?
ஒருவனுக்கு காதல் தேவை யென்றால் சொந்தத்தில் அதை செய்யாமல் எதற்கு வெளியே ?
காதலிக்கும் எந்த ஆணும் அவனின் தங்கை காதலுக்கு தூது போனது உண்டா இல்லை அக்கா இல்லை       தங்கையின் காதலுக்கு  உதவியது உண்டா ?இங்கு தேவை காதல் வாலிபதின் கட்டாய கல்வியாய் இங்கு காதல்

Last edited by கலைநிலா on Wed Jul 10, 2013 10:56 am; edited 1 time in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 10, 2013 10:44 am

என் கருத்தை ஆமோதித்த தோழருக்கு என் நன்றி...

ஆனால் தங்கை கலை இதற்கு மாற்றுக் கருத்து கூறும்... பொருத்திருந்து பார்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Wed Jul 10, 2013 11:21 am

கவியருவி ம. ரமேஷ் wrote:என் கருத்தை ஆமோதித்த தோழருக்கு என் நன்றி...

ஆனால் தங்கை கலை இதற்கு மாற்றுக் கருத்து கூறும்... பொருத்திருந்து பார்ப்போம்...

 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 10, 2013 9:51 pm

காயங்கள் அதிகம் ...வலிகள் அதிகம் ...என்பதை  கொண்டு ..
காதலை வேறு படித்தி பார்க்கமுடியாது ...திருமணத்தின் பின் காயப்பட்டவர்களும் 
நிறைய பேர் உண்டு ...வாழ்க்கை சவால் தான் ....!!! காயமும் வலியும் ..
எங்கும் உண்டு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Thu Jul 11, 2013 11:12 am

கவிஞர் கே இனியவன் wrote:காயங்கள் அதிகம் ...வலிகள் அதிகம் ...என்பதை  கொண்டு ..
காதலை வேறு படித்தி பார்க்கமுடியாது ...திருமணத்தின் பின் காயப்பட்டவர்களும் 
நிறைய பேர் உண்டு ...வாழ்க்கை சவால் தான் ....!!! காயமும் வலியும் ..
எங்கும் உண்டு ....!!!

கருத்துக்கள் எல்லா திசையில் வந்து போகும் எல்லாமே நமக்குள் ஏற்படும் மாற்றமே 
நம்மை பாதிக்காமல் பாதுகாக்கும் 
காதல் காயங்கள் எல்லாமே ஒருவனை இல்லை குடும்பத்தை தான் காயப்படுத்தி வருகிறது இல்லை கொலை செய்து வருகிறது... நிசியக்கப்பட்ட திருமணத்தில் ஏற்படும் காயங்களுக்கு உறவுகள் மருந்தாய் இருப்பார்கள் 
காதல் திருமணத்தில் காலதலர்களே பகையாய் மாறுவாறுகள் ...தீயாய் தன்னையும் எரித்து தான் உறவுகளையும் எரித்து விடுவார்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 11, 2013 8:31 pm

கலைநிலா wrote:நிசியக்கப்பட்ட திருமணத்தில் ஏற்படும் காயங்களுக்கு உறவுகள் மருந்தாய் இருப்பார்கள் 
காதல் திருமணத்தில் காலதலர்களே பகையாய் மாறுவாறுகள் ...தீயாய் தன்னையும் எரித்து தான் உறவுகளையும் எரித்து விடுவார்கள்

 உண்மைதான்... பெரியவர்களின் பேச்சுக்காவது கட்டுப்பட்டு குடும்பம் நடத்துவார்கள்...

காதலனுக்கும் காதலிக்கும் பிரச்சினை என்றால் சேர்த்து வைத்த நண்பர்கள்கூட எதிரியாகிவிடுகிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Thu Jul 11, 2013 9:15 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Thu Jul 11, 2013 9:41 pm

கலைநிலா wrote:
தங்கை கலை wrote:
கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...////

இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று  கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
ஒரு வகையில் சாதிக்குள் அல்லது மதத்திற்குள்ளாகவே நடக்கும் திருமணங்கள் சிறந்ததுதான்... ஏனெனில் தாழ்ந்துபோனாலும் கருத்துவேறுபாடு தோன்றினாலும் பேசி தீர்த்து வைக்க முன் வருவார்கள்...
சியர்ஸ் சியர்ஸ் அது மட்டுமில்லை இழப்புகளை தவிர்க்கவும் இது சிறந்தது

ஜாதிய ஒழிக்கணும் னும் உங்களுக்கு எண்ணம் இருந்தாலே கலப்பு திருமணத்தை ஆதரிபபீங்கா ....ஜாதி எந்தைக்கு நம்ம சமுதாயத்தில் ஒழிகிறதோ அன்றைக்குதான் மனிதன் மனிதனை மதிக்கிற பண்பு ஒரு நல்ல சமுதாயதுக்கான கூறி நிலவும் ...ஜாதி ய ஒழிக்கணும் என்றால காதல் மட்டுமே வழி ...

 இன்றைய நிலையில் கலப்பு திருமணம் கைகலப்பு கொலை வரை போகிறது...
 என்பதை நாம் பார்க்கிறோம்...அடுத்து நாம் கூட்டு குடும்பத்தில் இருப்பதால் அனைவரின் விருப்பம் தேவை 
 படும்..அதை நீங்களும் அறிந்தவர்கள் ..அதனால் தான் தொடக்கத்தில் அந்த கருத்தை சொல்லி விட்டீர்கள்

 கை கலப்பு கொலை போறதுக்கு காரணம் யாரு ...ஜாதி வேறி இருக்குக்குற  பணக்கார ஏழை வேறுபடுத்தி பார்ப்பவர்கள் தான் ,,,,நீங்கள் சொன்னேர்களே அண்ணா உண்மையான காதல் என்றால் கை கொடுப்பேன் எண்டு ,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Thu Jul 11, 2013 9:45 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்கு என்னவோ சரியாகப் படிக்காதவர்கள், பொழுது போக்கு அற்றவர்கள், குடும்பப் பொறுப்பற்றவர்கள், சரியாகச் சம்பாதிக்காதவர்கள் இவர்கள்தான் காதலித்து நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்...

 இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .....ஒருவர் காதலித்தால் அவர் என்ன வேலை வேட்டி இல்லாதவரா என்ன ...

உண்மையிலயே காதலில் இருப்பவர்களுக்கு தான் பொறுப்புகள் அதிகம் ...பேற்றோர் உறவினர் வரதட்சணை என யாருடய உதவியும் இல்லாமல் தனியாக வாழ்க்கையை போராடி ஜைப்பவர்கள்...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Thu Jul 11, 2013 9:52 pm

கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்கு என்னவோ சரியாகப் படிக்காதவர்கள், பொழுது போக்கு அற்றவர்கள், குடும்பப் பொறுப்பற்றவர்கள், சரியாகச் சம்பாதிக்காதவர்கள் இவர்கள்தான் காதலித்து நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்...

 உண்மை...அது யென ஆணுக்கு காதல் வந்தால் மட்டும் பெண்ணும் கட்டாயமாய் காதலித்தே ஆகணும் யென்ற 
 விதி ...?
ஒருவனுக்கு காதல் தேவை யென்றால் சொந்தத்தில் அதை செய்யாமல் எதற்கு வெளியே ?
காதலிக்கும் எந்த ஆணும் அவனின் தங்கை காதலுக்கு தூது போனது உண்டா இல்லை அக்கா இல்லை       தங்கையின் காதலுக்கு  உதவியது உண்டா ?இங்கு தேவை காதல் வாலிபதின் கட்டாய கல்வியாய் இங்கு காதல்

 பெண்கள் ஒண்டும் இந்த விடய்த்தில் பாவப் பட்டவர்கள் இல்லை  ...பெண்களும் ஆண்களுக்கு நிகரா ஒரு தலை காதலில் ஆண்களை வற்புறுத்த செயுரங்க தான் .... 
தங்கையின் காதல் சரியானது அவளது வாழ்வு சிறப்பை அமையனும் என்ற ஆதங்கதில் தான் அண்ணன் பேரியாவர்கள் அப்படி சொல்வார்கள் ..அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது காதலிப்பவர்களின் கடமை ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Thu Jul 11, 2013 9:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:என் கருத்தை ஆமோதித்த தோழருக்கு என் நன்றி...

ஆனால் தங்கை கலை இதற்கு மாற்றுக் கருத்து கூறும்... பொருத்திருந்து பார்ப்போம்...

 ஹஹ்கா ..காதலுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுங்க அப்போ நான் மாற்றுக் கருத்து கூற மாட்டேன் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Fri Jul 12, 2013 9:40 am

தங்கை கலை wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:என் கருத்தை ஆமோதித்த தோழருக்கு என் நன்றி...

ஆனால் தங்கை கலை இதற்கு மாற்றுக் கருத்து கூறும்... பொருத்திருந்து பார்ப்போம்...

 ஹஹ்கா ..காதலுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுங்க அப்போ நான் மாற்றுக் கருத்து கூற மாட்டேன் ....

 யார் காதலுக்கு ,தங்கை கலை காதலுக்கா ?மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Sat Jul 13, 2013 10:00 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தங்கை கலை wrote:
கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:போர் ஏன் வேண்டாம் என்கிறோம்... அதனால் இழப்புகள் அதிகம் என்பதால்... அப்படியேதான் காதலிலும் இழப்புகள் இன்று அதிகரித்துவிட்டது.

திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...

 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

 காதல் என்பது போர் இல்லையே ...அது மன சம்பந்தப் பட்ட இருவருக்குள்ளன உறவு ...அதுல மூன்றாவ்து நபர்கள் தலையிடுவதே தவறு ...மூன்றாம் நபர்கள் தலையிடுவது தான் இழப்புகளே ....

 மூன்றாம் நபர்கள் தலையிடுவது தான் இழப்புகளே ....
ஒருவன் அல்லது ஒருத்திக்கு 
காதல் யென்று வந்தாலே முதலில் சொல்லுவது மூன்றாம் நபரிடம் தான் ...அடுத்து தான் ஒருவன் அல்லது ஒருத்தி சம்பந்த பட்ட நபரிடம் சொல்லுவார்கள்...மூன்றாம் நபர் என்பது எல்லாவற்றிக்கும் முக்கியம்...
ஆனால் இங்கு கருத்துக்கள் அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப்ப தன்னை மாற்றிக்கொள்ளாத நிலையால் தான் தோல்விகள் அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகள்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 13, 2013 1:10 pm

ஒருவர் தன் சொந்த காலில் நின்ற பிறகு வேண்டுமானால் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம்... காதலில் பிரச்சினை வர பணம் முக்கிய காரணம் என்பது என் கருத்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 13, 2013 1:55 pm

உண்மைத்தான் பண பிரச்சனை முக்கிய பங்குதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Sun Jul 14, 2013 3:14 pm

கலைநிலா wrote:
தங்கை கலை wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:என் கருத்தை ஆமோதித்த தோழருக்கு என் நன்றி...

ஆனால் தங்கை கலை இதற்கு மாற்றுக் கருத்து கூறும்... பொருத்திருந்து பார்ப்போம்...

 ஹஹ்கா ..காதலுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுங்க அப்போ நான் மாற்றுக் கருத்து கூற மாட்டேன் ....

 யார் காதலுக்கு ,தங்கை கலை காதலுக்கா ?மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

 ஹஹா காதல் ஆஆ ....காதலிதீ இருந்தால் நல்லா  தான் இருந்து இருக்கும் இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 608753
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:41 am

காதலிதீ இருந்தால் நல்லா  தான் இருந்து இருக்கும்  இதுக்கு யென அருத்தம்[You must be registered and logged in to see this image.]
 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ....தங்கை கலை ஆணா இல்லை பெண்ணா ?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 11:36 am

இளைஞர்கள் காதல் தேவை என்கிறார்கள்... பெற்றோர்கள் வேண்டாம் என்கிறார்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 9:00 pm

லிதீ இருந்தால் நல்லா  தான் இருந்து இருக்கும்  இதுக்கு யென அருத்தம்[You must be registered and logged in to see this image.]
 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ....தங்கை கலை ஆணா இல்லை பெண்ணா ////////////

ஹஹ்கா   கொஞ்சம் ரெல்லிங்க் மிஸ்டேக் ......அது என்ன எனக்கு புதுசா ....

அன்பு அடக்கம் பொறுமை சகிப்பு தன்மை யிலே பெற்று பொண்ணா இருக்க பெருமை படுறேன் ....
வீரம் துணிச்சல் விவேக த்துள்ள ஆணா இருக்க ஆசை படுறேன் ......
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா? - Page 2 Empty Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum