தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
+5
prakashin
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
manjubashini
இந்திரஜித்தன்
9 posters
Page 1 of 1
இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
அனைவருக்கும் என் வணக்கம்.
என்னை யாரென்று எனக்கே அறிய இயலாமல் இருக்கும் நிலையில் ...
பெயர்; இந்திரஜித்தன்.
தொழில் ; அரசு உத்தியோகம்.
படிபபறிவு ; இன்னும் படிக்கிறேன் மனித மனங்களை...
குடும்பம் ; அழகான சிறு குடும்பம்.
விருப்பம் : வழக்கறிஞர் ஆவது. அதற்கு தகுதி இருந்தும் அடையாத நிலை.
வல்லமை ; தமிழ் கவிதைகளை வாசிக்கப்பிடிக்கும். தமிழைச் சுவாசிக்க பிடிக்கும்.
இப்போதைக்கு இது போதும்.
என்னை யாரென்று எனக்கே அறிய இயலாமல் இருக்கும் நிலையில் ...
பெயர்; இந்திரஜித்தன்.
தொழில் ; அரசு உத்தியோகம்.
படிபபறிவு ; இன்னும் படிக்கிறேன் மனித மனங்களை...
குடும்பம் ; அழகான சிறு குடும்பம்.
விருப்பம் : வழக்கறிஞர் ஆவது. அதற்கு தகுதி இருந்தும் அடையாத நிலை.
வல்லமை ; தமிழ் கவிதைகளை வாசிக்கப்பிடிக்கும். தமிழைச் சுவாசிக்க பிடிக்கும்.
இப்போதைக்கு இது போதும்.
இந்திரஜித்தன்- புதிய மொட்டு
- Posts : 10
Points : 14
Join date : 11/12/2010
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
அன்பு வரவேற்புகள் இந்திரஜித்தன் வாங்க சௌக்கியமா நீங்களும் உங்க குடும்பமும்? உங்களை தமிழ்த்தோட்டம் அன்புடன் வரவேற்கிறது.......
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
ஆமாம் ஆமாம் இப்போதைக்கு இது போதும்... இனி உங்கள் கவிதைகள் படைப்புகள் விமர்சனங்கள் எல்லாமே தர வேண்டுகிறேன்...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
manjubashini wrote:அன்பு வரவேற்புகள் இந்திரஜித்தன் வாங்க சௌக்கியமா நீங்களும் உங்க குடும்பமும்? உங்களை தமிழ்த்தோட்டம் அன்புடன் வரவேற்கிறது.......
மிக்க நன்றி மஞ்சு அவர்களே... என்னை முன்பே அறிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.நான் நலமே... நீங்கள் நலம்தானே...? பார்த்து நாட்கள் ஆகிறது. இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..
இந்திரஜித்தன்- புதிய மொட்டு
- Posts : 10
Points : 14
Join date : 11/12/2010
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
manjubashini wrote:ஆமாம் ஆமாம் இப்போதைக்கு இது போதும்... இனி உங்கள் கவிதைகள் படைப்புகள் விமர்சனங்கள் எல்லாமே தர வேண்டுகிறேன்...
அவசியம் தருகிறேன். இப்போதைக்கு தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கிறேன்.
இந்திரஜித்தன்- புதிய மொட்டு
- Posts : 10
Points : 14
Join date : 11/12/2010
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
[You must be registered and logged in to see this image.]
இந்திரஜித்தன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
உங்கள் வருகையால் தோட்டம் மகிழ்கிறது...
உங்கள் படைப்புகளையும் தாருங்கள்...
உங்கள் வருகை இனிதாய் அமைய எமது வாழ்த்துக்கள்.
இந்திரஜித்தன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
உங்கள் வருகையால் தோட்டம் மகிழ்கிறது...
உங்கள் படைப்புகளையும் தாருங்கள்...
உங்கள் வருகை இனிதாய் அமைய எமது வாழ்த்துக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
//விருப்பம் : வழக்கறிஞர் ஆவது. அதற்கு தகுதி இருந்தும் அடையாத நிலை.//
முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துகிறோம்..
முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துகிறோம்..
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
தமிழ் தோட்டத்திற்கு வருக...வருக...
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
உங்கள் வருகை இனிய நல் வரவாகட்டும்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
என்னை யாரென்று எனக்கே அறிய இயலாமல் இருக்கும் நிலையில் ...
உங்களை நாங்கள் நட்போடு அழைக்கிறோம் .
வருக வருக .
உங்களை நாங்கள் நட்போடு அழைக்கிறோம் .
வருக வருக .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
Re: இந்திரஜித்தனின் இனிய வணக்கம்..
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|