தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

3 posters

Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 6:24 pm

இன்று பெரும் பிரச்சினையாக் கருதப்படுவது தமிழ் மொழி...

ஆங்கிலத்தில் படிக்கிறான்... ஆங்கிலத்தில் பேசுகிறான்... என்கிறார்கள்

சரி தமிழ் பற்றி விவாதிக்கலாம்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 6:25 pm

தமிழை நாம் இன்று பெரிதுபடுத்தத் தேவையில்லை...

தமிழ் தெரிந்தால்தான் எனக்கு வாழ்க்கை அல்லது பொருளாதாரம் ஈடுசெய்ய முடியும் என்று வரும்போது வேண்டுமானால் அவன் தமிழை நாடலாம்.

என் கல்விக்கோ - நான் பின்னர் செய்கின்ற தொழிலுக்கோ - வேலைக்கோ தமிழ் தேவையற்றது என்று கருதும் போது அவன் தமிழை விடுத்து ஆங்கிலமோ அல்லது பிற மொழியையோ கற்றுக் கொண்டு அவன் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளப் போகிறான்.

சுருக்கமாகச் சொன்னால் தமிழ் தேவை என்பவர் தமிழ் படிக்கட்டும் பேசட்டும்... வேண்டாம் என்பவர் பிடித்த மொழியை பேசட்டும் எழுதட்டும்...

நான் தமிழ் இலக்கியம்தான் படித்துள்ளேன்... அதுதான் சோறு போடப்போகிறது...

என் தம்பி ஆங்கிலம் படித்துள்ளான். அவனுக்கு ஆங்கிலம் - மேலைநாட்டு பணிதான் சோறு போடப்போகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கலைநிலா Tue Jul 09, 2013 6:30 pm

தாய் மொழி அவசியம்...உலகத்தில் இருக்கும் நாடுகளில் 
தாய் மொழியை பேசுவதில் பெருமை படுகிறார்கள் 
தமிழனை தவிர...இது மறைக்க முடியாத உண்மை ...

தமிழ் பேசுவதே தவறாய் 
சிலர் 
ஆங்கில மோகத்தில்...

இன்று நாம் பேசும் 
மொழிகள் 
கள பினத்தில்...

எந்த மொழிகளும் 
இலக்கணம் இல்லாமல் 
பிழைகளுடன்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 6:36 pm

ஒரு மொழியால் எனக்கு பொருளாதாரத்தை - வருமானத்தை - வாழ்வதற்காக அடிப்படை பணத்தைத் தராத தாய் மொழியையே பிடித்து கட்டி அழுது கொண்டிருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 6:36 pm

எனது சின்ன கருத்து ....
தமிழை இழந்தவன் தன்மானத்தை இழக்கிறான் 
ஆங்கிலத்தை இழப்பவன் தனிமைப்படுத்தப்படுகிறான் ...


மொழி இழந்தால் இனம் அழிக்கிறது என்பதுதான் அர்த்தம் ..
மாயான் இதற்கு எடுத்துக்காட்டு ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 6:41 pm

இன்று ஓரளவு பொருளாதாரம் இருப்பவர் கூட ஆங்கில படிப்பைதான் விரும்புகிறார்கள்...

நாம் ஆயிரம் விவாதித்தாலும் அடுத்த 20, 25 ஆண்டுகளில் தமிழ் 50 சதவீதம் காணமல் போக வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் மெல்ல சாகும் என்பது உண்மை... அதை நாம் நம் வாழ்நாளிலேயே பார்க்கவும் முடியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 6:48 pm

என் கருத்து ஒரு இனம் முழுமையாக் அழிந்தால் தான் மொழி அழியும் ..
தமிழுக்கு அந்த நிலை எப்போதும் வராது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 10, 2013 10:18 am

மொழி அழிவே இன அழிவுதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கலைநிலா Wed Jul 10, 2013 10:51 am

கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு மொழியால் எனக்கு பொருளாதாரத்தை - வருமானத்தை - வாழ்வதற்காக அடிப்படை பணத்தைத் தராத தாய் மொழியையே பிடித்து கட்டி அழுது கொண்டிருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்?

 ஆங்கிலம் வெளி நாட்டிற்க்கு போகும் போது பயன் படும் ...நான் பார்த்த கொரியன் ,ஜப்பான்,தாய்லாண்ட்,நாட்டை சார்ந்தவர்கள் 
 ஆங்கிலத்தை அறியாதவர்களாய் ,அவர்கள் தாய் மொழியை கற்றவராய் ,தாய் மொழியை அழகாய் எழுத 
  தெரிந்தவர்களாய் இருந்தார்கள்...
  எழுத்துக்கள்  இல்லாத பிலிப்பின் நாட்டவர்கள் கூட அவர்கள் மொழியில் தான் பேச ஆசைபட்டார்கள் ..பேசி 
  வருகிறார்கள் ...கேரளா மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட அவர் உயர் பதவில் இருந்தாலும் சக மலையாளியை  சந்தித்தால் மலையாளத்தில் தான் பேசுவார் ,தமிழன் ஒருவன் தான் அந்நிய ஆங்கிலத்தில் சக தமிழனிடம் பேசுவதை பெருமையாய் கருதி பேசுவான் ..........
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 10, 2013 9:48 pm

மொழி அழிந்ததால் இனம் அழிந்த வரலாறு ..இல்லை ..
இனம் அழிந்ததால் மொழியாழிந்த வரலாறுதான் உண்டு ...
என்பதே எங்கருத்து ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 11:42 am

புதுசா ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு பேச விட மாட்டார்கள் போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம் Empty Re: இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum