தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விவாதம் நல்லது!
3 posters
Page 1 of 1
விவாதம் நல்லது!
சிலர் விடாமல் விவாதம் செய்வார்கள். சிலருக்கோ அது தேவையில்லாத ஒன்றாகத் தோன்றும். ஆனால் விவாதம் செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக சமூக ஆராய்ச்சிப் பிரிவு ஆய்வாளர் கிரா பிர்டிட்டும், அவரது சக ஆய்வாளர்களும் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். ஒருவர் தனது மனைவி, மேல் அதிகாரி, குழந்தை ஆகியோருடன் டென்ஷனுக்கு உள்ளாகும்போது அதை வார்த்தையாக வெளிப்படுத்தாமல் அடக்கிவைப்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று இவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். உடனே விவாதத்தில் ஈடுபடாமல் மவுனமாக விலகிச் செல்வதன் மூலம் பிரச்சினையைத் தவிர்ப்பது, மறுநாள் உடல்ரீதியான பிரச்சினைக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிறுசிறு பிரச்சினைகள், மனஅழுத்த ஹார்மோனான `கார்ட்டிசோலை’ அந்தந்த நாட்களில் அசாதாரண அளவுக்கு உயரவோ, தாழவோ வைக்கின்றன என்றும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
“நமது அன்றாட மனநிலையில் உறவுகள் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உறவுகளிலேயே பிரச்சினை ஏற்படும்போது. பிரச்சினைகளை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே நமது அன்றாட நலம் இருக்கிறது” என்கிறார், பிர்டிட்.
இவர்கள் தங்களின் ஆய்வில் 33 முதல் 84 வயது வரையுள்ள ஆயிரத்து 842 பேரை உட்படுத்தினர். குறிப்பிட்ட நான்கு நாட்களுக்கு, பிரச்சினை ஏற்படும் சூழல்களில் அவர்கள் விவாதத்தில் ஈடுபட்டனரா அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டனரா என்று கேட்டறியப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்கு அவர்களிடம் இருந்து எச்சில் மாதிரியும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதில் விவாதத்தில் ஈடுபட்டவர்களை விட, மவுனமாக விலகிச் சென்றவர்கள் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: விவாதம் நல்லது!
மனதிலே வைத்துபூட்டி வெதும்பாமல் விவாதிப்பது நன்று........:héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: விவாதம் நல்லது!
nilaamathy wrote:மனதிலே வைத்துபூட்டி வெதும்பாமல் விவாதிப்பது நன்று........:héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» காதல் - விவாதம்
» வெட்டி விவாதம்
» காதல் - நட்பு விவாதம்
» இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
» வெட்டி விவாதம்
» காதல் - நட்பு விவாதம்
» இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum