தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் சிறு கவிதை துளிகள்

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 6:43 pm

சுவாசமாக நான் விட்ட
மூச்சை விட -உன்னை 
நினைத்த நினைவுகளின் 
எண்ணிக்கை ....
அதிகம் -உயிரே


Last edited by கே இனியவன் on Wed Sep 25, 2013 11:20 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 6:50 pm

உலகுக்குத்தான் 
பகலும் - இரவும்  
எனக்கு உன் 
நினைவு பகல் ....
உன் கனவு இரவு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 6:54 pm

கோயிலில் இருந்து 
தெய்வம் நடந்து வருவதுபோல் 
இருக்கும் -நீயும் உன் அம்மாவும் 
வரும் போது ,,,,,!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 6:57 pm

என்னிடம் ஒழிந்திருக்கும் 
காதலை உன்னை தவிர 
யாரும் கண்டுபிடிக்க முடியாது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 7:02 pm

நீ என்னை ஏமாற்றினானும் 
கவலைப்பட மாட்டேன் 
எனக்கும் ஒரு காதலி இருந்தால் 
என்று சந்தோச பாடுவேன் ...!!!
அதுபோதும் எனக்கு இறப்புவரை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 7:08 pm

நானும் ஞானிதான் 
அவள் வரவுக்காக தவம் 
தினமும் இருக்கிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 7:14 pm

விஞ்ஞானமாக பார்த்தால் 
என் இதயம்
வெறும் தசை தான்...!!!
காதலாக பார்த்தால் 
உன்னை நினைத்து 
அடம் பிடிக்கும் சிறு 
குழந்தைதான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 7:23 pm

நீ 
மௌனத்தை உடைத்தத்தால் 
வந்தது என் காதல் மட்டும் அல்ல 
வாழ்க்கையும் தான் ....!!!
உன்னை தவிர என்னை 
வாழவைப்பவரும் யாருமில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 7:52 pm

நான் ஒருவரியில் 
கவிதை எழுதினால் 
மறு வரி -ஏங்குகிறது 
எப்போது உன் பெயர் 
தன்மேல் 
எழுதப்படும் என்று ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 7:56 pm

மனித பிறப்பு எடுத்ததைவிட ...
நீ பூசும் உதட்டு மையாக ...
பிறந்திருக்கலாம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 8:01 pm

அன்பே உன்னை பூவோடு 
ஒப்பிட்டத்தால் தான் - என்னை 
காணாத போது வாடுகிறாயோ...?
நட்சத்திரமே என்றுதான் -இனி 
உன்னை அழைப்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 8:05 pm

என்னவள் முகம் ...
இருள் அறைக்குள் 
சிறு பொறி வெளிச்சம் போல் ...!!!
ஒவிய கண்காட்சி வைக்கலாம் 
அவள் முகத்திற்காக
அழகு  கொடுத்தது 
என் காதல் தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 13, 2013 10:40 pm

காற்றே எனக்கு உதவி செய் 
என் காதலியின் மூச்சோடு 
என் மூச்சையும் கலந்துவிடு ...!!!

கலந்த மூச்சே எனக்கு ஒரு 
உதவிசெய் கலந்த அவள் 
இதயத்தில் எங்கிருக்கிறேன் 
என்று கண்டுபிடி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 13, 2013 11:01 pm

அன்பாக பார் ...!!!
ஆவலோடு எதிர்பார்க்கிறேன் 
ஆக்கிரோசமாக பார் ...!!!
அப்பவும் ஆவலோடு 
எதிர்பார்ப்பேன் .....!!!
என்னை கண்டுவிட்டு 
தெரியாதவன் போல் 
சென்று விடாதே ...?
என்னையே நான் 
வெறுத்துவிடுவேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 13, 2013 11:24 pm

அழகு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 13, 2013 11:25 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 13, 2013 11:26 pm

நீ எங்கே என்னை 
பிரிவது ...?
எல்லோருக்கும் 
அவனும் நிழலும் 
ஒன்று ....!!!
எனக்கு என் நிழலே 
நீதாண்டி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 8:23 pm

என் மனம் ஒரு 
பேரூந்து உன் 
நினைவுகளுடன் 
தரிப்பிடம் தெரியாது 
ஓடிக்கொண்டு இருக்கிறேன் 
தயவு செய்து கையை நீட்டி 
என்னை நிறுத்து ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 8:34 pm

கைபேசியை விரும்பிய 
வர்ணத்தில் விரும்பிய 
வடிவில் -மாற்றுகிறாய் 
ஏன் என்று கேட்கமாட்டேன் 
உன் நினைவுகளை மாற்றி 
விடாதே -கேட்காமல் 
இருக்க மாட்டேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 8:40 pm

உனக்காக 
கவிதை 
மட்டும் தான் 
எழுதினேன்.. 
கவிதையில் எப்படி 
உன் உருவம் வந்தது ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 8:58 pm

உன்னை இதயத்தில் தானே 
வைத்திருந்தேன் ...!!!
எப்படி சென்றாய் என்னை விட்டு ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 9:05 pm

நீ செய்தது சரிதான் 
உன்னை கேட்காமல் 
உன் இதயத்துக்குள் வந்தேன் 
என்னை கேட்காமல் 
என்னை விட்டு 
சென்று விட்டாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 9:09 pm

காதலும் 
ஒரு பண்டமாற்று தான் 
ஒரு பொருளை கொடுத்து 
இன்னுமொரு பொருளை 
பெற்றது போல் -என் இதயத்தை 
உன்னிடம் தந்து 
உன் இதயத்தை பெற்றேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 9:16 pm

எனது காலை கடன் 
அருகு வீட்டில் இருக்கும் 
உன்னை முதலில் 
பார்ப்பதுதான் ....!!!
எனது மாலைக்கடன் 
எனக்கு  நீ கையசைப்பாயா ..?
என்று பார்ப்பத்துதான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 1:48 pm

அமாவாசை இருட்டில் 
நீ வந்தாலும் யாருக்கும் 
தெரியாத -நீ எனக்கு 
தெரிகிறாய் -நீ 
எனக்கு பௌர்ணமி 
நிலா ....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum