தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உண்மையை பேசாதீர்கள்...

+2
தங்கை கலை
அ.இராமநாதன்
6 posters

Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan Thu Jul 18, 2013 7:34 pm

அன்பு உறவுகளே...

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு பதிகிறேன். தயவு செய்து பெண்கள் இதனை படித்து மனம் கலங்கிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்...

கோவையில் ஹாசன் வேலை பார்த்துகொண்டிருந்த சமயம், எப்போதும் அலுவலகத்திற்கு எனது வண்டியில் செல்லும் நான் அன்று என் வண்டியை சர்விஸ் கொடுத்திருந்ததால் பேருந்தில் செல்லவேண்டியதாயிற்று...

பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் ஒரு ஸ்டாப் வந்தது... அந்த ஸ்டாப்பி‌ல் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஸ்லோ மோஷனில் ஏறினாள்.

பெண்ணல்ல பெண்ணல்ல உதாப்பூ... பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்... இந்த இரண்டு பாடல்களும் மாறி மாறி பேக்கிரௌண்ட்டில் எனக்கு ஒலித்துகொண்டிருந்தது...I love you I love you I love you 

(மனசாட்சி: பெண்ணல்ல பெண்ணல்ல பாட்டை பாடினது நான்தாண்டா, டேய் உண்மையாவே அந்த பொண்ண பார்த்தா பொண்ணு மாதிரியாடா இருக்கு [You must be registered and logged in to see this image.]
ரான்ஹாசன்: இருப்பதை வைத்து சிறப்புடன் வாழனும்டா...கிண்டல்)

சரி கதைக்கு வருவோம் ...

பேருந்தில் ஏறிய அந்த பெண் இருக்கையில் அமர்ந்தால்... அதுவும் எப்படி இருக்கையில் வலது புறம் நான், இருக்கையின் இடது புறம் அவள்...(நம்தன நம்தன நம்தன நம்தன ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...) [You must be registered and logged in to see this image.]

பேருந்தில் ஏறியதில் இருந்து அவள் பேச்சை நிறுத்தவே இல்லை... பேசிக்கொண்டே இருந்தால்... நானும் வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதை பார்த்துகொண்டே இருந்தேன்...

அலுவலகம் வந்தது... இருவரும் இறங்கினோம்...

அலுவலகம் சென்று நடந்ததை என் நண்பர்களிடம் கூறினேன்...அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.. ஏனென்றால் அந்த பெண் எங்கள் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகி இருந்தது... அனைவரும் எனக்கு சந்தோசமாய் வாழ்த்து தெரிவித்தனர்...

எனது அலுவலக நண்பன் ஒருவன் இருப்பு கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சென்று இதனை பற்றி கேட்டுவிட்டான்...(மனசாட்சி: துரோகி [You must be registered and logged in to see this image.])

நண்பன்: ஹாய்
அவள்: ஹாய்
நண்பன்: தினமும் சிவானந்தா காலனி பஸ்லதான் வருவிங்களா?
அவள்: ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்?
நண்பன்: ஹாசன் சொன்னான்...
அவள்: யாரது ஹாசன்? அவருக்கு எப்படி தெரியும்?
நண்பன்: [You must be registered and logged in to see this image.]
நண்பன்: நீங்கள் வரும் பேருந்தில்தான் அவரும் காலையில் வந்தார்.
அவள்: ஒ அப்படியா, மன்னிக்கவும் எனக்கு தெரியாது...
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்..

கொலை வெறியோடு என் நண்பனும், மற்ற அலுவலக நண்பர்களும் என்னை நோக்கி வந்தனர்.. [You must be registered and logged in to see this image.]

நண்பன்: டேய் உண்மைய சொல்லு, காலைல நீ அந்த பொண்ணுகூடதான் வந்தியா?
ஹாசன்: டேய் நான் என்னைக்காவது பொய் சொல்லிருகேனா? [You must be registered and logged in to see this image.]

நண்பன்: அந்த பொண்ணுகிட்ட கேட்டா உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லுது...
ஹாசன்: அடப்பாவி அதுகிட்ட போய் ஏண்டா கேட்ட ? [You must be registered and logged in to see this image.]

நண்பன்: நீதானேடா இருக்கையில் இடதுபுறம் நீயும் வலது புறம் அவளும் அமர்ந்துகொண்டு வந்ததாகவும், பேருந்து நிற்கும் வரை அவள் பேசிக்கொண்டே வந்ததாகவும் நீ பார்த்துகொண்டே வந்ததாகவும் கூறினாய்

ஹாசன்: எல்லாம் உண்மைதாண்டா.. ஆனால் நான் பஸ்சில் கடைசி இருக்கையில் இடதுபுறம் அமர்ந்திருந்தேன், அவள் பஸ்சில் முதல் இருக்கையில் வலதுபுறம் அமர்ந்திருந்தாள், அவள் அருகில் இருந்த தோழியிடம் பேசிக்கொண்டே இருந்தால், நான் கடைசி இருக்கையில் இருந்து அதை பார்த்துகொண்டே வந்தேன்.. [You must be registered and logged in to see this image.]

இந்த உண்மையை சொன்னதும்தான் தாமதம் சுற்றி இருந்த அனைவரும்

முழு அளவு காட்டு[You must be registered and logged in to see this image.]


Conclusion : பொண்ணுங்க விசயத்துல மட்டும் எப்பவும் உண்மைய பேசவே கூடாது..
[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 18, 2013 8:12 pm

ஆலோசனைக்கு நன்றி ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by அ.இராமநாதன் Thu Jul 18, 2013 9:55 pm

மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by தங்கை கலை Fri Jul 19, 2013 12:14 am

ஹாஹாஹா ஹாசன் ...ஹாஹா ஹாசன் ... நோ ஓ ஓ ஓ இது ராசுக் குட்டி ராசுக் குட்டி ..........ராசுக் குட்டி சூப்பர் ஆஆ எழுதி இருக்கீங்க ..........

எனக்கு ஒரு டவுட் ....ராசுக் குட்டி ஆஃபிஸ் எல்லாம் போறாங்களா ....

ராசுக் குட்டி ன்னு எழுதினா இன்னும் நல்லா இருக்கும் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan Fri Jul 19, 2013 12:27 pm

தங்கை கலை wrote:ஹாஹாஹா ஹாசன் ...ஹாஹா ஹாசன் ... நோ ஓ ஓ ஓ இது ராசுக் குட்டி ராசுக் குட்டி ..........ராசுக் குட்டி சூப்பர் ஆஆ எழுதி இருக்கீங்க ..........

எனக்கு ஒரு டவுட் ....ராசுக் குட்டி ஆஃபிஸ் எல்லாம் போறாங்களா ....

ராசுக் குட்டி ன்னு எழுதினா இன்னும் நல்லா இருக்கும் ....

 நம்ம ஆபீஸ்கு லீவே கிடையாது...
[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 12:34 pm

உன்னை அடிதிருக்க கூடாது அப்டியே கட் செய்து இருக்கக்னும் [You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan Fri Jul 19, 2013 2:08 pm

கலைநிலா wrote:உன்னை அடிதிருக்க கூடாது அப்டியே கட் செய்து இருக்கக்னும் [You must be registered and logged in to see this image.]
ஆமாம்னே எனக்கும் தாடி ரொம்ப வளந்துருச்சு, நாளைக்கு சலூன் போய் கட் பண்ணி ட்ரிம் பண்ணனும்...
 நல்ல வேலை ஞாபகப்படுத்துனிங்க...சரிங்க பாஸ்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by கலைநிலா Fri Jul 19, 2013 2:23 pm

ranhasan wrote:
கலைநிலா wrote:உன்னை அடிதிருக்க கூடாது அப்டியே கட் செய்து இருக்கக்னும் [You must be registered and logged in to see this image.]
ஆமாம்னே எனக்கும் தாடி ரொம்ப வளந்துருச்சு, நாளைக்கு சலூன் போய் கட் பண்ணி ட்ரிம் பண்ணனும்...
 நல்ல வேலை ஞாபகப்படுத்துனிங்க...சரிங்க பாஸ்
அங்கேயாவது கடன் சொல்லாதே..
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 19, 2013 3:34 pm

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 19, 2013 11:51 pm

மிக்க மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உண்மையை பேசாதீர்கள்... Empty Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum