தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் சிறு கவிதை துளிகள்

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 6:43 pm

First topic message reminder :

சுவாசமாக நான் விட்ட
மூச்சை விட -உன்னை 
நினைத்த நினைவுகளின் 
எண்ணிக்கை ....
அதிகம் -உயிரே


Last edited by கே இனியவன் on Wed Sep 25, 2013 11:20 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 1:49 pm

உன்னை காதலித்து 
பல நாட்கள் ஆகிவிட்டன 
ஆனால் எனக்கு ஒரு 
ஆசை நீ என்னை 
காதலிக்கிறாயா என்று 
கண்டரிய வேண்டும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 1:50 pm

உனக்கென்ன நீ 
வந்துவிட்டு சென்று விடுவாய் 
நான் படும் வேதனையை 
யார் அறிவர் ,,,,? 
ஆயிரம் யானைகள் 
இதயத்தில் இருப்பதுபோல் 
மனம் பாரமாக இருக்கிறது 
அடுத்த தரினனம் நீ 
தந்தால் தான் பாரம் நீங்கும் ....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 8:46 pm

இருட்டில் நின்று உன்னோடு 
பேசுவதற்கு எனக்கு ஆசை 
காதலர் எல்லோருக்கும் இருக்கும் 
ஆசைதான் ......!!!
என்னசெய்வது நீ 
பௌர்ணமியாக இருக்கிறாயே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:09 pm

காதலுக்கு உயர்ந்த பரிசு 
முத்தம் மட்டுமல்ல 
அவளை பற்றிய 
கவிதையும் -தான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:13 pm

ஏழு ஜென்மம் எனக்கு 
நீ தான் காதலி  -இந்த 
ஜென்மத்தில் காதலித்தால் 
ஏழுஜென்மத்துக்கும் 
தொடரும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:19 pm

இறந்தபின் நரகத்துக்கு 
போகவேண்டும் என்றில்லை 
காதலித்து தோற்றுப்பார் 
பூலோகமே நரகலோகம் தான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:22 pm

திருமணத்தில் ஒருநாள்
தான் தேன் நிலவு -காதலில் 
தினம்தோறும் தேன் நிலவு 
கனவும் நினைவும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:25 pm

நல்ல நேரம் பார்த்து 
காதல் வருவதில்லை 
நல்ல இதயம் பார்த்து தான் 
காதல் வரும் ....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:30 pm

உனக்காக எதையும் 
விட்டு விடுவேன் என்று 
சொல்பவரிடம் கேழுங்கள் 
எப்போது என்னை விடுவாய் 
என்று எல்லாவற்ரையும் விட 
தயார் அல்லவா ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:32 pm

என் இதயம் பலூன் 
நீ விட்ட மூச்சால் 
நிரம்பிருக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:35 pm

எல்லா காதலர்களும் 
முட்டாள்கள் தான் 
தாங்கள் காதலிப்பது 
யாருக்கும் தெரியாது 
என்று நினைப்பதில் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:37 pm

உனக்காக உயிரை கொடுக்கவும் 
உன் உயிரை ஏற்கவும் 
தயாராக இருப்பவள் காதலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 20, 2013 11:16 pm

உன் கண்ணின்  ஒளி 
ஆயிரம் சூரிய ஒளி 
உன் கண்ணை பார்த்து 
பழகினால் சூரியனை 
நெருங்கி போய் பார்ப்பேன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 20, 2013 11:27 pm

என்னை காதலிக்க முன் 
நீ ஒரு மங்கைதான்
எப்போது என்னை 
காதலித்தாயோ -அன்று 
முதல் தேவதையாகி விட்டாய்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 20, 2013 11:30 pm

நாம் மௌனமாக இருந்தால் 
கடவுள் எம்பிடம் பேசுவார் 
காதலும் அப்படித்தான் 
காதலர் மௌனமாக இருந்தால் 
இதயங்கள் பேசும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 21, 2013 11:43 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 12:57 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:30 pm

வெண்ணிலவே நீ 
சிரிப்பதும் -என்னவள் 
சிரிப்பதும் ஒன்றுதான் 
என்ன ஒற்றுமை என்றால் 
இருவரும் என் அருகில் 
இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:37 pm

நானும் தினமும் 
தியாகம் செய்கிறேன் 
கண்ணை மூடி 
உன்னை நினைத்தால் 
என் இதயத்தில் நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:47 pm

உலகில் எந்த மருந்தும் 
இல்லை -என் 
சோர்வை தீர்க்க 
உன்னை கண்டவுடன் 
எப்படி ..?
சோர்வே இறக்கிறது ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 7:52 pm

நல்ல வார்த்தையால் 
உன்னை வர்ணித்தேன் 
நீ போதாது என்கிறாய் 
எனக்கு கேட்ட வார்த்தை 
வராது ....!!!
காதலை புனிதமாக 
பார்க்க முடியுமே தவிர 
காம உணர்வுக்கு என்னிடம் 
இடமில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 3:43 pm

மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதில் வர 
தெரியவில்லை ....!!!

காதலை தூண்ட 
தெரிந்த உனக்கு 
காதலிக்க தெரியவில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 3:49 pm

நிலவெல்லாம் செல்ல 
முடியுமோ ..? தெரியாது 
உன் நினைவில்லாமல் 
நான் எங்கும் செல்ல 
முடியாது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 22, 2013 4:05 pm

உலகிலேயே மிகவும்
மோசமான துன்பத்துக்கும் 
அதை சொல்பவருக்கும் 
உலக பரிசு என்றார்கள் 
நம் காதல் கதையை 
சொன்னேன் முதல் 
அதிர்ந்தே போனார்கள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 7:22 pm

தூண்டிலில் தப்பிய மீன் 
உண்டு -ஆனால் 
உன் கண்ணில் தப்பிய 
ஆண் இருக்கமுடியாது 
செத்தாண்டி அவன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் சிறு கவிதை துளிகள் - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum