தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வெட்டி விவாதம்
5 posters
Page 1 of 1
வெட்டி விவாதம்
[You must be registered and logged in to see this image.]
பெண் திரைக் கூத்தாடியின்
குறைக்கப்பட்ட உடுப்பின் அளவையும்
அங்கத்தின் அழகை சொல்லியும்
கொச்சை உரைப் பகிர்தல்
பல துறைகளில் ஒளிரும்
பகட்டாக வாழும் மனிதர்களின்
அந்தரங்கம் தேடி அலசி
வீணடிக்கும் நாழிகைகள்
பிற நாட்டு நிகழ்வுகள்
சிங்காரியாய் வாயில் நாட்டியமாட
ஆதரவற்று நெட்டோட்டம் ஓடுகிறான்
உன் தாய் பிள்ளை
உன் வீட்டுப் பிரச்சனைகள்
அந்தரத்தில் ஆடிக்கொண்டும்
வீதிப் பிரச்சனை முச்சந்தியிலும்
ஊர் பிரச்சனை கேட்பாரற்றும்
குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை
அரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்
பேச்சு விவாதம் என்னும்
கூர்மையுள்ள ஆயுதத்தை
வீனற்றவைகளில் கையாளுகையில்
அதன் கூர்மை மழுங்குகிறது
வீடு வீதி ஊர்
சீர்கேட்டின் ஆணிவேர் தேடி
உங்கள் ஆயுதம் கொண்டு
வீறுடன் வேரோடு களையெடு
உன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகற்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்
பெண் திரைக் கூத்தாடியின்
குறைக்கப்பட்ட உடுப்பின் அளவையும்
அங்கத்தின் அழகை சொல்லியும்
கொச்சை உரைப் பகிர்தல்
பல துறைகளில் ஒளிரும்
பகட்டாக வாழும் மனிதர்களின்
அந்தரங்கம் தேடி அலசி
வீணடிக்கும் நாழிகைகள்
பிற நாட்டு நிகழ்வுகள்
சிங்காரியாய் வாயில் நாட்டியமாட
ஆதரவற்று நெட்டோட்டம் ஓடுகிறான்
உன் தாய் பிள்ளை
உன் வீட்டுப் பிரச்சனைகள்
அந்தரத்தில் ஆடிக்கொண்டும்
வீதிப் பிரச்சனை முச்சந்தியிலும்
ஊர் பிரச்சனை கேட்பாரற்றும்
குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை
அரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்
பேச்சு விவாதம் என்னும்
கூர்மையுள்ள ஆயுதத்தை
வீனற்றவைகளில் கையாளுகையில்
அதன் கூர்மை மழுங்குகிறது
வீடு வீதி ஊர்
சீர்கேட்டின் ஆணிவேர் தேடி
உங்கள் ஆயுதம் கொண்டு
வீறுடன் வேரோடு களையெடு
உன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகற்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்
Last edited by செய்தாலி on Mon Apr 25, 2011 11:51 am; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வெட்டி விவாதம்
//உன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகன்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்//
நச் வரிகள்... உங்கள் வரிகளை பாராட்ட வார்த்தைகளெ இல்ல நண்பரே... ரொம்ப அருமையான வரிகள்.. உங்கள் சிந்தனைக்கும், சிந்திக்க தூண்டும் வரிகளுக்கும் பாராட்டுக்கள்..
தொடரட்டும் உங்கள் உண்மை வரிகள்
அழுக்கை தேடி அகன்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்//
நச் வரிகள்... உங்கள் வரிகளை பாராட்ட வார்த்தைகளெ இல்ல நண்பரே... ரொம்ப அருமையான வரிகள்.. உங்கள் சிந்தனைக்கும், சிந்திக்க தூண்டும் வரிகளுக்கும் பாராட்டுக்கள்..
தொடரட்டும் உங்கள் உண்மை வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வெட்டி விவாதம்
நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க...! கவிதை ரொம்ப நல்லா இருக்கு !குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை
அரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வெட்டி விவாதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://உன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகன்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்//
நச் வரிகள்... உங்கள் வரிகளை பாராட்ட வார்த்தைகளெ இல்ல நண்பரே... ரொம்ப அருமையான வரிகள்.. உங்கள் சிந்தனைக்கும், சிந்திக்க தூண்டும் வரிகளுக்கும் பாராட்டுக்கள்..
தொடரட்டும் உங்கள் உண்மை வரிகள்
மிக்க நன்றி யூஜின்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வெட்டி விவாதம்
கவிக்காதலன் wrote:நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க...! கவிதை ரொம்ப நல்லா இருக்கு !குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை
அரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்
நன்றி அனீஷ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வெட்டி விவாதம்
[You must be registered and logged in to see this image.]
-
அழுக்கை தேடி அகன்று
என்பது அகற்று என இருக்க வேண்டும்...சரியா ..?
--
யதார்த்தமான கவிதை..நல்லா இருக்கு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வெட்டி விவாதம்
அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this image.]
-
அழுக்கை தேடி அகன்று
என்பது அகற்று என இருக்க வேண்டும்...சரியா ..?
--
யதார்த்தமான கவிதை..நல்லா இருக்கு
உண்மைதான் ஐயா பிழையை திருத்தி விட்டேன்
மிக்க நன்றி ஐயா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வெட்டி விவாதம்
சேக்காளி... எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு எழுதத் தோன்றுகிறது??? ரூம்போட்டு யோசிப்பீங்களோ...
சமூக அக்கறையும், சீர்கேட்டைச் சாடும் சிந்தனையும் மேலிடுகிறது உங்கள் கவிகளில்... இதிலும் அதுவே... சிந்தனை சிலிர்க்கவைக்கிறது.
சமூக அக்கறையும், சீர்கேட்டைச் சாடும் சிந்தனையும் மேலிடுகிறது உங்கள் கவிகளில்... இதிலும் அதுவே... சிந்தனை சிலிர்க்கவைக்கிறது.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: வெட்டி விவாதம்
C-Su wrote:சேக்காளி... எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு எழுதத் தோன்றுகிறது??? ரூம்போட்டு யோசிப்பீங்களோ...
சமூக அக்கறையும், சீர்கேட்டைச் சாடும் சிந்தனையும் மேலிடுகிறது உங்கள் கவிகளில்... இதிலும் அதுவே... சிந்தனை சிலிர்க்கவைக்கிறது.
ரூம் போட்டு யோசிக்க நேரம் இல்லை சேக்காளி
நம் கண்முன்னே நடப்பதை காப்பி அடித்துதான் எழுதுகிறேன்
மிக்க நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வெட்டி விவாதம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» விவாதம் நல்லது!
» காதல் - விவாதம்
» காதல் - நட்பு விவாதம்
» இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
» காதல் - விவாதம்
» காதல் - நட்பு விவாதம்
» இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum