தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION ! DR.M.RAJARAM I.A.S. கல்வி நிர்வாகம் தரம் நோக்கி ! நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION !  DR.M.RAJARAM I.A.S.   கல்வி நிர்வாகம் தரம் நோக்கி !  நூல் ஆசிரியர் முனைவர்  மூ. இராசாராம் இ .ஆ .ப  நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி ! Empty TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION ! DR.M.RAJARAM I.A.S. கல்வி நிர்வாகம் தரம் நோக்கி ! நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Jun 11, 2014 9:25 pm

TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION !

DR.M.RAJARAM I.A.S. 

கல்வி நிர்வாகம் தரம் நோக்கி !

நூல் ஆசிரியர் முனைவர்  மூ. இராசாராம் இ .ஆ .ப

நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி !


தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலர்  முனைவர்  மூ. இராசாராம் இ .ஆ .ப .அவர்களின் புதல்வி ஸ்ரீநிதி, செல்வன் சாகர் பென்டேலா அவர்களின் திருமண வரவேற்பு  விழாவில் வருகை தந்த அனைவருக்கும் நன்கொடையாக மரக்கன்றுடன் வழங்கப்பட்ட ஆங்கில  நூல் .அதன் தமிழாக்கம் நான் எழுதி உள்ளேன் .படித்து விட்டு தூக்கிப் போடும் நூல் அல்ல இது .பாதுகாப்பாக வைத்து படிக்கும் நூல் .ஹைக்கூ கவிதைகள் போல உள்ளன வாழ்வியல் சிந்தனைகள் உள்ள வைரகள் உள்ள வரி நூல். .


கையடக்க சிறிய நூல்தான் .சிந்திக்க வைக்கும் களஞ்சியமாக உள்ளது. பக்கம் பக்கமாக படித்தாலும் மனதில் எதுவும் பதியாத நூல்களும் உண்டு .இந்த சிறிய   நூல் படித்தால் மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடுகிறது .கல்வி தொடர்பான கருத்துக்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய ஆங்கிலத்தில் எழுதி இருப்பது சிறப்பு .நூலில் உள்ள வரிகளை உள்வாங்கி அதன்படி  நடந்தால் வாழ்க்கை சிறக்கும். இனிக்கும் .

நூல் ஆசிரியர் முனைவர்  மூ. இராசாராம் இ .ஆ .ப. அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கில திருக்குறளும் விளக்கவுரையும் எழுதி புகழ் பெற்றவர் .அவரது நூலிற்கு திருக்குறளை மிகவும் நேசிக்கும் மாமனிதர்  அப்துல்  கலாம் அவர்கள் அணிந்துரை வழங்கி இருந்தார்கள் .நூல் ஆசிரியர் ஆங்கிலம்  தமிழ்  இரண்டு   மொழியிலும்  ஆழ்ந்த  புலமை  மிக்கவர்  .நூலில்  உள்ள அனைத்தும் அருமை என்றபோதும் ,எனக்கு மிகவும் பிடித்த சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

education !

what sculpture is to a  block of marble education is to the human soul .

கல்வி! 

பளிங்கியில் செதுக்கப்பட்ட சிற்பம் போல  கல்வி ஆன்மாவில் அழியாமல் உள்ளது .

சிந்திக்க வைக்கும் சீன பொன்மொழியும் நூலில் உள்ளது .

 a fish !
give man a fish he can eat for a day mach a man to fish , he can eat for a life time 

ஒரு மீன்! 

உண்ண ஒரு மீன் கொடுத்தால் ஒரு நாள் சாப்பிட முடியும் .மீன் பிடிக்க அவருக்கு கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிட முடியும்.

பலர் வீடுகளில் பளிங்கி  கற்களில் பெயர் பதித்து  இருபதைப் பார்த்து இருக்கிறோம் .மனங்களில் பெயர் பதிய வேண்டும் என்கிறார்.

your name !
carve your name on hearts and not on marple .

உங்கள் பெயர்! 
உங்கள் பெயர் கல்லில் இருப்பதை விட இல்லங்களில் உள்ளவர்களின்  இதயத்தில் இருப்பது சிறப்பு .

attitude !

it,s your  attitude not aptitude that determines the  attitude .

மனோபாவம்! 

உங்கள் அணுகுமுறைதான்  உங்கள்  மனோபாவத்தை தீர்மானிக்கிறது .
உலகப் பொது மறை படைத்த திருவள்ளுவர்  வழியில் ஒழுக்கத்தை வழிமொழிந்த வாசகம் மிக நன்று 

character ! 

ability can take you to the top .but character takes you to keep you there .

திறமை உங்களை உயர்த்தலாம் .ஆனால் ஒழுக்கமான குணம்தான் உங்களை உயரத்தில் தக்க வைக்கும் .


prime educators !

observation more than books , experience rather than person ,are the prime educators

முதன்மை கல்வி! 

புத்தகங்களை விட கவனிப்பு,  நபரை  விட அனுபவம், முதன்மை கல்வி.

கல்வியின்  சிறப்பு  கவனிப்பில்  உள்ளது . அனுபவத்தில்   உள்ளது   என்பதை  நன்கு  உணர்த்தி  உள்ளார்  .

share !

the real scret of happiness is not what you give or what you recive ; it,s what you share .

பகிர்தல் !

உண்மையான மகிழ்ச்சியின்  ரகசியம்  கொடுத்து வாங்குவதில்   இல்லை   பகிர்தலில் உள்ளது .

தனக்கு தனக்கு என்று எதையும் பதுக்காமல் பகிந்து வாழ்தல் சிறப்பு என்கிறார் .கற்ற கல்வியையும் பிறருக்கு பகிர்ந்து வாழ வேண்டும் . 

a candle !

don't curse the darkness - light a candle .

ஒரு மெழுகுவர்த்தி !

இருட்டு இருட்டு என்று புலம்பாமல் உடன்  ஒரு  மெழுகுவர்த்தி ஏற்றுங்கள் .ஒளி வரும் .

கவலையில் புலம்புவதால் கவலை காணமல் போகாது .புலம்புவது விடுத்து உழைத்தால் உயரலாம் .என்பதை  உணர்த்துகின்றார் .

நாம் உண்மையோடு வாழ்ந்தால் உலகில் மதிக்கப்படுவோம்  என்பது முற்றிலும் உண்மை .உதாரணம் காந்தியடிகள்  

faith !

finally you will get what you want in life .
march forward with faith !

உண்மை  ! 

வாழ்க்கையில் நேர்வழியில் நடந்தால் உண்மையாக இருந்தால் விரும்பியவை கிடைக்கும் .

திருமண தாம்பூலம் பைகளில் தேங்காய் , பழம்  போடுவது விடுத்து இவர்  போல சிறிய நூல் வழங்க முன் வர வேண்டும் .பையில் தேங்காய் இருந்து இருந்தால் சட்னி வைத்து சாப்பிட்டு இருப்போம் .நூலாக இருந்ததால் படித்து விமர்சனம் செய்துள்ளேன் .


இந்த நூலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல்,
எல்லா மனிதர்களுக்கும் , எல்லா வயதினருக்கும் பொருந்தும் விதமாக  வாழ்வியல் நெறி போதிக்கும் விதமாக மனதில் பதியும் விதமாக எழுதி உள்ள நூல் ஆசிரியர் முனைவர்  மூ. இராசாராம் 
இ .ஆ .ப.அவர்களுக்கு பாராட்டுக்கள் .

இந்த அரிய நூலை பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு  விற்பனைக்கு கொண்டு வாருங்கள் .பலரும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்கள் .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION !  DR.M.RAJARAM I.A.S.   கல்வி நிர்வாகம் தரம் நோக்கி !  நூல் ஆசிரியர் முனைவர்  மூ. இராசாராம் இ .ஆ .ப  நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION ! DR.M.RAJARAM I.A.S. கல்வி நிர்வாகம் தரம் நோக்கி ! நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 16, 2014 5:19 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION !  DR.M.RAJARAM I.A.S.   கல்வி நிர்வாகம் தரம் நோக்கி !  நூல் ஆசிரியர் முனைவர்  மூ. இராசாராம் இ .ஆ .ப  நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION ! DR.M.RAJARAM I.A.S. கல்வி நிர்வாகம் தரம் நோக்கி ! நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum