தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

+2
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 06, 2013 9:15 pm

First topic message reminder :

உலகிலேயே 
அதிகளவு போதைப்பொருள் 
வைத்திருப்பவள் -நீதான் 
உன்னை கைது செய்ய உளர் ...?


Last edited by கே இனியவன் on Mon Sep 16, 2013 9:39 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:55 pm

வென்றது என் தங்கை தான் சியர்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by vinitha Thu Aug 08, 2013 10:01 pm

கவிஞர் கே இனியவன் wrote:வென்றது என் தங்கை தான் சியர்ஸ்
 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 09, 2013 8:35 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 1:16 pm

இதயத்தை கடத்திய 
உன்னை கைதுசெய்ய 
காவல் நிலையம் தான் 
இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 1:25 pm

நான் விட்ட தவறை 
நானே உணர்ந்தேன் 
மீண்டும் உன்னையே 
சுற்றி வருகிறது -மனம் 
உன்னிடம் உள்ள 
மந்திரம் தான் என்ன ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 1:52 pm

காதலியாக இருந்தால் 
ஒன்றில் வலியை தா...? 
அல்லது இன்பத்தை தா ...?
உயிருள்ள நீ 
சடப்பொருளாக 
இருக்காதே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 2:00 pm

ஞாயிற்றுக் கிழமை 
சுத்தமான காற்றை 
நுகரப்போகிறோம் 
கடற்கரையில் 
-நகர(நரக)புற மக்கள் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 2:12 pm

பல் பிடுங்கிய 
பாம்பாக - காதல் 
மகுடியை ஊதி 
அடக்கி விட்டாய் 
என்னை ....!!!
அதனால் தான் 
நான் சீறுகிறேன்
நீ சிரிக்கிறாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 12, 2013 4:47 pm

அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 5:04 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 20, 2013 2:48 pm

ஏன் இரவு அழுதாய் ...? 
என் இதயம் அழுது 
நெஞ்சு நனைந்து இருந்தது 
காலை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 11:03 am

எழுத்து கருவி ஏதோ 
சிறு கருவிதான் 
உன்னை பற்றி கவிதை 
எழுதினேன் -இப்போ 
திமிர் பிடித்து 
எழுத மறுக்குது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 12:29 pm

உன் காதல் இல்லாத 
நிமிடங்கள் இருக்கும் 
உன்னை பற்றிய
கவிதை இல்லாத
நிமிடங்கள் 
இருந்ததில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 12:33 pm

காதலும் ஒரு 
தியானம் தான் 
ஒன்றையே 
ஆழ்மனதில் 
நினைப்பது 
தியானம் என்றால் 
காதலும் 
தியானம் தான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 24, 2013 2:15 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 6:36 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 25, 2013 10:31 am

இரவே விடிந்து விடாதே 
என்னவள் இன்னும் 
கனவில் வரவில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 7:29 pm

கவலை படாமல் காதலியுங்கள் ...
கண்ணியத்தோடு காதலியுங்கள்.... 
திருமண சட்டம் போல் ....
காதல் சட்டம் இல்லை .
சட்டம் 
இல்லை என்பதற்காக -எப்படி 
வேண்டுமென்றாலும் ...
காதலிக்காதீர் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 7:36 pm

யார் சொன்னது ஒரு உடலில் 
ஒரு இதயம் என்று ...!!!
காதலித்துப்பார் ....
ஒரு உடலில் இரண்டு ..
இதயம் வரும் ...!!!
தோற்றுப்பார்....
இதயமே இல்லாத 
உடல் இருக்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 04, 2013 11:05 am

அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 5:04 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 02, 2014 6:37 pm

I love you  I love you
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!  - Page 2 Empty Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum