தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
காதலி - கவிதை போட்டி முடிவு
+3
MAGESHWARI
sasikalav.nil
கவியருவி ம. ரமேஷ்
7 posters
Page 1 of 1
காதலி - கவிதை போட்டி முடிவு
கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Dec 02, 2013 9:31 am; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
காதலி!
உன் நினைவுகள்
வந்துபோகும்போது
கண்ணீர் வருகிறது.
உன்னை நேரில்
காணும்போது
புன்னகையை உதிர்க்கிறது
என் மனம்!
இந்த முரணின் காரணம் என்னவோ?
உன் நினைவுகள்
வந்துபோகும்போது
கண்ணீர் வருகிறது.
உன்னை நேரில்
காணும்போது
புன்னகையை உதிர்க்கிறது
என் மனம்!
இந்த முரணின் காரணம் என்னவோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
காதலி
நிழல் சாய்ந்து மண்மீது
விழுகின்ற நேரம்
நீங்காமல் என்னெஞ்சில்
எழுகின்ற பாரம்!
பூங்காற்று அவள் பேரை
புனைகின்ற போதும்
புரியாத என் நெஞ்சம்
புயலாக மாறும்!
விரல் தீண்டி விளையாட
வீணாசை தோன்றும்
விலகாத நினைவாலே
விழித்தூக்கம் நீங்கும்!
இசைபாடி சுதி மீட்ட
இள நெஞ்சம் ஏங்கும்
இதயத்தின் ஓசைகள்
இசையாக மாறும்!
நாள் தோறும் நீங்காமல்
நான் பாடும் பாடல்
நாடெங்கும் வழிந்தோடும்
நதியோடு சேரும்!
சொல்லாத ஆசைகள்
சுமையாகும் போதும்
சுவையான வார்த்தைகள்
சுகமாக மாறும்!
கனவோடு நேரங்கள்
கரைந்தோடும் போதும்
கலையாத எண்ணங்கள்
கவிதைகளாகும்!
எதிர்கால ஏக்கங்கள்
எழுகின்ற போதும்
என்னவளின் விழிப்பார்வை
அதுவொன்றே போதும்
அதுவொன்றே போதும்..................................
விழுகின்ற நேரம்
நீங்காமல் என்னெஞ்சில்
எழுகின்ற பாரம்!
பூங்காற்று அவள் பேரை
புனைகின்ற போதும்
புரியாத என் நெஞ்சம்
புயலாக மாறும்!
விரல் தீண்டி விளையாட
வீணாசை தோன்றும்
விலகாத நினைவாலே
விழித்தூக்கம் நீங்கும்!
இசைபாடி சுதி மீட்ட
இள நெஞ்சம் ஏங்கும்
இதயத்தின் ஓசைகள்
இசையாக மாறும்!
நாள் தோறும் நீங்காமல்
நான் பாடும் பாடல்
நாடெங்கும் வழிந்தோடும்
நதியோடு சேரும்!
சொல்லாத ஆசைகள்
சுமையாகும் போதும்
சுவையான வார்த்தைகள்
சுகமாக மாறும்!
கனவோடு நேரங்கள்
கரைந்தோடும் போதும்
கலையாத எண்ணங்கள்
கவிதைகளாகும்!
எதிர்கால ஏக்கங்கள்
எழுகின்ற போதும்
என்னவளின் விழிப்பார்வை
அதுவொன்றே போதும்
அதுவொன்றே போதும்..................................
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 37
Location : இடுக்கி,kerala
காதலி
எங்கோ சென்று இருந்தும் கூட
எதிலோ கவனம் பதிந்தும் கூட
இடையிடையில்- நான்
உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி?
பூவைப் பார்த்து- உன்
புன்னகை நினைத்து
புயலைப் பார்த்து- உன்
வேகம் நினைத்து
குயிலைப் பார்த்து- உன்
குரலை நினைத்து
என்னைப் பார்த்தும்- நான்
உன்னை நினைக்க நீ
என்ன செய்தாயடி?
உடமைகள் விட்டுப் பிரிந்தும் கூட
உறவுகள் ஓடி மறைந்து கூட
உணர்வுகள் மட்டும்
உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி?
இரவும் பகலும் மாறிடும் போதும்
இளமை சிறிதாய் தேய்ந்திடும் போதும்
இதயம் முழுதும் உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி?
என்......
கவிதை வரிகளில்
கருப்பொருளாக
கானும் கனவினில்
காவியமாக
கற்ப்பனைச் சிப்பியில்
முத்துக்களாக
கடமை உணர்வில்
கண்ணியமாக
காதல் நினைவில்
கனியமுதாக
கானும் பொருளெல்லாம்
கண்மணி நீயாக
என்ன செய்தாயடி?
இருள் கொண்ட என் வானில்
நிலவாக வந்தவளே-என்
உயிரினும் மேலாய்-நான்
உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி-அதையே
என்னிடம் சொல்வாயடி!!
எதிலோ கவனம் பதிந்தும் கூட
இடையிடையில்- நான்
உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி?
பூவைப் பார்த்து- உன்
புன்னகை நினைத்து
புயலைப் பார்த்து- உன்
வேகம் நினைத்து
குயிலைப் பார்த்து- உன்
குரலை நினைத்து
என்னைப் பார்த்தும்- நான்
உன்னை நினைக்க நீ
என்ன செய்தாயடி?
உடமைகள் விட்டுப் பிரிந்தும் கூட
உறவுகள் ஓடி மறைந்து கூட
உணர்வுகள் மட்டும்
உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி?
இரவும் பகலும் மாறிடும் போதும்
இளமை சிறிதாய் தேய்ந்திடும் போதும்
இதயம் முழுதும் உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி?
என்......
கவிதை வரிகளில்
கருப்பொருளாக
கானும் கனவினில்
காவியமாக
கற்ப்பனைச் சிப்பியில்
முத்துக்களாக
கடமை உணர்வில்
கண்ணியமாக
காதல் நினைவில்
கனியமுதாக
கானும் பொருளெல்லாம்
கண்மணி நீயாக
என்ன செய்தாயடி?
இருள் கொண்ட என் வானில்
நிலவாக வந்தவளே-என்
உயிரினும் மேலாய்-நான்
உன்னை நினைக்க-நீ
என்ன செய்தாயடி-அதையே
என்னிடம் சொல்வாயடி!!
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 37
Location : இடுக்கி,kerala
காதலி
பார்க்கப் பார்க்க
பரவசம்தான்-உன்னை
நினைக்க நினைக்க
தேன் மழைதான்-நெஞ்சில்
இனிக்க இனிக்க
பேசிடுவாய்-பாசம்
பழகப் பழக
பரிசளிப்பாய்-அன்பை
வாரி வாரி
வழங்கிடுவாய்-இன்பம்
உருகி உருகி
தந்திடுவாய்-உயிரை
எனெக்கெனவே
நீ விடுவாய்-என்றும்
என்னுடனே
வாழ்ந்திருப்பாய்-என்னுள்
எல்லாமாய்
கலந்திருக்கும்-உன்னை
எப்படியடி நான் மறப்பேன்..................
பரவசம்தான்-உன்னை
நினைக்க நினைக்க
தேன் மழைதான்-நெஞ்சில்
இனிக்க இனிக்க
பேசிடுவாய்-பாசம்
பழகப் பழக
பரிசளிப்பாய்-அன்பை
வாரி வாரி
வழங்கிடுவாய்-இன்பம்
உருகி உருகி
தந்திடுவாய்-உயிரை
எனெக்கெனவே
நீ விடுவாய்-என்றும்
என்னுடனே
வாழ்ந்திருப்பாய்-என்னுள்
எல்லாமாய்
கலந்திருக்கும்-உன்னை
எப்படியடி நான் மறப்பேன்..................
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 37
Location : இடுக்கி,kerala
காதலி
ஒற்றையடிப் பாதையிலே
நட்டுவைத்த இரு விழிகள்,
தண்டவாளமாக மாறி
தடதடக்கும் ஓரிதயம்,
வீசுதென்றல் அணைத்திட்டும்
வியர்த்திருக்கும் உயிர்க்கூடு,
நொடியெல்லாம் யுகமாக
துடித்திருக்கும் ஒரு நெஞ்சம்,
சுமையாக ஆனாலும்
சுகமாகவே தோன்றும்
கத்திருப்பின் இடையிடையே-என்
மனமெனைக் கேட்டது
அவள் வருவாளா?
குங்குமச் சிவப்பில் சூரியன்
குடியிறங்கும் வேளையில்
இருண்ட வானில்
தெளிந்த நிலவாய்
கையெட்டும் தூரத்தே-அதோ
என் காதலி...............
சில நாள் அது போக-நானும்
உன் தாரமாவேனே-அதற்க்குள்
என்ன அவசரமோ
இன்றென்ன அவசியமோ-என
பொய்யாய் முறைத்தவளை-நானும்
விழியால் அளந்தபடி,
திருட்டு மாங்கனிக்கே
சுவை மிகுதியன்பே-உனை(த்)
திருடி ருசிக்கத்தான்
தணியாத தாகமென்று
திகட்டும் தேனினிக்கவென்
பேச்சை நான் முடிக்க
மந்திர மொழிதன்னில் நனைந்து
மயக்குறு நிலைகொண்டு விரிந்த
கடைக்கண் நிலம் காண-மங்கை
குறு நகை புரிந்து நின்றாள்!
ஈரிடக்கைகள் பின்ன -வேங்கை
மெல்லிடை சேர்த்தணைக்க-ஆங்கே
தெள்ளிடை ஏதுமின்றி-என்மேல்
பெண்கொடி சாய்ந்து கொண்டாள்.
மெல்ல முகம் நிமிர்த்தி-எங்கும்
ஈர இதழ் பதிக்க-மெல்ல
மேனி சிலிர்த்தவளாய்-பாவை
நாணி தலை கவிழ்ந்தாள்!
ஆசையணை தாண்டவெந்தன்
அங்கம் முறுக்கேற-இன்னும்
ஆழம் அதுகாண-மேலும்
அள்ளி அணைத்தேனே-பாவி
என்ன நினைத்தாளோ-நெஞ்சில்
மோதி விலகிட்டாள்!
குளிர்ந்த அருவியிலே-நெஞ்சம்
களித்து நனைகையிலே-வெள்ளம்
வற்றி வறண்டார்ப்போல்
நெற்றி சுருங்க துடித்திட்டேன்..........
என் துன்பம் அறிந்தவளாய்-கண்கள்
சுற்றும் பார்த்தவளாய்-என்
அருகே வந்தெனக்கு-முத்தம்
பரிசாய் வழங்கிட்டு
பறந்தோடும் கிளியாக-தூரம்
விரைந்தோடி மறைந்திட்டாள்!
செவ்வானம் அதுபோலே-சிவந்த
கன்னம் மெருகூட்ட
சொல்லாத கதை நூறு
ஒளி கண்கள் அது பேச
முக்கனியின் சுவையூட்டும்
செவ்விதழ்கள் இணைசேர
கலைந்த சுருள் முடியும்
காதோடு கவி பாட
அணிந்த மேலாடை-குளிர்
காற்றில் அசைந்தாட
கைவளைகள் சிணு சிணுங்க
பொன்சிரிப்பு சலசலக்க
அவளும்
இனி என்று வருவாளோ
இன்னும் இன்பம் தருவாளோ!!
நட்டுவைத்த இரு விழிகள்,
தண்டவாளமாக மாறி
தடதடக்கும் ஓரிதயம்,
வீசுதென்றல் அணைத்திட்டும்
வியர்த்திருக்கும் உயிர்க்கூடு,
நொடியெல்லாம் யுகமாக
துடித்திருக்கும் ஒரு நெஞ்சம்,
சுமையாக ஆனாலும்
சுகமாகவே தோன்றும்
கத்திருப்பின் இடையிடையே-என்
மனமெனைக் கேட்டது
அவள் வருவாளா?
குங்குமச் சிவப்பில் சூரியன்
குடியிறங்கும் வேளையில்
இருண்ட வானில்
தெளிந்த நிலவாய்
கையெட்டும் தூரத்தே-அதோ
என் காதலி...............
சில நாள் அது போக-நானும்
உன் தாரமாவேனே-அதற்க்குள்
என்ன அவசரமோ
இன்றென்ன அவசியமோ-என
பொய்யாய் முறைத்தவளை-நானும்
விழியால் அளந்தபடி,
திருட்டு மாங்கனிக்கே
சுவை மிகுதியன்பே-உனை(த்)
திருடி ருசிக்கத்தான்
தணியாத தாகமென்று
திகட்டும் தேனினிக்கவென்
பேச்சை நான் முடிக்க
மந்திர மொழிதன்னில் நனைந்து
மயக்குறு நிலைகொண்டு விரிந்த
கடைக்கண் நிலம் காண-மங்கை
குறு நகை புரிந்து நின்றாள்!
ஈரிடக்கைகள் பின்ன -வேங்கை
மெல்லிடை சேர்த்தணைக்க-ஆங்கே
தெள்ளிடை ஏதுமின்றி-என்மேல்
பெண்கொடி சாய்ந்து கொண்டாள்.
மெல்ல முகம் நிமிர்த்தி-எங்கும்
ஈர இதழ் பதிக்க-மெல்ல
மேனி சிலிர்த்தவளாய்-பாவை
நாணி தலை கவிழ்ந்தாள்!
ஆசையணை தாண்டவெந்தன்
அங்கம் முறுக்கேற-இன்னும்
ஆழம் அதுகாண-மேலும்
அள்ளி அணைத்தேனே-பாவி
என்ன நினைத்தாளோ-நெஞ்சில்
மோதி விலகிட்டாள்!
குளிர்ந்த அருவியிலே-நெஞ்சம்
களித்து நனைகையிலே-வெள்ளம்
வற்றி வறண்டார்ப்போல்
நெற்றி சுருங்க துடித்திட்டேன்..........
என் துன்பம் அறிந்தவளாய்-கண்கள்
சுற்றும் பார்த்தவளாய்-என்
அருகே வந்தெனக்கு-முத்தம்
பரிசாய் வழங்கிட்டு
பறந்தோடும் கிளியாக-தூரம்
விரைந்தோடி மறைந்திட்டாள்!
செவ்வானம் அதுபோலே-சிவந்த
கன்னம் மெருகூட்ட
சொல்லாத கதை நூறு
ஒளி கண்கள் அது பேச
முக்கனியின் சுவையூட்டும்
செவ்விதழ்கள் இணைசேர
கலைந்த சுருள் முடியும்
காதோடு கவி பாட
அணிந்த மேலாடை-குளிர்
காற்றில் அசைந்தாட
கைவளைகள் சிணு சிணுங்க
பொன்சிரிப்பு சலசலக்க
அவளும்
இனி என்று வருவாளோ
இன்னும் இன்பம் தருவாளோ!!
sasikalav.nil- புதிய மொட்டு
- Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 37
Location : இடுக்கி,kerala
காதலி
fhjNyhL fye;j epidTfs;
fdf;Fjb vd;Ds;..
,d;W cd; fz;fs; mwpahJ
vd; fz;zPiu..
capNuhL fye;j eP
cwthf ,d;W ,y;iy..
fhjy; vd;Dk; tbtpy; - vd;
fy;yiw nrJf;fpats; ePjhd;..
Njb te;j Njtij - njUtpy;
tpl;lhy; jhq;fhjk;kh..
tho;T Nfl;l ePjhd; - xU
thu;j;ij Ngr kWf;fpwha;..
kdij fy;yhf;fp
rpiy Nghy; nrd;wtNs - ,td;
czu;it nty;yhj
Cikahfp Nghdij mwpahah?..
jha;kb mUfpUe;Jk; cwf;fk; nfhs;stpy;iy
cuj;J mOjpUe;Jk; cs;sk; Mwtpy;iy..
md;gpy; typ vjw;F? Mapuk; cwntjw;F?
mbkdjpy; mikjpapy;iy - ,stajpy;
Vd; vdf;F?.. - ,J
fhjy; ,y;iy rhgnkd;W
Gupatpy;iy md;nwdf;F..
thOk;tiu ehDf;F vd;wts;
eP vdf;F>
goq;fijaha; tpyj;jp itf;f
Gj;jfkh ehDdf;F???..
#o;epiyNah RaeyNkh
khw;whid kzk;nra;a
kdkpire;jha; eP.
ek; cwit tpijj;jts;
ePNa KisiaAk; fps;Sk;
ePjpapy;yh epahak; vdf;F
JNuhfk; jhNd ngz;Nz..
cupik kWf;fg;gLk; cd; tho;Tk;
cd;dhy; xJf;fg;gLk; vd;tho;Tk;
tpahghuk; jhNd..?
ntWg;gJ Nghy; Ntrk; nfhz;L
tpyfj;njupe;j cdf;F - vd;id
ntWf;fKbe;jhy; - eP
ngz;zky;y>
kwf;f Kbe;jhy; kdpjUky;y..
vd;neQ;rpd; NtjidAk; NjitfSk;
cd; neQ;rk; jhd; mwpAk;..
capNu NghdhYk; cidtpl;L
Nghf Kbahjk;kh..
fhyq;fs; fle;JtpLk; - vd;
fhjy; cs;sk; fhj;jpUf;Fk;.
eP khw;whid fuk; gpbf;Fk;
fhyk; te;jhy; - ,td;
,ja c~;zk; mlq;Fkb - vd;
fhjy;(yp) eP je;j fy;yiwapy;...!
fdf;Fjb vd;Ds;..
,d;W cd; fz;fs; mwpahJ
vd; fz;zPiu..
capNuhL fye;j eP
cwthf ,d;W ,y;iy..
fhjy; vd;Dk; tbtpy; - vd;
fy;yiw nrJf;fpats; ePjhd;..
Njb te;j Njtij - njUtpy;
tpl;lhy; jhq;fhjk;kh..
tho;T Nfl;l ePjhd; - xU
thu;j;ij Ngr kWf;fpwha;..
kdij fy;yhf;fp
rpiy Nghy; nrd;wtNs - ,td;
czu;it nty;yhj
Cikahfp Nghdij mwpahah?..
jha;kb mUfpUe;Jk; cwf;fk; nfhs;stpy;iy
cuj;J mOjpUe;Jk; cs;sk; Mwtpy;iy..
md;gpy; typ vjw;F? Mapuk; cwntjw;F?
mbkdjpy; mikjpapy;iy - ,stajpy;
Vd; vdf;F?.. - ,J
fhjy; ,y;iy rhgnkd;W
Gupatpy;iy md;nwdf;F..
thOk;tiu ehDf;F vd;wts;
eP vdf;F>
goq;fijaha; tpyj;jp itf;f
Gj;jfkh ehDdf;F???..
#o;epiyNah RaeyNkh
khw;whid kzk;nra;a
kdkpire;jha; eP.
ek; cwit tpijj;jts;
ePNa KisiaAk; fps;Sk;
ePjpapy;yh epahak; vdf;F
JNuhfk; jhNd ngz;Nz..
cupik kWf;fg;gLk; cd; tho;Tk;
cd;dhy; xJf;fg;gLk; vd;tho;Tk;
tpahghuk; jhNd..?
ntWg;gJ Nghy; Ntrk; nfhz;L
tpyfj;njupe;j cdf;F - vd;id
ntWf;fKbe;jhy; - eP
ngz;zky;y>
kwf;f Kbe;jhy; kdpjUky;y..
vd;neQ;rpd; NtjidAk; NjitfSk;
cd; neQ;rk; jhd; mwpAk;..
capNu NghdhYk; cidtpl;L
Nghf Kbahjk;kh..
fhyq;fs; fle;JtpLk; - vd;
fhjy; cs;sk; fhj;jpUf;Fk;.
eP khw;whid fuk; gpbf;Fk;
fhyk; te;jhy; - ,td;
,ja c~;zk; mlq;Fkb - vd;
fhjy;(yp) eP je;j fy;yiwapy;...!
Thavarajah Aiynkaran- புதிய மொட்டு
- Posts : 2
Points : 2
Join date : 28/10/2013
Age : 30
Location : JAFFNA
Re: காதலி - கவிதை போட்டி முடிவு

நீயோ வானத்தில் பறந்து கொன்டிருந்தாய்.....
நீயோ இறங்கி வந்த போது.....
நானோ இறந்து கிடந்தேன்.

MAGESHWARI- புதிய மொட்டு
- Posts : 2
Points : 2
Join date : 10/05/2012
Age : 33
Location : mumbai
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
எழுத்துருவை மாற்றி தமிழ் யூனிக் கோட் எழுதுருவில் பதிவு செய்யவும்Thavarajah Aiynkaran wrote:fhjNyhL fye;j epidTfs;
fdf;Fjb vd;Ds;..
,d;W cd; fz;fs; mwpahJ
vd; fz;zPiu..
capNuhL fye;j eP
cwthf ,d;W ,y;iy..
fhjy; vd;Dk; tbtpy; - vd;
fy;yiw nrJf;fpats; ePjhd;..
Njb te;j Njtij - njUtpy;
tpl;lhy; jhq;fhjk;kh..
tho;T Nfl;l ePjhd; - xU
thu;j;ij Ngr kWf;fpwha;..
kdij fy;yhf;fp
rpiy Nghy; nrd;wtNs - ,td;
czu;it nty;yhj
Cikahfp Nghdij mwpahah?..
jha;kb mUfpUe;Jk; cwf;fk; nfhs;stpy;iy
cuj;J mOjpUe;Jk; cs;sk; Mwtpy;iy..
md;gpy; typ vjw;F? Mapuk; cwntjw;F?
mbkdjpy; mikjpapy;iy - ,stajpy;
Vd; vdf;F?.. - ,J
fhjy; ,y;iy rhgnkd;W
Gupatpy;iy md;nwdf;F..
thOk;tiu ehDf;F vd;wts;
eP vdf;F>
goq;fijaha; tpyj;jp itf;f
Gj;jfkh ehDdf;F???..
#o;epiyNah RaeyNkh
khw;whid kzk;nra;a
kdkpire;jha; eP.
ek; cwit tpijj;jts;
ePNa KisiaAk; fps;Sk;
ePjpapy;yh epahak; vdf;F
JNuhfk; jhNd ngz;Nz..
cupik kWf;fg;gLk; cd; tho;Tk;
cd;dhy; xJf;fg;gLk; vd;tho;Tk;
tpahghuk; jhNd..?
ntWg;gJ Nghy; Ntrk; nfhz;L
tpyfj;njupe;j cdf;F - vd;id
ntWf;fKbe;jhy; - eP
ngz;zky;y>
kwf;f Kbe;jhy; kdpjUky;y..
vd;neQ;rpd; NtjidAk; NjitfSk;
cd; neQ;rk; jhd; mwpAk;..
capNu NghdhYk; cidtpl;L
Nghf Kbahjk;kh..
fhyq;fs; fle;JtpLk; - vd;
fhjy; cs;sk; fhj;jpUf;Fk;.
eP khw;whid fuk; gpbf;Fk;
fhyk; te;jhy; - ,td;
,ja c~;zk; mlq;Fkb - vd;
fhjy;(yp) eP je;j fy;yiwapy;...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
fhjNyhL fye;j epidTfs;
fdf;Fjb vd;Ds;..
,d;W cd; fz;fs; mwpahJ
vd; fz;zPiu..
capNuhL fye;j eP
cwthf ,d;W ,y;iy..
fhjy; vd;Dk; tbtpy; - vd;
fy;yiw nrJf;fpats; ePjhd;..
Njb te;j Njtij - njUtpy;
tpl;lhy; jhq;fhjk;kh..
tho;T Nfl;l ePjhd; - xU
thu;j;ij Ngr kWf;fpwha;..
kdij fy;yhf;fp
rpiy Nghy; nrd;wtNs - ,td;
czu;it nty;yhj
Cikahfp Nghdij mwpahah?..
jha;kb mUfpUe;Jk; cwf;fk; nfhs;stpy;iy
cuj;J mOjpUe;Jk; cs;sk; Mwtpy;iy..
md;gpy; typ vjw;F? Mapuk; cwntjw;F?
mbkdjpy; mikjpapy;iy - ,stajpy;
Vd; vdf;F?.. - ,J
fhjy; ,y;iy rhgnkd;W
Gupatpy;iy md;nwdf;F..
thOk;tiu ehDf;F vd;wts;
eP vdf;F>
goq;fijaha; tpyj;jp itf;f
Gj;jfkh ehDdf;F???..
#o;epiyNah RaeyNkh
khw;whid kzk;nra;a
kdkpire;jha; eP.
ek; cwit tpijj;jts;
ePNa KisiaAk; fps;Sk;
ePjpapy;yh epahak; vdf;F
JNuhfk; jhNd ngz;Nz..
cupik kWf;fg;gLk; cd; tho;Tk;
cd;dhy; xJf;fg;gLk; vd;tho;Tk;
tpahghuk; jhNd..?
ntWg;gJ Nghy; Ntrk; nfhz;L
tpyfj;njupe;j cdf;F - vd;id
ntWf;fKbe;jhy; - eP
ngz;zky;y>
kwf;f Kbe;jhy; kdpjUky;y..
vd;neQ;rpd; NtjidAk; NjitfSk;
cd; neQ;rk; jhd; mwpAk;..
capNu NghdhYk; cidtpl;L
Nghf Kbahjk;kh..
fhyq;fs; fle;JtpLk; - vd;
fhjy; cs;sk; fhj;jpUf;Fk;.
eP khw;whid fuk; gpbf;Fk;
fhyk; te;jhy; - ,td;
,ja c~;zk; mlq;Fkb - vd;
fhjy;(yp) eP je;j fy;yiwapy;...!
fdf;Fjb vd;Ds;..
,d;W cd; fz;fs; mwpahJ
vd; fz;zPiu..
capNuhL fye;j eP
cwthf ,d;W ,y;iy..
fhjy; vd;Dk; tbtpy; - vd;
fy;yiw nrJf;fpats; ePjhd;..
Njb te;j Njtij - njUtpy;
tpl;lhy; jhq;fhjk;kh..
tho;T Nfl;l ePjhd; - xU
thu;j;ij Ngr kWf;fpwha;..
kdij fy;yhf;fp
rpiy Nghy; nrd;wtNs - ,td;
czu;it nty;yhj
Cikahfp Nghdij mwpahah?..
jha;kb mUfpUe;Jk; cwf;fk; nfhs;stpy;iy
cuj;J mOjpUe;Jk; cs;sk; Mwtpy;iy..
md;gpy; typ vjw;F? Mapuk; cwntjw;F?
mbkdjpy; mikjpapy;iy - ,stajpy;
Vd; vdf;F?.. - ,J
fhjy; ,y;iy rhgnkd;W
Gupatpy;iy md;nwdf;F..
thOk;tiu ehDf;F vd;wts;
eP vdf;F>
goq;fijaha; tpyj;jp itf;f
Gj;jfkh ehDdf;F???..
#o;epiyNah RaeyNkh
khw;whid kzk;nra;a
kdkpire;jha; eP.
ek; cwit tpijj;jts;
ePNa KisiaAk; fps;Sk;
ePjpapy;yh epahak; vdf;F
JNuhfk; jhNd ngz;Nz..
cupik kWf;fg;gLk; cd; tho;Tk;
cd;dhy; xJf;fg;gLk; vd;tho;Tk;
tpahghuk; jhNd..?
ntWg;gJ Nghy; Ntrk; nfhz;L
tpyfj;njupe;j cdf;F - vd;id
ntWf;fKbe;jhy; - eP
ngz;zky;y>
kwf;f Kbe;jhy; kdpjUky;y..
vd;neQ;rpd; NtjidAk; NjitfSk;
cd; neQ;rk; jhd; mwpAk;..
capNu NghdhYk; cidtpl;L
Nghf Kbahjk;kh..
fhyq;fs; fle;JtpLk; - vd;
fhjy; cs;sk; fhj;jpUf;Fk;.
eP khw;whid fuk; gpbf;Fk;
fhyk; te;jhy; - ,td;
,ja c~;zk; mlq;Fkb - vd;
fhjy;(yp) eP je;j fy;yiwapy;...!
Thavarajah Aiynkaran- புதிய மொட்டு
- Posts : 2
Points : 2
Join date : 28/10/2013
Age : 30
Location : JAFFNA
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
வேகமாய் வந்து நின்ற
பேரூந்து தரிப்பிடத்தில்
திடீரென பார்த்த வேளை
அவள் பார்வையின்
அர்த்தம் புரிந்ததெனக்கு...
உனக்காகவே பிறந்தவள்
நான் என்பதுபோல்
பார்த்தவளை
எப்படி தப்பவிடுவேன்
இறங்கினேன் தயங்கினேன்
ஏதும் பேசத்தெரியாத
பூச்சியமானேன்
ஓராயிரம் பார்வைகள்
என் அருகில் நின்று
பார்த்தாய்!
அர்த்தம் தெரியாமல்
முழித்தேன்
ஆனாலும் என்னிடம்
விடைபெற்று
வந்த பேரூந்தில் ஏறி
எனக்கு கையை காட்டுவதும்
காட்டாததுபோல் கையசைத்து
திரும்பிப் பார்த்தாயே..
அந்த
ஒற்றைப் பார்வையில்
உள்ளதடி
காதலின் சொர்க்கம்
என் ஆயுளின் அர்த்தம்!
பேரூந்து தரிப்பிடத்தில்
திடீரென பார்த்த வேளை
அவள் பார்வையின்
அர்த்தம் புரிந்ததெனக்கு...
உனக்காகவே பிறந்தவள்
நான் என்பதுபோல்
பார்த்தவளை
எப்படி தப்பவிடுவேன்
இறங்கினேன் தயங்கினேன்
ஏதும் பேசத்தெரியாத
பூச்சியமானேன்
ஓராயிரம் பார்வைகள்
என் அருகில் நின்று
பார்த்தாய்!
அர்த்தம் தெரியாமல்
முழித்தேன்
ஆனாலும் என்னிடம்
விடைபெற்று
வந்த பேரூந்தில் ஏறி
எனக்கு கையை காட்டுவதும்
காட்டாததுபோல் கையசைத்து
திரும்பிப் பார்த்தாயே..
அந்த
ஒற்றைப் பார்வையில்
உள்ளதடி
காதலின் சொர்க்கம்
என் ஆயுளின் அர்த்தம்!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
தனிமையாக வாழ்ந்தவன்
வாழ்க்கையில் இனிமையாக
வருபவள் தான்
காதலி .....!!!
காதலி என்பது
காலத்தை கடத்துபவள்
அல்ல காலத்தால்
வாழ்ந்திருப்பவள் ...!!!
என்னிடம் மறைந்திருந்த
ஏராளமான குணங்களை
எனக்கே எடுத்து காட்டியவள்
காதலி ......!!!
தாயிடம் தாயன்பு கிடைக்கும்
தந்தையிடம் தோழமை
அன்பு கிடைக்கும் -இரண்டையும்
புதுவடிவில் தருபவள்
காதலி .....!!!
வாழ்க்கையில் இனிமையாக
வருபவள் தான்
காதலி .....!!!
காதலி என்பது
காலத்தை கடத்துபவள்
அல்ல காலத்தால்
வாழ்ந்திருப்பவள் ...!!!
என்னிடம் மறைந்திருந்த
ஏராளமான குணங்களை
எனக்கே எடுத்து காட்டியவள்
காதலி ......!!!
தாயிடம் தாயன்பு கிடைக்கும்
தந்தையிடம் தோழமை
அன்பு கிடைக்கும் -இரண்டையும்
புதுவடிவில் தருபவள்
காதலி .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by Thavarajah Aiynkaran on Mon Oct 28, 2013 4:45 pm
fhjNyhL fye;j epidTfs;
fdf;Fjb vd;Ds;..
,d;W cd; fz;fs; mwpahJ
vd; fz;zPiu..
capNuhL fye;j eP
cwthf ,d;W ,y;iy..
fhjy; vd;Dk; tbtpy; - vd;
fy;yiw nrJf;fpats; ePjhd;..
Njb te;j Njtij - njUtpy;
tpl;lhy; jhq;fhjk;kh..
tho;T Nfl;l ePjhd; - xU
thu;j;ij Ngr kWf;fpwha;..
kdij fy;yhf;fp
rpiy Nghy; nrd;wtNs - ... ... ... ...
இரண்டாம் இடம்
by sasikalav.nil on Sat Oct 26, 2013 4:02 pm
ஒற்றையடிப் பாதையிலே
நட்டுவைத்த இரு விழிகள்,
தண்டவாளமாக மாறி
தடதடக்கும் ஓரிதயம்,
வீசுதென்றல் அணைத்திட்டும்
வியர்த்திருக்கும் உயிர்க்கூடு,
நொடியெல்லாம் யுகமாக
துடித்திருக்கும் ஒரு நெஞ்சம்,
சுமையாக ஆனாலும்
சுகமாகவே தோன்றும்
கத்திருப்பின் இடையிடையே-என்
மனமெனைக் கேட்டது
அவள் வருவாளா?
குங்குமச் சிவப்பில் சூரியன்
குடியிறங்கும் வேளையில்
இருண்ட வானில்
தெளிந்த நிலவாய்
கையெட்டும் தூரத்தே-அதோ
என் காதலி...
மூன்றாம் இடம்
by MAGESHWARI on Wed Oct 30, 2013 12:08 pm
நானோ உன்னை எட்டிபிடிக்க முயறேன்,
நீயோ வானத்தில் பறந்து கொண்டிருந்தாய்.....
நீயோ இறங்கி வந்த போது.....
நானோ இறந்து கிடந்தேன்.
by Thavarajah Aiynkaran on Mon Oct 28, 2013 4:45 pm
fhjNyhL fye;j epidTfs;
fdf;Fjb vd;Ds;..
,d;W cd; fz;fs; mwpahJ
vd; fz;zPiu..
capNuhL fye;j eP
cwthf ,d;W ,y;iy..
fhjy; vd;Dk; tbtpy; - vd;
fy;yiw nrJf;fpats; ePjhd;..
Njb te;j Njtij - njUtpy;
tpl;lhy; jhq;fhjk;kh..
tho;T Nfl;l ePjhd; - xU
thu;j;ij Ngr kWf;fpwha;..
kdij fy;yhf;fp
rpiy Nghy; nrd;wtNs - ... ... ... ...
இரண்டாம் இடம்
by sasikalav.nil on Sat Oct 26, 2013 4:02 pm
ஒற்றையடிப் பாதையிலே
நட்டுவைத்த இரு விழிகள்,
தண்டவாளமாக மாறி
தடதடக்கும் ஓரிதயம்,
வீசுதென்றல் அணைத்திட்டும்
வியர்த்திருக்கும் உயிர்க்கூடு,
நொடியெல்லாம் யுகமாக
துடித்திருக்கும் ஒரு நெஞ்சம்,
சுமையாக ஆனாலும்
சுகமாகவே தோன்றும்
கத்திருப்பின் இடையிடையே-என்
மனமெனைக் கேட்டது
அவள் வருவாளா?
குங்குமச் சிவப்பில் சூரியன்
குடியிறங்கும் வேளையில்
இருண்ட வானில்
தெளிந்த நிலவாய்
கையெட்டும் தூரத்தே-அதோ
என் காதலி...
மூன்றாம் இடம்
by MAGESHWARI on Wed Oct 30, 2013 12:08 pm
நானோ உன்னை எட்டிபிடிக்க முயறேன்,
நீயோ வானத்தில் பறந்து கொண்டிருந்தாய்.....
நீயோ இறங்கி வந்த போது.....
நானோ இறந்து கிடந்தேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
முதலிடம் பிடித்த கவிதையை
படிக்க இயலவில்லை
-
எழுத்துருவை மாற்றி தமிழ் யூனிக் கோட்
எழுதுருவில் பதிவு செய்தல் நலம்
-
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்
-

படிக்க இயலவில்லை
-
எழுத்துருவை மாற்றி தமிழ் யூனிக் கோட்
எழுதுருவில் பதிவு செய்தல் நலம்
-
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்
-

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
Re: காதலி - கவிதை போட்டி முடிவு
அ.இராமநாதன் wrote:முதலிடம் பிடித்த கவிதையை
படிக்க இயலவில்லை
-
எழுத்துருவை மாற்றி தமிழ் யூனிக் கோட்
எழுதுருவில் பதிவு செய்தல் நலம்
-
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்
-
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு
» காதலி - நகைச் சுவை போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» உயிர் - கவிதை போட்டி முடிவு
» பொங்கல் - கவிதை போட்டி முடிவு
» காதலி - நகைச் சுவை போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» உயிர் - கவிதை போட்டி முடிவு
» பொங்கல் - கவிதை போட்டி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|