தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆடை பாதி, சர்ச்சை மீதி!
2 posters
Page 1 of 1
ஆடை பாதி, சர்ச்சை மீதி!
சமீபத்தில் தீபிகா படுகோன் ஒரு ஃபங்ஷனில் அணிந்துவந்த ஆடை சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு நகைக் கடை விழாவில் சமந்தா தொப்புள் தெரியும்படி டிரெஸ் அணிந்துவர, கலாசாரக் காவலர்கள் அதையும் சர்ச்சையாக்கினர். பொது விழாக்களில் தங்கள் டிரெஸ் மூலம் சென்சேஷன் கிளப்பிய நடிகைகளைப் பார்ப்போமா?
[You must be registered and logged in to see this image.] 2008ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’ படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது அப்போதிருந்த முதல்வர் கருணாநிதியிடம்் பாராட்டு பெற மேடை ஏறிய ஸ்ரேயாவின் வெள்ளை கவுன் வெடிகுண்டு வதந்தியைக் காட்டிலும் சர்ச்சையைக் கிளப்பியது. ‘ஸ்ரேயா கலாசாரத்தைக் கெடுக்கிறார்’ என்று இந்து மக்கள் கட்சி கோபப்பட்டு கோர்ட் படி ஏறியது.
[You must be registered and logged in to see this image.] ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவில் அணிந்து வந்த டியூப் டாப் கவுனோ அடுத்த சர்ச்சையில் சிக்கியது. என்னதான் ஹாலிவுட் விழாவாக இருப்பினும் இந்தியப் பெண் தங்களது கலாசாரத்தை எப்படிக் கைவிடலாம் என சில இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின.
[You must be registered and logged in to see this image.] யூத் ஹீரோயின்கள்தான் சர்ச்சையில் சிக்குகிறார்கள் என்றால், சீனியர் தேவியும் தன் பங்குக்கு சிக்கினார். ‘லக்மே ஃபேஷன் வீக்’ விழாவில் தன் மகளுடன் ஷார்ட்ஸ்மேனியாக வர, ’இவங்க வயசுக்கு ஏன் இப்படி?’, ’தேவி மேல் இருந்த மரியாதையே போய்விட்டது’ என இணையத்தில் கதறினார்கள் பலர்.
[You must be registered and logged in to see this image.] இந்த ஆடைப் பஞ்சாயத்தில் அடிக்கடி சிக்குவதில் மல்லிகா ஷெராவத்துக்கு நிகர் அவரேதான். 2005ல் நடந்த கேன்ஸ் விழாவில் மல்லிகாவின் பேக்லஸ் ட்ரெஸ் அடுத்த அவல். அந்த உடையில் ஸ்டைலாக மல்லிகா தனது பின் பக்கத்தைக் காட்டி போஸ் கொடுக்க அதில் முன் பக்கமும் பாதி தெரிய நெட்டில் வைரல் ஆகி ‘அய்யோ பத்திக்கிச்சு’தான்.
[You must be registered and logged in to see this image.] மினி ஸ்கர்ட்டோடு வந்து மேடையிலேயே அலியாபட் குத்தாட்டமும் போட்டால் வடக்கத்தியப் பத்திரிகைகளும் இணைய இந்திவாலாக்களும் அதைப்பற்றியே பேசிப் பொழுதுபோக்குவார்கள். சரி ஒருமுறை முழுவதுமாக ஆடை அணிந்தால் என்ன என நினைத்து ஒரு பிரஸ்மீட்டில் இவர் அணிந்த பச்சை நிற மெல்லிய பாட்டியாலா பேன்ட், சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் ஹீரோ இவரைத் தூக்கிச் சுற்ற, அவ்வளவுதான் அலியா பட்டின் பேன்ட் ‘பட்’ எனக் கிழிய, பார்த்தவர்கள் பதறிப்போனார்கள்.
அது சரி, சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு?
ஷாலினி நியூட்டன்- விகடன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான்!
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது!
» நீ பாதி நான் பாதி
» பாதி டி.வி. – பாதி கம்ப்யூட்டர்
» மீதி என்னவாயிற்று
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது!
» நீ பாதி நான் பாதி
» பாதி டி.வி. – பாதி கம்ப்யூட்டர்
» மீதி என்னவாயிற்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum