தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

+2
அ.இராமநாதன்
தங்கை கலை
6 posters

Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by ranhasan Thu Jul 18, 2013 7:25 pm

நல்ல இளம்பருவம் - மக்கள்
நாடும் குணம்,கீர்த்தி,
கல்வி இவையுடையான் - உயர்
கஜராஜ் என்பவனும்,
முல்லைச் சிரிப்புடையாள் - மலர்
முக ஸரோஜாவும்,
எல்லையிற் காதற்கடல் - தனில்
ஈடுபட்டுக் கிடந்தார்.

திங்கள் ஒருபுறமும் - மற்றைச்
செங்கதிர் ஓர்புறமும்
தங்கி யிருந்திடினும் - ஒளி
தாவுதல் உண்டதுபோல்
அங்கந்த வேலூரில் - இவர்
அங்கம் பிரிந்திருந்தும்
சங்கமம் ஆவதுண்டாம் - காதற்
சமுத்திர விழிகள்!

ஒட்டும் இரண்டுளத்தைத் - தம்மில்
ஓங்கிய காதலினைப்
பிட்டுப்பிட் டுப்புகன்றார் - அதைப்
பெற்றவர் கேட்கவில்லை.
குட்டை மனத்தாலே - அவர்
கோபப் பெருக்காலே
வெட்டிப் பிரிக்கவந்தார் - அந்த
வீணையை நாதத்தினை!

பொன்னவிர் லோகத்திலே - உள்ளம்
பூரிக்கும் காதலிலே
என்னுளம் கன்னியுளம் - இணைந்
திருந்தும் இன்பஉடல்
தன்னைப் பயிலுவதோர் - நல்ல
சந்தர்ப்பம் இல்லையென்றே
தன்னையும் தையலையும் - பெற்ற
சமுகத்தை நொந்தான்.

"அண்டைஇல் லத்தினிலே - என்
அன்பன் இருக்கின்றான்!
உண்ணும் அமுதிருந்தும் - எதிர்
உண்ண முடிந்ததில்லை!
தண்டமிழ்ப் பாட்டிருந்தும் - செவி
சாய்த்திடக் கூடவில்லை!
வண்மலர் சூடலில்லை - அது
வாசலிற் பூத்திருந்தும்."

என்று சரோஜாவும் - பல
எண்ணி எண்ணிஅயர்வாள்.
தன்னிலை கண்டிருந்தும் - அதைச்
சற்றும் கருதாமல்
என்னென்ன மோபுகல்வார் - அந்த
இரும்பு நெஞ்சுடையார்.
அன்னதன் பெற்றோரின் - செயல்
அத்தனையும் கசப்பாள்.

நல்ல ஸரோஜாவின் - மணம்
நாளைய காலைஎன்றார்!
மெல்லியின் பெற்றோர்கள் - வந்து
வேறொரு வாலிபனைச்
சொல்லி உனக்கவன்தான் - மிக்க
தோதென்றும் சொல்லிவிட்டார்.
கொல்லும் மொழிகேட்டாள் - மலர்க்
கொம்பு மனம்ஒடிந்தாள்!

கொழிக்கும் ஆணழகன்! - அவன்
கொஞ்சிவந் தேஎனது
விழிக்குள் போய்ப்புகுந்தான் - நெஞ்ச
வீட்டில் உலாவுகின்றான்!
இழுத் தெறிந்துவிட்டே - மற்
றின்னொரு வாலிபனை
நுழைத்தல் என்பதுதான் - வெகு
நூதனம் என்றழுவாள்!

காத லிருவர்களும் - தம்
கருத் தொருமித்தபின்
வாதுகள் வம்புகள்ஏன்? - இதில்
மற்றவர்க் கென்னஉண்டு?
சூதுநிறை யுளமே - ஏ
துட்ட இருட்டறையே!
நீதிகொள், என்றுலகை - அவள்
நிந்தனை செய்திடுவாள்!

இல்லத்தின் மாடியிலே - பின்னர்
எறிஉரைக்க லுற்றாள்:
"இல்லை உனக்கெனக்கு - மணம்
என்று முடித்துவிட்டார்.
பொல்லாத நாளைக்கொ" - வெறும்
புல்லனை நான்மணக்க
எல்லாம் இயற்றுகின்றார் - பெற்ற
எமன்கள் இவ்விடத்தில்!ரு

அடுத்த மாடியிலே - நின்ற
அன்பனிது கேட்டான்;
துடித்த உள்ளத்திலே - அம்பு
தொடுக்கப் பட்டுநின்றான்!
எடுத்துக் காட்டிநின்றாள் - விஷம்
இட்டதோர் சீசாவை!
அடி எனதுயிரே! - அழை
அழைஎனையும் என்றான்!

தீயும் உளத்தோனும் - விஷம்
தேடி எடுத்துவந்தான்!
"தூயநற் காதலர்க்கே - பெருந்
தொல்லை தரும்புவியில்
மாய்க நமதுடல்கள்! - விஷம்
மாந்துக நம்மலர்வாய்!
போய்நுகர் வோம்சலியா - இன்பம்
பூமியின் கர்ப்பத்திலே!

என்று விஷம்குடித்தார் - அவர்
இறப்பெனும் நிலையில்
ஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை
ஓதரும் காதலர்கள்.
இன்றுதொட் டுப்புவியே - இரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடைபுரிந்தால் - நீ
நிச்சயம் தோல்விகொள்வாய்!


- பாவேந்தர் பாரதிதாசன்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by தங்கை கலை Thu Jul 18, 2013 11:11 pm

ராசு குட்டி ........ சுப்பேரா இருக்கு ,...படிக்க புரியுது .....


பாவேந்தர் அங்கிள்  கிட்ட இருந்து  சுட்டு போட்டு இருக்கீங்க ...


ஒருக்கா எங்க தமிழ் ஆசிரியர் கவிதை எழுத சொன்னக ,,,,என்னோடது பாவேந்தர் மாறி எழுத்து  நடை இருக்கு நு சொன்னக வெட்கம்  .....சத்தியமா என்ன கவிதை எழுதினேன் என்று கூட எனக்கு நியாபகம் இல்லை  தலைப்பு கூட நியப்கம் இல்லைRolling Eyes Rolling Eyes Rolling Eyes  ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by அ.இராமநாதன் Thu Jul 18, 2013 11:14 pm

மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 19, 2013 8:35 am

பகிர்வுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by ranhasan Fri Jul 19, 2013 11:39 am

தங்கை கலை wrote:ராசு குட்டி ........ சுப்பேரா இருக்கு ,...படிக்க புரியுது .....


பாவேந்தர் அங்கிள்  கிட்ட இருந்து  சுட்டு போட்டு இருக்கீங்க ...


ஒருக்கா எங்க தமிழ் ஆசிரியர் கவிதை எழுத சொன்னக ,,,,என்னோடது பாவேந்தர் மாறி எழுத்து  நடை இருக்கு நு சொன்னக வெட்கம்  .....சத்தியமா என்ன கவிதை எழுதினேன் என்று கூட எனக்கு நியாபகம் இல்லை  தலைப்பு கூட நியப்கம் இல்லைRolling Eyes Rolling Eyes Rolling Eyes  ....

 பாரதிதாசனுக்கு 122வது பிறந்த நாள் கடந்த ஏப்ரல் அன்று கொண்டாடப்பட்டது, அவரு உங்களுக்கு அங்கிள்னா உங்களுக்கு வயசு? !!!ஆச்சரியம்
அங்கிள்னா தாய் மாமாவா அல்லது முறை மாமாவா Rolling Eyes Question Exclamation
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by கலைநிலா Fri Jul 19, 2013 1:29 pm

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Images?q=tbn:ANd9GcRqBfSa4rU10Z18hYzhhW6QafEludAZyvUTFShyolX-_dXKXoIaதம்பி நல்லாதான் பேசுது 
ranhasan wrote:
தங்கை கலை wrote:ராசு குட்டி ........ சுப்பேரா இருக்கு ,...படிக்க புரியுது .....


பாவேந்தர் அங்கிள்  கிட்ட இருந்து  சுட்டு போட்டு இருக்கீங்க ...


ஒருக்கா எங்க தமிழ் ஆசிரியர் கவிதை எழுத சொன்னக ,,,,என்னோடது பாவேந்தர் மாறி எழுத்து  நடை இருக்கு நு சொன்னக வெட்கம்  .....சத்தியமா என்ன கவிதை எழுதினேன் என்று கூட எனக்கு நியாபகம் இல்லை  தலைப்பு கூட நியப்கம் இல்லைRolling Eyes Rolling Eyes Rolling Eyes  ....

 பாரதிதாசனுக்கு 122வது பிறந்த நாள் கடந்த ஏப்ரல் அன்று கொண்டாடப்பட்டது, அவரு உங்களுக்கு அங்கிள்னா உங்களுக்கு வயசு? !!!ஆச்சரியம்
அங்கிள்னா தாய் மாமாவா அல்லது முறை மாமாவா Rolling Eyes Question Exclamation
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by ranhasan Fri Jul 19, 2013 1:36 pm

கலைநிலா wrote:காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Images?q=tbn:ANd9GcRqBfSa4rU10Z18hYzhhW6QafEludAZyvUTFShyolX-_dXKXoIaதம்பி நல்லாதான் பேசுது 


நல்லா பாடவும் செய்வேன்...காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் 69767 பாலிருகி பலமிருக்கி பசி இருக்காதுஉஉஉ......
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by தங்கை கலை Fri Jul 19, 2013 1:42 pm

ராசு குட்டி ராசுகுட்டி உங்க kidney ya overa juice பண்ணாதீங்கோ கிட்னி சொல்லி இருக்கீள்ள ....
 காந்தி thaththa நேரு மாமா மாறி எண்டு தாத்தா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by ranhasan Fri Jul 19, 2013 1:47 pm

தங்கை கலை wrote:ராசு குட்டி ராசுகுட்டி உங்க kidney ya overa juice பண்ணாதீங்கோ கிட்னி சொல்லி இருக்கீள்ள ....
 காந்தி thaththa நேரு மாமா மாறி எண்டு தாத்தா ....

 பூண்டு தாத்தா சிண்டு பாட்டினு இந்த பொண்ணு பேசுறதே புரியலையே...Sad 
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by கலைநிலா Fri Jul 19, 2013 1:55 pm

ஐயா உங்களை தான் பூண்டு தாத்தா ...காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் 9k=
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by ranhasan Fri Jul 19, 2013 2:04 pm

கலைநிலா wrote:ஐயா உங்களை தான் பூண்டு தாத்தா ...காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் 9k=

ஒ இவருதான் தங்கை கலையுடைய தாத்தாவா? என்ன மூஞ்சியே இல்லாமல் மொழுக்கட்டையா இருக்கு? ஒ திரும்பி நிக்கிறாரோ... ஏன் காலை கடன் முடிச்சுட்டு போற மாதிரி காலை பரப்பிட்டு நடக்குராறு..?
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 19, 2013 3:26 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன் Empty Re: காதற் பெருமை - பாவேந்தர் பாரதிதாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum