தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

+2
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 06, 2013 9:15 pm

உலகிலேயே 
அதிகளவு போதைப்பொருள் 
வைத்திருப்பவள் -நீதான் 
உன்னை கைது செய்ய உளர் ...?


Last edited by கே இனியவன் on Mon Sep 16, 2013 9:39 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 06, 2013 9:20 pm

எல்லோரும் 
விழுகிறார்கள் 
காதல் கிணற்றுக்குள் 
நான் விழவில்லை 
என்பவர் விழுந்தபின் 
எழுந்து நிற்பவர் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 06, 2013 9:25 pm

கல கல என்று 
சிரிப்பவள் -என்னைக்கண்டு
ஊமையாகிவிட்டாள் 
-முன்னாள் காதலன் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 06, 2013 9:39 pm

முகத்தில் வளரும் 
தாடியைத்தான் 
பார்க்கிறீர்கள் 
இதயத்தில் படரும் 
கள்ளிசெடியை 
யார் காண்பீர்கள் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 06, 2013 9:45 pm

காதலில் 
பிரிய நினைத்தால் 
சிறு குற்றம் 
பெரும் குற்றமாக்கப்படும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by அ.இராமநாதன் Wed Aug 07, 2013 7:22 am

மிக்க மகிழ்ச்சி 

 [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 7:52 am

சிறுகவிதைகள் என்றாலும் விருட்சமாக இருக்கிறது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 07, 2013 12:57 pm

அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 07, 2013 4:01 pm

அனைவருக்கும் நன்றிகள் மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 8:22 pm

என் கைரேகை தேயும் 
வரை கவிதை எழுதிவிட்டேன் 
உன் இதயம் ஏன் கசியவில்லை ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 8:30 pm

ஒரு எழுத்து மாறியது ...!
தலை எழுத்தே மாறிவிட்டது ..!!!
அன்பு - செய்தவள் 
அம்பு - விடுகிறாள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 8:37 pm

காணாமல் போன 
என்னை -உன்னிடம் 
வந்து கேட்ட முட்டாள் 
நான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 8:41 pm

கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும் 
நோய் தான் 
காதலோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by vinitha Thu Aug 08, 2013 8:50 pm

கவிஞர் கே இனியவன் wrote:கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும் 
நோய் தான் 
காதலோ ...?
 அண்ணா எனக்கு ஒரு டவுட் .....Exclamation Exclamation 
கண்ணால எப்படி தோற்றும் >>>>Question Question Question
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 8:54 pm

உன்னை இன்ப 
படுத்த என்னிடம் 
இருக்கும் ஒரே 
ஒரு சொத்து 
கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 8:58 pm

vinitha wrote:
கவிஞர் கே இனியவன் wrote:கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும் 
நோய் தான் 
காதலோ ...?
 அண்ணா எனக்கு ஒரு டவுட் .....Exclamation Exclamation 
கண்ணால எப்படி தோற்றும் >>>>Question Question Question
 கவிதையில இப்படியெல்லாம் கேட்கப்படாது அடிங்க 
சும்மா சொன்னேன் தங்கையே காதல் கண்ணில் தான் முதல் படுகிறது என்ற பொய்யை வைத்து எழுதினேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by vinitha Thu Aug 08, 2013 9:02 pm

கவிஞர் கே இனியவன் wrote:
vinitha wrote:
கவிஞர் கே இனியவன் wrote:கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும் 
நோய் தான் 
காதலோ ...?
 அண்ணா எனக்கு ஒரு டவுட் .....Exclamation Exclamation 
கண்ணால எப்படி தோற்றும் >>>>Question Question Question
 கவிதையில இப்படியெல்லாம் கேட்கப்படாது அடிங்க 
சும்மா சொன்னேன் தங்கையே காதல் கண்ணில் தான் முதல் படுகிறது என்ற பொய்யை வைத்து எழுதினேன்
 அப்போ நான் பொய்யா கண்டு புடிச்சிட்டானா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்  ஓடு வினி ஓடு
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:12 pm

நானும் ஓடுகிறேன் ஆழவிடுங்கப்பா நானில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by vinitha Thu Aug 08, 2013 9:13 pm

கவிஞர் கே இனியவன் wrote:நானும் ஓடுகிறேன் ஆழவிடுங்கப்பா நானில்
 அண்ணா வ பிடியுங்கோ என்னை பிடிக்க முடியத என்னை பிடிக்க முடியத என்னை பிடிக்க முடியத என்னை பிடிக்க முடியத
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:20 pm

என்னால ஓட முடியல திரும்பி வந்திட்டன் ஆமோதிக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 08, 2013 9:21 pm

கவிஞர் கே இனியவன் wrote:உன்னை இன்ப 
படுத்த என்னிடம் 
இருக்கும் ஒரே 
ஒரு சொத்து 
கவிதை
 கவிதை பொய் என்பதால்தான் இன்பம் பயப்பதாக இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by Muthumohamed Thu Aug 08, 2013 9:24 pm

அணித்து கவிதை துளிகளும் அருமை நன்றி கவியே
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:27 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
கவிஞர் கே இனியவன் wrote:உன்னை இன்ப 
படுத்த என்னிடம் 
இருக்கும் ஒரே 
ஒரு சொத்து 
கவிதை
 கவிதை பொய் என்பதால்தான் இன்பம் பயப்பதாக இருக்கிறது...
 இல்லாவிட்டால் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:28 pm

Muthumohamed wrote:அணித்து கவிதை துளிகளும் அருமை நன்றி கவியே
 வணக்கம் முத்து ரமளான் வாழ்த்துக்கள் குதுகலம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by vinitha Thu Aug 08, 2013 9:47 pm

கவிஞர் கே இனியவன் wrote:என்னால ஓட முடியல திரும்பி வந்திட்டன் ஆமோதிக்கிறேன்
 அது அது அது அது அது அது அது அது
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum