தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
உலகில் அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாமிடம்
3 posters
Page 1 of 1
உலகில் அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாமிடம்
உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியில் முதல் பத்து இடங்களில், 515 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதற்கடுத்த இடங்களை முறையே சீனா (157), ஜெர்மனி (148), பிரிட்டன் (135), ரஷ்யா (108) ஆகிய நாடுகள் விளங்குகின்றன. பின்னர் 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா 6-வது நாடாக விளங்குகிறது.
மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
நாட்டின் வர்த்தக நகரமாக விளங்கும் மும்பையில் மட்டும் 30 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-5 நகரங்களில் 5-வது நகரமாக மும்பை விளங்குகிறது.
96 கோடீஸ்வரர்களுடன் உலகின் முதலாவது இடத்தில் நியூயார்க் நகரம் விளங்குகிறது. ஹாங்காங், மாஸ்கோ, லண்டன் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலக அளவில் 2170 கோடீஸ்வரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கடுத்த இடங்களை முறையே சீனா (157), ஜெர்மனி (148), பிரிட்டன் (135), ரஷ்யா (108) ஆகிய நாடுகள் விளங்குகின்றன. பின்னர் 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா 6-வது நாடாக விளங்குகிறது.
மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
நாட்டின் வர்த்தக நகரமாக விளங்கும் மும்பையில் மட்டும் 30 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-5 நகரங்களில் 5-வது நகரமாக மும்பை விளங்குகிறது.
96 கோடீஸ்வரர்களுடன் உலகின் முதலாவது இடத்தில் நியூயார்க் நகரம் விளங்குகிறது. ஹாங்காங், மாஸ்கோ, லண்டன் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலக அளவில் 2170 கோடீஸ்வரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
danger224- புதிய மொட்டு
- Posts : 35
Points : 101
Join date : 22/06/2012
Location : TAMILNADU
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உலகில் அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாமிடம்
கோடீஸ்வரன் என்பது தவறான தகவலாக
இருக்க கூடும்
-
இந்திய ரூபாயில் கோடீஸ்வரன் என்றால்
சென்னையில் முக்கிய பகுதிகளில் வீடுகள்
வைத்திருப்பவர்கள் எல்லாருமே கோடீஸ்வரர்கள்தான்...
-
ஒரு மனையின் விலை மட்டுமே இரண்டு கோடி
ரூபாய் ஆகும்...
இருக்க கூடும்
-
இந்திய ரூபாயில் கோடீஸ்வரன் என்றால்
சென்னையில் முக்கிய பகுதிகளில் வீடுகள்
வைத்திருப்பவர்கள் எல்லாருமே கோடீஸ்வரர்கள்தான்...
-
ஒரு மனையின் விலை மட்டுமே இரண்டு கோடி
ரூபாய் ஆகும்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உலகின் பிரபலமானவர்களின் பட்டியலில் மஹிந்தவிற்கு ஆறாமிடம்
» பணக்காரர்கள் பட்டியலில் இந்தியப் பெண்மணி
» உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்
» உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, ரத்தன் டாடா
» ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை
» பணக்காரர்கள் பட்டியலில் இந்தியப் பெண்மணி
» உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்
» உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, ரத்தன் டாடா
» ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|