தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 1 of 36 1, 2, 3 ... 18 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

சாம்பர் _  சாம்பல் : எரிந்த நீறு.
சாம்பல் _  எரிபட்ட சாணம் : வாடற்பூ : முதுமை : நாவல் மரம் : பயிர்களை நாசம் செய்யும் ஒரு வகைப்பூச்சி.
சாம்பலாண்டி _  உடல் முழுதும் சாம்பல் பூசிய பரதேசி : கோமாளி.
சாம்பலொட்டி _  எருக்கு.
சாம்பல் மொந்தன் _  வாழை வகை.



சாம்பவம் _ சிவ சம்பந்தமானது : சைவமத பேதம் : ஒரு புராணம்.
சாம்பவான் _  சிவ பிரானை வழிபடுவோன் : இராமாயணத்தில் கூறப்படும் கரடி வேந்தன்.
சாம்பவி _  பார்வதி தேவி : நாவல் வகை : ஒரு தீக்கை வகை.
சாம்பற் பூத்தல் _  நெருப்பில் நீறு பூத்தல் : சாம்பல் நிறம் படிதல் : சாம்பல் போல் உடல் வெளுத்தல்.
சாம்பன் _  சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:00 am

சாம்பார் _  பருப்புக் குழம்பு.
சாம்பான் _  பறையர் பட்டப் பெயர்.
சாம்பிராணி _  ஒரு மரவகை : தூப வகையுள் ஒன்று : மூடன்.
சாம்பு _  பொன் : பறை : படுக்கை : புடைவை : நாவல் மரம்.
சாம்புதல் _  வாடுதல் : கெடுதல் : ஒடுங்குதல் : குவிதல் : ஒளி மங்குதல்.


சாம்பூநதம் _  நால்வகைப் பொன்னுள் ஒன்று : மேருமலையின் வடக்கிலுள்ள நாவற் சாறுள்ள ஆறு.
சாம்ராச்சியம் _  தனியரசாட்சி : பெரும் பதவி.
சாயகம் _  அம்பு.
சாயங்காலம் _  மாலைநேரம்.
சாயப்பணி _ சாயமிடும் தொழில் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:00 am

சாயப்பாக்கு _ சாயம் ஏற்றிய பாக்கு.
சாயம் _  நிறம் : வண்ணம் : சாயவேர்.
சாயரட்சை _  சாயங்காலம் : கோயிலில் நடக்கும் மாலைப் பூசை.
சாயரி _ பாலைப் பண் வகை.
சாயல் _  அழகு : ஒப்பு : மென்மைத் தோற்றம் :  மேனி : சாய்வு : இளைப்பு : நிழல் : மாதிரி : நுணுக்கம் : துயிலிடம் : சார்பு : மஞ்சள்: மேம் பாடு : அருள்.


சாயவேர் _  சாயமிடுவதற்கு உதவும் பூண்டு வகை.
சாய வேளாகொல்லி _ ஒரு பண் வகை.
சாயனம் _ கள் : கிரக புடம் : இரசாயனம்.
சாயாகெளளம் _  ஒரு வகைப் பண்.
சாயாக்கிரகம் _  காணாக்  கோள்களாகிய இராகு : கேதுக்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:00 am

சாயாதனயன் _  சாயையின் மகனாகிய சனி.
சாயா நீர் _  கானல் நீர்.
சாயா படம் _  நிழற் படம்.
சாயாபதி _  சாயையின் கணவனாகிய சூரியன்.
சாயானகம் _  ஓந்தி : ஓணான்.



சாயினம் _  மென்மையுடைய மகளிர் கூட்டம்.
சாயுச்சம் _  ஆன்மா கடவுளிடம் ஒன்றும்  நிலை.
சாயை _  நிழல் : சூரியனின் தேவி : எதிரொலி :இராகு கேதுக்கள்: புகழ் : பாவம் : பிரதேசம் : தேயிலை : ஒப்பு.
சாய் _  ஒளி : அழகு : நிறம் : புகழ் : தண்டாங்கோரைப் புல்: செறும்பு.
சாய்கால் _  செல்வாக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:01 am

சாய்தல் _  கவிழ்தல் : மெலிதல்: நடு நிலை மாறுதல்: ஒதுங்குதல் : தோற்றோடுதல்.
சாய்த்தல் _  சாயச் செய்தல் : கரைக்குச் செலுத்துதல் : கெடுத்தல் : மெய்படுத்துதல் : முறித்தல் : மிகுதியாகக் கொடுத்தல்.
சாய்ப்பு _  தாழ்வு : மலைச்சரிவு : இறப்பு : இரிதல் : மட்ட வெற்றிலை.
சாய்மணை _  திண்டு : சார் மணை.
சாய் மரம் _  சிவதைக் கொடி.




சாய் மானம் _  சார்மணை : ஒரு சார்பு.
சாய்வு _  சரிவு : ஒரு சார்பு நிற்றல் : குறைவு : நிலைமைத் தாழ்வு :வளைவு : நோக்கம் : அழிவு.
சாரகம் _  இந்துப்பு.
சாரங்கம் _  மான் : வானம் பாடி : யானை : மேகம் : குயில் : வில் : வண்டு : ஒரு பண் : திருமால் வில் : குறிஞ்சாக் கொடி.
சாரங்கன் _  திருமால் : குதிரை வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:01 am

சாரங்கி _  நரம்பு வாத்திய வகை.
சாரசம் _  தாமரை : கொக்கு : வெண்ணாரை : இனிய ஓசை : சீமை நன்னாரி.
சாரசன் _  சோரபுத்திரன்.
சாரசியம் _  இனிமை.
சாரணர் _  ஒற்றர் : தூதுவர் : சமண பெளத்தருள் சித்திகளடைந்தோர் : தேவ கணத்தாருள் ஒருவர் : நாட்டுத் தொண்டர்.



சாரணை _  ஒரு பூடு வகை.
சாரதம் _  பூதம் : இனியவோசை : ஓர் இசைப்பாட்டு வகை.
சாரதர் _  பூத கணத்தார்.
சாரதா,சாரதை  _   கலைமகள்.
சாரதி _  தேரோட்டி : புலவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:01 am

சாரத்தின் சத்துரு _  முட்டை.
சாரத்துவம் _  விபசாரம்.
சாரத்துளை _  சுவர்த்துளை.
சாரப் பருப்பு _  காட்டு மாவிரை.
சாரமேயன் _  நாய்.



சாரம் _  மேலேறக் கட்டும் மரம் : மேடு : சாறு : இனிமை : மருந்து : சிறந்தது : ஆற்றல் : பயன் : மர வயிரம் : இலுப்பை : கொட்டை முந்திரி : மரம் : நவச்சாரம் : காரச் சாம்பல் : விபசாரம்.
சாரலம் _  எள்.
சாரல் _  பக்கம் : மலை : துவானம் : அடைதல்: தூற்றல் : மருத யாழிசை.
சாரன் _  ஒற்றன் : குதிரைவகை : சோர நாயகன்.
சாராம்சம் _  வடித்தெடுத்த பகுதி : பயன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:01 am

சாராயம் _  காய்ச்சி  வடித்த மது.
சாரி _  வட்டமாய் ஓடுதல் : நடை : ஊர்தி மீது செல்லுதல் : பக்கம்:  கூட்டம் : உலாவல் : இசைக்கருவி வகை : சூதாடு காய் : மாதர் சீலைவகை : அஞ்சன பாடாணம்.
சாரிகை _  வட்டமாய் ஓடுதல் : வையாளி : கதி : சுழற் காற்று : நாகணவாய்ப் பறவை : கவசம் : சுங்கம் : பக்கம்.
சாரிசம் _  கறியுப்பு.
சாரிதம் _  இனிய குரல்.


சாரித்தல் _  கீழேவிழச் செய்தல்.
சாரித்திரம் _  ஒழுக்கம் : வரலாறு : கதை.
சாரிநாதன் _  கத்தூரி விலங்கு.
சாரிபம் _  சாரிபை : நன்னாரி.
சாரியல் _  இந்துப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:02 am

சாரியன் _ ஒழுக்கமுடையவன்.
சாரியை _  சார்ந்து வரும் இடைச்சொல் : குதிரையின் சுற்று வரவு நடை : வீரன் போர் செய்யும் போது கொளு்ளும் நடைவகை: ஆடல் வகை.
சாரீரகம் _  சரீர சம்பந்தம் உடையது : நூற்றெட்டு உபநிடதங்களுள்  ஒன்று.
சாரீரம் _  இனிய குரல்.
சாரு _  அழகு : கிளி.



சாருகம் _  கொலை.
சாருகன் _ கொலையாளன்.
சாருசம் _  கல்லுப்பு.
சாரூபம் _  கடவுளைப் போன்ற வடிவம் பெறுதல்: இணக்கம் : பொன் வகை.
சாரை  _  நீளமான கோடு : பாம்பு வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:02 am

சாரையோட்டம் _  சாரைப் பாம்பின் பின் போக்கு : நேரே ஓடும் வகை.
சாரைவாலன் _ நீண்ட வாலுள்ள எருது : புகையிலை வகை.
சார் _ கூடுகை : இடம் : பக்கம் : தாழ்வாரம் : அழகு : ஒரு மரம் : ஒற்றன் : வகை : ஏழனுருபு.
சார்க்கரம் _  கற்கண்டு : பாலின் ஆடை.
சார்ங்கம் _  திருமாலின் வில்.



சார்தல் _  சென்றடைதல் : அடுத்தல்: கலத்தல் : பொருந்தியிருத்தல்: உறவு கொள்ளுதல் : ஒத்தல் : சாய்தல்.
சார்த்து _  குறிப்பு : பத்திரம்.
சார்த்துதல் _  இணைத்தல் : சாரச் செய்தல்.
சார்த்தூலம் _  புலி.
சார்ந்தார் _  நண்பர் : சுற்றத்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:02 am

சார்பறுத்தல் _  துறத்தல்: பிறப் பறுத்தல்.
சார்பிலார் _  முனிவர் : பகைவர்.
சார்பு _  இடம் : பக்கம் : பற்று : அடைக்கலம் : பிறப்பு : ஒரு தலை நிற்றல் : கூட்டுறவு : பொருத்தம்.
சார்பு நூல் _  முதல் நூல் வழி நூல்களின் பொருள் தன்மை கொண்ட வேறு நூல்.
சார்பெழுத்து _  குற்றிய லிகரம், குற்றிய லுகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து.



சார்மணை _  சாய்ந்து கொள்வதற்காகத் திண்ணைகளில் அமைக்கப்படும் சாய்மானம்.
சார்வரி _  ஒரு தமிழ் வருடம்.
சார்வு _  இடம் : புகலிடம் : ஆதாரம் : துணை : பற்று : வழி வகை : ஒரு பக்கமாய்ச் சாய்தல் .
சால _  மிகவும்.
சாலகபங்கடர் _  இராக்கதர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:03 am

சாலகம் _  சிலந்தி வலை : வலை: யாக பத்தினியின் நெற்றியிலணியும் அணி : பறவைக்கூடு : பலகணி : அரும்பு : மாய வித்தை : சாக்கடை : சிறு குறிஞ்சா.
சாலகராகம் _   ஒரு பண்.
சாலகன் _  விரிவாகப் பேசுபவன்.
சாலகிரி _ அழுக்கு அகற்றுமிடம் :அரண்மனையின் ஒரு புறம்.
சாலக்காரன் _  மாய வித்தைக் காரன் : வஞ்சகன்.



சாலக்கு _  சூழ்ச்சி : போலி நடிப்பு : திறமை.
சாலடித்தல் _ உழுதல்.
சால பஞ்சிகை _ மரப்பாவை.
சால மாலம் _  வஞ்சகம்.
சாலம் _ மதில் : கூட்டம் : பலகணி : ஆச்சா : வலை : பூ அரும்பு : கல்வி : தாழ்வாரம் : பெருமை : அகலம் : குறளை : மருத்துவ நூல்: கொடி மரம் : மாய வித்தை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:03 am

சாலம்பம் _  பற்றுக் கோடு உள்ளது.
சாலரி _  ஒரு வாத்தியம்.
சாலர் _ நெய்தல் நில மக்கள் : கைத்தாள வகை.
சாலாதார் _  பெருமையற்றவர்.
சாலாபோகம் _ அறச் சாலைகளுக்கு விடப்படும் இறையிலி நிலம்.



சாலாரம் _ ஏணி : படி : பறவைக்கூடு.
சாலி _ செந்நெல் : கள் : புழுகு சட்டம் : அருந்ததி : கவசம் : மராமரம் : வேலமரம்.
சாலிகன் _ நெசவுத் தொழில் செய்பவன்.
சாலிகை _ கவசம் : சுங்க வரி.
சாலியன் _ துணி நெய்வோன்: ஆடை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:03 am

சாலிவாகன சகாப்தம் _ கி.பி. 78 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் தொடங்கிச் சாலிவாகனன் பெயரால் வழங்கும் ஆண்டு.
சாலினி _ அருந்ததி : தேவராட்டி : பேய்ப் பீர்க்கங் கொடி : கள் வாணிபம் செய்பவள்.
சாலுகம் _  சாதிக்காய் : தாமரைக்கிழங்கு.
சாலூரம் _  தவளை : மேன்மை.



சாலேகம் _ சாளரம் : சந்தனம் : பூவரும்பு : சிந்தூரம் : சலதாரை.
சாலேசரம் _  வெள்ளெழுத்து.
சாலேயம் _ செந்நெல் விளையும் நிலம் : சிறு தேக்கு.
சாலை _ உணவளிக்கும் அறச்சாலை : பள்ளிக்கூடம் : பசுக்கொட்டில் : குதிரை : யானை முதலியவற்றின் கூடம் : பொது மண்டபம் : வீடு : வேள்விக் கூடம் : இரு பக்கமும் மரம் செறிந்த பாதை.
சாலோகம் _ கடவுளுடன் ஓரிடத்தில் உறைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:04 am

சால் _  நிறைவு : நீர் நிரப்பும் பாண்டம் : நீர் இறைக்கும் கலம் : உழவு சால் : கும்பராசி : ஆண்டு.
சால்பு _ மேன்மை : நற்குணம் : தன்மை : கல்வி.
சால்பு முல்லை _  சான்றோரின் அமைதிகூறும் புறத்துறை.
சால்புளி _  முறைப்படி.
சால் வயிறு _ பெரு வயிறு.



சால்வை _  மயிர்க் கம்பளம் : பொன்னாடை.
சாவகக் குறிஞ்சி _  குறிஞ்சி யாழ்த்திறவகை.
சாவகநோன்பி _  இல்லறத்தில் இருந்து கொண்டு நோன்பு கடைப்பிடிப்பவன்.
சாவகம் _  ஒரு தீவு : ஒரு மொழி.
சாவகன் _ சாவகத் தீவினன் : மாணாக்கன் : சனி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:04 am

சாவகாசம் _  விரைவின்மை : வசதி நிலை.
சாவடி _  வழிப்போக்கர் தங்குமிடம் : கச்சேரி : ஊர்ப்பொது விடம் : இறப்பு.
சாவட்டை _ ஈர் : பயிர்ச் சாவி : மெலிந்தவன்(ள்) , உலர்ந்த வெற்றிலை : சிறு வட்டத் தலையணை : தட்டாரப்பூச்சி.
சாவட்டைப் பயிர் _  சாவியான பயிர்.
சாவணம் _  நாணல் : நாளம் : கம்மியர் கருவிகளுள் ஒன்று : மூக்கு மயிர் களையும் கருவி.


சாவதானம் _ விரை வின்மை.
சாவம் _  சாவுத் தீட்டு : சாபம்.
சாவரம் _ குற்றம் : பாவம்.
சாவல் _ சேவல்.
சாவற் கட்டு _ கோழிப் போர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:05 am

சாவற் பண்ணை _  படர் செடி வகை.
சாவறுதி _  இறக்குந் தறுவாய் : வலிவு இன்மை.
சாவாமூலி _ மயிற்சிகைப் பூண்டு : வேப்பமரம்.
சாவாவுடம்பு _ புகழ்.
சாவி _ மணி பிடிக்காது பதரான கதிர் : திறவு கோல் : அச்சாணி.



சாவித்தல் _  திட்டுதல் : சாபனையாக உரைத்தல்.
சாவித்திரம் _ பூணூல்.
சாவித்திரி _ கலைமகள் : பிரமன் மனைவியருள் ஒருத்தி : சத்திய வானின் மனைவி : இரவு 15  முகூர்த்தத்துள் 13 ஆவது : காயத்திரி மந்திரம் : 108 உபநிடதங்களுள் ஒன்று.
சாவியாதல் _  பயிர் பட்டுப் போதல்.
சாவு _  இறப்பு : பிசாசம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:05 am

சாவெடி _ பிண நாற்றம்.
சாவெழுத்து _ நச்செழுத்து : நச்சுத் தன்மையுடைய எழுத்து : அவை யா, யோ, ரா, ரோ,லா, லோ,ய், ர், ல்,  இவையும் ஏழு நெட்டுயிரும் ஆய்தமும் : ஆம்.
சாவேரி _ ஒரு பண்.
சாவோலை _  இழவோலை.
சாழல் _ மகளிர் விளையாட்டு : ஒரு நூல் : வரிக்கூத்து வகை : கரடி.



சாழை _ குடிசை : மகளிர் கை கொட்டி ஆடும் விளையாட்டு.
சாளகம் _ இசைப்பாவுக்குரிய ஓசை.
சாளக்கிராமம் _ திருமால் உருவமாகக் கொண்டு பூசித்தற்குரிய சிலை வகை : ஒரு வைணவத்தலம்.
சாளம் _ 
மணல் : குங்கிலியம்.
சாளரம் _  பல கணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:05 am

சாளர் _  செவ்வழி யாழ்த்திறம்.
சாளா _ மீன் வகை.
சாளி _ வண்டு : பணப்பை : குடை வேல்.
சாளிகம் _  வண்டு.
சாளிகை _ வண்டு : பணப் பை : சாடி.


சாளியல் _  பணப்பை.
சாளியா _ ஒரு மருந்து விதை.
சாளை _  ஒரு மீன் வகை : குடிசை : வழிந்து ஒழுகும் வாய் நீர்.
சாளை வாய் _  நீர் வடியும் வாய்.
சாறிப் போதல் _  பயனின்றிப் போதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:06 am

சாறு _  இலை, பழம் முதலிய வற்றின் சாறு : இரசம் : திருவிழா : பூசை : திருமணம : குலை.
சாறுதல் _  வழுக்குதல்: நழுவுதல் : சரிதல் : கொத்துதல் : பெருக்குதல்.
சாறுதாரி _ கரிசலாங்கண்ணி.
சாற்றமுது _ இரசம்.
சாற்று _  விளம்பரப் படுத்து : சொல் என்னும் ஏவல்: புகழ் கூறு.



சானகம் _ வில்.
சானகி _  சீதாப்பிராட்டி : சனகன் மகள் சானகி : பொன்னாங்கண்ணிக் கீரை : மூங்கில் : கொற்றான் கொடி.
சானம் _ பெருங்காயம் : சாதிலிங்கம்: தியானம் : அம்மி : உரைகல்.
சானவி _  கங்கையாறு.
சானி _  மனைவி : பொதுமகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:06 am

சானிகை _ மண்ணாற் செய்த தட்டு.
சானித்தல் _ தியானித்தல்.
சானினி _ சிறு கீரை : சேம்புச் செடி.
சானு _ மலை : முழந்தாள் : தாழ் வரை.
சான் மலி _ இலவ மரம் : இலவந் தீவு : ஒரு நரகம்.



சான்மலிசாரம் _ இலவம் பிசின்.
சான்றவர் _ அறிஞர் : சாணர் .
சான்றவன் _ சாட்சி கூறுவோன்.
சான்றாண்மை _ கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகும் தன்மை : கள்ளிறக்கும் தொழில்: பெருந்தன்மை : பொறுமை.
சான்றார் _  சாணர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:07 am

சான்று _  சாட்சி.
சான்றோர் _ அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்.
சான்றோன் _ சூரியன் : அறிவொழுக்கங்களால் சிறந்தவன்.
சான்னித்தியம் _ தெய்வம் முதலியவற்றின் வெளிப்பாடு. 

சி -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:08 am

சி - ஒரு பெண்பால் விகுதி. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 7:09 am

சிகண்டம் _  தலைமுடி : மயில் தோகை.
சிகண்டி _  மயில் : திருமால் : அலி: அம்பு : கோழிச் சேவல் : இசை நுணுக்க நூலாசிரியர் : பாலையாழின் ஓசை : தொல்லை கொடுப்பவன் : தலைமுடி : சிறா மணக்கு.
சிகண்டிகம் _  கோழி.
சிகண்டிகை _  கருங்குன்றிச் செடி.
சிகண்டிசன் _ வியாழன்.


சிகதை _  வெண்மணல்.
சிகநாதம் _ அப்பிரகம்.
சிகரம் _  மலை : மலையுச்சி : உயர்ச்சி : கோபுரம் : விற்பிடி: நீர்த்துளி : அலை : புளகம் : வட்டில் : காக்கை : கிராம்பு : சுக்கு : இலவங்கம் : கவரிமா.
சிகரி _  மலை : கோபுரம் : கரு நாரை : புல்லுருவி : எலி வகை.
சிகரிகை _  நேர் வாளச்செடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 36 1, 2, 3 ... 18 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum