தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Yesterday at 9:58 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Yesterday at 4:24 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

+2
அ.இராமநாதன்
தங்கை கலை
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Tue Jul 16, 2013 11:46 am

First topic message reminder :

நமது தளத்தின் நட்சத்திர பதிவாளர் தங்கை கலையினை பற்றிய கீழ் காணும் சந்தேகத்திற்கு விளக்கம் அளிப்போருக்கு நமது தலைமை நடத்துனர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்கள் 5000 ருபாய் பரிசு அளிப்பதாக வாக்களித்துள்ளார்...மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]

 பதிவர்கள் தங்களது விடைகளை தபால், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தந்தி, தொந்தி போன்றவற்றில் அனுப்பாமல் தயவு செய்து இந்த பதிவிலேயே மறுமொழியாக கூறவும்...

"தங்கை கலையின் தங்கச்சி தங்கை கலையை 'தங்கை கலை' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா கலை' என்று அழைப்பாரா? அல்லது 'தங்கை கலை அக்கா' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா தங்கை கலை' என்று அழைப்பாரா?"
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 36
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 12:43 pm

இப்படி கௌப்பி விட்டுவிடாதீர்கள்... அப்புறம் கோடம்பாக்கம் பக்கம் போயிடப்போறாரு நம்ம கலைநிலை அண்ணன்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 12:51 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படி கௌப்பி விட்டுவிடாதீர்கள்... அப்புறம் கோடம்பாக்கம் பக்கம் போயிடப்போறாரு நம்ம கலைநிலை அண்ணன்...

 ஏன் அண்ணன் கோடம்பாக்கம் போனா என்ன? ஏற்கனவே டாப்சிலேந்து டெமிமூர் வரைக்கும் எல்லா ஹீரோயினும் அண்ணனுக்காக வெயிடிங்... அண்ணனை கோலிவுட்டில் வாசலில் நிறுத்தி கோலம் போடாமல் விடமாட்டான் இந்த ரான்ஹாசன் தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 69767
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 36
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 17, 2013 1:34 pm

யோசி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 8:29 pm

ranhasan wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படி கௌப்பி விட்டுவிடாதீர்கள்... அப்புறம் கோடம்பாக்கம் பக்கம் போயிடப்போறாரு நம்ம கலைநிலை அண்ணன்...

 ஏன் அண்ணன் கோடம்பாக்கம் போனா என்ன? ஏற்கனவே டாப்சிலேந்து டெமிமூர் வரைக்கும் எல்லா ஹீரோயினும் அண்ணனுக்காக வெயிடிங்... அண்ணனை கோலிவுட்டில் வாசலில் நிறுத்தி கோலம் போடாமல் விடமாட்டான் இந்த ரான்ஹாசன் தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 69767

 கலை அண்ணா போற போக்கா பார்த்த ராசுக் குட்டி உங்களை வைச்சி ஏதோ படம் பண்ணப் போர்ரர்ன்னு நினைக்கேன் .....அண்ணா ஹீரோ வாணாதுக்கப்புறம் எங்களை எல்லாம் மறந்துடாதீங்கோ ....

கலை நிலா அண்ணாவோட கால்ஷீட் இப்போவே வாங்கி வைச்சிக்கிறது நல்லது ன்னு ரமேஷ் அண்ணா யோசிப்பார் ... ....

ராசுக் குட்டி ஹீரோயின் யாருன்னு கலை அண்ணா கேக்க சொன்னாங்க .....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 9:04 pm

அனுஷ்கா தான் பொருத்தமா இருப்பாங்க...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 9:05 pm

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:08 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படி கௌப்பி விட்டுவிடாதீர்கள்... அப்புறம் கோடம்பாக்கம் பக்கம் போயிடப்போறாரு நம்ம கலைநிலை அண்ணன்...

 இவர்களுக்கு அப்பாவா நடிக்கவா ?[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:10 pm

தங்கை கலை wrote:
ranhasan wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படி கௌப்பி விட்டுவிடாதீர்கள்... அப்புறம் கோடம்பாக்கம் பக்கம் போயிடப்போறாரு நம்ம கலைநிலை அண்ணன்...

 ஏன் அண்ணன் கோடம்பாக்கம் போனா என்ன? ஏற்கனவே டாப்சிலேந்து டெமிமூர் வரைக்கும் எல்லா ஹீரோயினும் அண்ணனுக்காக வெயிடிங்... அண்ணனை கோலிவுட்டில் வாசலில் நிறுத்தி கோலம் போடாமல் விடமாட்டான் இந்த ரான்ஹாசன் தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 69767

 கலை அண்ணா போற போக்கா பார்த்த ராசுக் குட்டி உங்களை வைச்சி ஏதோ படம் பண்ணப் போர்ரர்ன்னு நினைக்கேன் .....அண்ணா ஹீரோ வாணாதுக்கப்புறம் எங்களை எல்லாம் மறந்துடாதீங்கோ ....

கலை நிலா அண்ணாவோட கால்ஷீட் இப்போவே வாங்கி வைச்சிக்கிறது நல்லது ன்னு ரமேஷ் அண்ணா யோசிப்பார் ... ....

ராசுக் குட்டி ஹீரோயின் யாருன்னு கலை அண்ணா கேக்க சொன்னாங்க .....

 நான் வரதை அறிந்து பாவம் இவர்கள் இப்பவே ...[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 9:11 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அனுஷ்கா தான் பொருத்தமா இருப்பாங்க...

 கலைநிலா அண்ணாவுக்கு ஜோடியாக அனுஷ்க்கா ..... கதை திரக்கதை டைரக்ஷன் ராசுக் குட்டி ..................
பாடல்கள் கவியருவி ரமேஷ் .....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:20 pm

தங்கை கலை wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:அனுஷ்கா தான் பொருத்தமா இருப்பாங்க...

 கலைநிலா அண்ணாவுக்கு ஜோடியாக அனுஷ்க்கா ..... கதை திரக்கதை டைரக்ஷன் ராசுக் குட்டி ..................
பாடல்கள் கவியருவி ரமேஷ் .....

 எனக்கு அம்மாவா கலை ,அண்ணன் தமிழ்தோட்டம் ,கவியருவி ..நாட்டாமையாய் ஐயா

_________________
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 11:09 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பார்த்தாயா கலை... கலைநிலா அவர்களின் பேரன் பேத்தியே பள்ளிக்கூடம் போகிறார்கள்...

ஆனா இப்பத்தான் பேக் மாட்டிக்கிட்ட ஸ்கூல் போறாராம்... நம்பவா முடியுது...

ஹாஹாஹாஹா   எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன் ....கல்விக்கு வயது ஒரு தடையில்லை ரமேஷ் அண்ணா .....

நம்ம கலை நிலா அண்ணா முதியோர் கல்வி க்கற்க பேக்  மாட்டிட்டு போகிறாங்க ...

நாம் எல்லாரும் அவர்க்கு பூங்கொத்து கொடுத்து அவர்து முயற்சிக்கு உயிர் ஊட்டச்சத்து சத்துணவு கொடுப்போமாகஅன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்   .....

தம்பி நல்ல வருவீங்க நீங்கலாம்  நல்லா வருவீங்க .........
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 18, 2013 11:43 am

அண்ணனாவா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Thu Jul 18, 2013 11:52 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அண்ணனாவா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

 எங்கள் அண்ணன், முறுக்கு மீசை கண்ணன், சிந்தனை சிற்பி, சயனைடு குப்பி, பதிவுலக பீரங்கி, ஒரு வாரமானாலும் எதிரிகளின் பதிவுகளுக்கு தொடர்ந்து மறுமொழி போடும் போர் குணம் கொண்ட போர் வாள் ஆமோதிக்கிறேன்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 36
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 18, 2013 11:57 am

எதிரிகளா? எங்கு? தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 509975

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! - Page 2 Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum