தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

சின்ன கடி சிரிப்புகள் ...

+6
Muthumohamed
அச்சலா
muthupandian87
பட்டாம்பூச்சி
vinitha
கவிப்புயல் இனியவன்
10 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 23, 2013 6:41 pm

First topic message reminder :

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

நன்றி ;தமிழ் களஞ்சியம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:01 pm

Teacher: ஏன்டா அழுவுற?

LKG Student: எங்க அப்பா அடிச்சிட்டார் மிஸ்..

Teacher: நீ என்னடா பண்ண..

LKG Student: நான் எங்க அப்பாவ அடிச்சேன் மிஸ்...

Teacher: அப்பாவ யாரவது அடிப்பாங்களஅதான் அடிச்சார்...

LKG Student: எங்க அம்மா மட்டும் தோசை கரண்டில அடியடின்னு அடிகிறாங்க, ஆனா எங்கஅப்பா திருப்பி அடிக்கிறதே இல்ல நான் மட்டும் என்ன இளிச்சவாயனா...!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:03 pm

புடவை உங்க மாமியாருக்கா மேடம்..?

எப்படி அவ்வளவு கரெக்டா கண்டு பிடிசீங்க..?

ஒரு நிமிடத்தில செலக்ட் பண்ணிட்டீங்களே,
அத வெச்சுத்தான்..!

நன்றி ;அமர்களம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:08 pm

பேய்க்கு வாழ்க்கைப்பட்டா, புளியமரத்திலேதான்
குடியிருந்தாகணும்னு சொல்றது, தப்பு விமலா…!

எப்படிச் சொல்றீங்க..?

நானெல்லாம் மாடி வீட்லதானே குடி இருக்கேன்…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:08 pm

ஏண்டி அழறே..?

ஹரீஷ் என்னை ஏமாத்திட்டாண்டி…!

உன்னை ஏம்மாத்தினவங்க பட்டியல்லே இவன்
எத்தினியாவது ஆள்..?

பதினாறாவது ஆளுடி..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:08 pm

பேரப்பிள்ளைகளுக்கு குறும்பு ஜாஸ்தி…!
-
என்ன ஆச்சு?
-
ஓயாம அட்வைஸ் பண்ணிகிட்டிருக்கிற தாத்தாவுக்கு
‘வாழ்நாள் போதனையாளர்’ விருது குடுத்திருக்காஙளே..!

_______________________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:09 pm

""கல்யாணமான புதிதில் என் மனைவி அவள் உடம்பை டிரிம்மாக வைத்திருந்தாள்''

""இப்போ?''

""ட்ரம் மாதிரி வெச்சிருக்காள்''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:09 pm

""அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்குப்பா''

""எதை வச்சு அப்படி சொல்றீங்க?''

""மருந்து மிச்சப்பட்டு, வியாதி குணமானா அது அந்தக் காலம்... வியாதி அப்படியே இருந்து மருந்து தீர்ந்து போனா அது இந்தக் காலம்''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 04, 2013 11:09 pm

'பாக்டீரியா'வோட படம் வரைய சொன்னா வெள்ளை பேப்பரை கட்டி கொடுத்திருக்கியே... ஏன்?

Obed(Student): விவரம் புரியாம பேசாதீங்க teacher, இது கண்ணுக்கு தெரியாத 'பாக்டீரியா'.

Glory:? ? ? ? ? ?

தேர்வறையில் ஒரு குழப்பம் !!!!!!

பக்கத்துல ஒரு அழகான பொண்ணு 

காப்பி அடிக்கிறதா??/ சைட் அடிக்கிறதா ???

[You must be registered and logged in to see this link.]

_________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:07 pm

உங்க கண்ல ஆபரேஷன் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு எப்படி சொல்றீங்க?

ஹன்சிகாவுக்கும், அமலாபாலுக்கும் வித்தியாசம் தெரியலைய…!!!??

நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:09 pm

ஒரு நகைக்கடை வாசலில் கணவன், மனைவி பேசிக்கொண்டது)

மனைவி: எப்பவுமே எனது செலக்ஷன்தான் பெஸ்ட்; உங்க செலக்ஷன் வொர்ஸ்ட்.

கணவன்: இத நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா? உன்னையும், என்னையும் பார்த்தாலே எல்லோருக்கும் தெரியுமே!

நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:10 pm

பேராசிரியர்::: தாஜ் மகாலின் சிறப்பு என்ன..?

மாணவன் ::: இந்தியாவில் ஊழல் நடக்காமல் கட்டப்பட்ட ஒரே ஒரு கட்டிடம் சார்.

நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:11 pm

காலத்துக்கு ஏத்த மாதிரி ரியல் எஸ்டேட்காரன்
என்ன சொல்லி பிளாட் விக்கறான் பாருங்க…!

என்னது..?

பத்தடி தூரத்தில நீதிமன்றம், மிக மிக அருகில்
ஜெயில்னுதான்…!

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:13 pm

மேடையிலே உட்கார்ந்து தலைவர் கொட்டாவி
விட்டிருக்க கூடாது..!

ஏன் என்னாச்சு..?

வீசின செருப்பு அவர் வாய்க்குள் போயிடுச்சு…!

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:14 pm

பேஷண்டோட பேர் ‘சுந்தரராஜன்’னு டாக்டர்கிட்ட
சொன்னா தப்பாப் போச்சா, ஏன்?

டாக்டர் 'மேஜர்' ஆபரேஷன் பண்ணனும்கிறார்..!

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:16 pm

எதுக்கு உங்க வீட்டு டி.வி.யை தெருவுல கொண்டு
வந்து படம் பார்க்கிறீங்க…?

இந்தப்படம் கொஞ்சம் அசிங்கமா இருக்கும், வீட்டுல
பார்க்க முடியாதுன்னு சொன்னாங்க…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:17 pm

என் மகள் செல்போனுக்கு தினமும் ஐநூறு கால்
வருது…!

அப்படின்னா உன் மகள் தினமும் ஐநூறு மிஸ்டு
கால் கொடுக்கிறான்னு சொல்லு…!

நன்றி முக நூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 3:18 pm

சேலை சரிந்து கிடக்கிறது கூட தெரியாம…
நம்ம வேலைக்காரி வேலை பார்க்குறா பாருங்க..!

எங்கே…எங்கே..?

அதோ! கொடியில இருந்து, சேலை சரிஞ்சு
மண்ணுல கிடக்கு பாருங்க…!

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 8:20 am

'பாக்டீரியா'வோட படம் வரைய சொன்னா வெள்ளை பேப்பரை கட்டி கொடுத்திருக்கியே... ஏன்?

Obed(Student): விவரம் புரியாம பேசாதீங்க teacher, இது கண்ணுக்கு தெரியாத 'பாக்டீரியா'.

Glory:? ? ? ? ? ?

(அல் அமீன் களியக்காவிளை)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 5:52 pm

தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.

ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .

நான்றி ஜோக்ஸ் வங்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 6:30 pm

டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?

நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்
தேடி வந்தேன்

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 6:32 pm

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 6:33 pm

மனோதத்துவ டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச என்னோட கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.

டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.

சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.

டாக்டர்: என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?

பேஷண்ட்: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 6:35 pm

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.

டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.

சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".

டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.

பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 6:37 pm

போன் : நீங்கள் டயல் செய்த வாடிக்காளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்

மிஸ்டர் பீன் : ப்ளிஸ் அவரை கொஞ்சம் உள்ள வரச்சொல்லுங்க

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 6 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum