தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்
Page 1 of 1
கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்
இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,)
இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன்இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள்1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில்இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதிஉடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால்இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர்அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக்கிடைத்தது.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்
சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman)
சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975) கிழக்குபாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர்.
வங்காளதேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
அவாமி லீக் கட்சியின்தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும்
பின்னர்இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும்இருந்தவர்.
இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலைசெய்யப்பட்டனர்..

ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (Sir Abdullah I bin al-Hussein)
(சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் (1882 - ஜூலை 20 1951)ஜோர்தான் நாட்டின் மன்னராக
1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர்பிரித்தானிய
ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக (1921-1946) இருந்து பின்னர் மே 25 1946 முதல் 1949வரை அதன் மன்னராகவும்இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற
ஜோர்தானின்மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான்
நாட்டை அமைத்த சிற்பி எனப்போற்றப்படுகிறார். ஜூலை 20 1951 இல் அப்துல்லா ஜெருசலேம் நகரில் உள்ளஅல் அக்சா மசூதியில்
வெள்ளிக்கிழமை ஆராத்ஹனையில்
கலந்து கொள்ளச்சென்றிருந்தபோது 21 அகவையுடைய
'முஸ்தபா ஊஷோ' என்ற பாலஸ்தீனஇளைஞன்
ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மரீ பிரான்சுவா சாடி கார்னோ
மரீ பிரான்சுவா சாடி கார்னோ ஆகஸ்ட்
11 1837 – ஜூன் 25 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக்
குடியரசின் நான்காம்அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலைசெய்யப்படும்
வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார்.ஜூன் 24 1894 இல்லியோன் என்ற இடத்தில் ஒரு பொது மேடையில்
உரையாற்றும் போது'சான்டெ கசேரியோ' என்ற இத்தாலிய
அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப்படுகாயமடைந்து
அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார்.
ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்க்கன்
(பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865)ஐக்கிய
அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார்.
அடிமைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்குமாநிலங்களில் தலைவராக இருந்த
இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின்வேட்பாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின்
குடியரசுச்தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில்உள்ள ஃவோர்டு
அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால்கொல்லப்பட்டார்.
அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர்துறந்து
புகழ் எய்தினார்

ஜேம்ஸ் கார்ஃபீல்ட்
ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881)ஐக்கிய அமெரிக்காவின்
20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர்படுகொலை
செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே
அதிபர்பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச்
சேர்ந்த இவர் இவரின் அரசியல்எதிராளியான
சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நிலையில்செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்

பத்திரிசு லுமும்பா
பத்திரிசு எமெரி லுமும்பா (ஜூலை 2 1925 – ஜனவரி 17 1961)
ஆபிரிக்கத்
தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு
செய்யப்பட்டமுதலாவது பிரதமரும் ஆவார்.
இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமதுநாட்டை
ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர்.
ஆனாலும்10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின்
அரசு இராணுவப் புரட்சி ஒன்றின்மூலம் கவிழ்க்கப்பட்டது.
இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசுலுமும்பா
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்

ஆங் சான்
ஜெனரல் ஆங் சான் பெப்ரவரி 13 1915 – ஜூலை 19 1947) என்பவர்பர்மாவின் புரட்சியாளர் தேசியவாதி
இராணுவ மேஜர் மற்றும் அரசியல்வாதிஆவார்.
ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26 1942 இல்உருவாக்கினார்.
இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில்
முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை
அடைய ஆறு மாதங்களின்முன்னரே
படுகொலை செய்யப்பட்டார்

இந்திரா காந்தி
இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.
அவர் இந்தியாவின்முதல் பிரதமரான
ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். பிறப்பு நவம்பர் 19 1917அலகாபாத் உத்தரப் பிரதேசம்ஜனவரி 19 1966 இல் பிரதம மந்திரியாகப்பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல்நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்
தோல்வியடைந்த இவர் மூன்றுஆண்டுகளுக்குப்
பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக்
கொண்ட இவர் 1984இல் கொலை செய்யப்படும் வரை
பதவியில் இருந்தார்.அக்டோபர் 31 1984 இல்சீக்கியர்களான அவரது சொந்தப் பாதுகாவலர்
இருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

முகமது நஜிபுல்லா
நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 - செப்டம்பர் 27 1996) கம்யூனிசஆப்கானிஸ்தானின் நான்காவதும்
கடைசி அதிபராகவும் இருந்தவர்.முகமது ஓமார்
தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள்
1996 இல் காபூல்நகரைக் கைப்பற்றிய
போது நஜிபுல்லா மக்கள்
முன்னிலையில்தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில்பாஷ்டன் இனத்தில்
பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல்மருத்துவத்
துறையில் முனைவர் பட்டம் பெற்றார்
நன்றி ;
ஒரு இந்திய இளைஞனின் இலட்சியக் கனவு

Similar topics
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» உலகத் தலைவர்கள்
» சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள்
» தலைவர்கள் வீழ்ச்சி-ஏன்?
» ஒரே படத்தில் 102 உலகத் தலைவர்கள்
» உலகத் தலைவர்கள்
» சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள்
» தலைவர்கள் வீழ்ச்சி-ஏன்?
» ஒரே படத்தில் 102 உலகத் தலைவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum