தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஒரு காதல் செய்வோம்....

+3
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
7 posters

Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Mon Dec 27, 2010 2:16 pm

[You must be registered and logged in to see this image.]

பார்வை மொழியினை பகிர்ந்து கொள்ளவும்,

பகிர்ந்து கொண்ட மொழியினை பழகி பார்க்கவேயினும்,

உனக்கென்று வளர்த்த ரோசாவை சூடிக்கொள்ளவேயினும்,

உனக்கு சிறு தும்மல் என்றாலும் கூட நான் மருந்து

எடுத்துக்கொள்ளவேயினும்,

மண்ணுலகில் இருந்தே விண்ணுலகை

தொட்டு பார்க்கவேயினும்,

நீ உண்ணும் அழகில் என் பசி அடங்கவேயினும்,

நீண்ட இரவில் முழு நிலவை இரசிக்கவேயினும்,

ரசித்த நிலவு நம்மை ரசிக்கவேயினும்,

பல காதல்களை திரையில் காட்டிய

உலக சினிமாக்காரர்கள் ஒருகணம்

திகைத்து போகவேயினும்,

காவிய காதல்களை பின்னுக்கு தள்ளி,

நம் காதல் காவியமாகட்டும்...

வாடிப்பெண்ணே!!!

"ஒரு காதல் செய்வோம்"!!!

அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....

அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 27, 2010 2:25 pm

நச்சு என்று இருக்கு வரிகள் அனைத்துமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by செய்தாலி Mon Dec 27, 2010 2:26 pm

ம்ம்ம் அருமை என்ன காதல் வயப்பட்டு விட்டீர்களோ நண்பரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Mon Dec 27, 2010 5:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நச்சு என்று இருக்கு வரிகள் அனைத்துமே

நன்றிங்க நண்பரே ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Mon Dec 27, 2010 5:38 pm

செய்தாலி wrote:ம்ம்ம் அருமை என்ன காதல் வயப்பட்டு விட்டீர்களோ நண்பரே

இல்லை நண்பரே ... இது முன்னொரு காலத்தில் கிறுக்கியது ....
நன்றிங்க நண்பரே ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by கவி கவிதா Mon Dec 27, 2010 5:47 pm

ஆஹா அழகு. காதல் சுவை கவிதையில்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Mon Dec 27, 2010 5:53 pm

கவி கவிதா wrote:ஆஹா அழகு. காதல் சுவை கவிதையில்

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க கவிதா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by நிலாமதி Mon Dec 27, 2010 7:34 pm

வாடிப் பெண்ணே காதல் செய்வோம்.............அவுக வந்தாகளா ? சும்மாஜோக்குங்க.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Mon Dec 27, 2010 9:47 pm

nilaamathy wrote: வாடிப் பெண்ணே காதல் செய்வோம்.............அவுக வந்தாகளா ? சும்மாஜோக்குங்க.

எவ்வளவோ சொல்லி பாக்குறேன் ... இன்னும் வரவே இல்லை மேடம் ...
நன்றிங்க மேடம் ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by கவிக்காதலன் Tue Dec 28, 2010 10:08 pm

அரசன் wrote:
nilaamathy wrote: வாடிப் பெண்ணே காதல் செய்வோம்.............அவுக வந்தாகளா ? சும்மாஜோக்குங்க.

எவ்வளவோ சொல்லி பாக்குறேன் ... இன்னும் வரவே இல்லை மேடம் ...
நன்றிங்க மேடம் ....

வரலைனா தூக்கிடுங்க பாஸ் [You must be registered and logged in to see this image.]
கவிதை அருமை... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Wed Dec 29, 2010 2:15 pm

கவிக்காதலன் wrote:
அரசன் wrote:
nilaamathy wrote: வாடிப் பெண்ணே காதல் செய்வோம்.............அவுக வந்தாகளா ? சும்மாஜோக்குங்க.

எவ்வளவோ சொல்லி பாக்குறேன் ... இன்னும் வரவே இல்லை மேடம் ...
நன்றிங்க மேடம் ....

வரலைனா தூக்கிடுங்க பாஸ் [You must be registered and logged in to see this image.]
கவிதை அருமை... [You must be registered and logged in to see this image.]

நிச்சயம் நண்பா ஒருநாள் தூக்கிட வேண்டியது தான்
நன்றி தோழரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 2:21 pm

அரசன் wrote:
கவிக்காதலன் wrote:
அரசன் wrote:
nilaamathy wrote: வாடிப் பெண்ணே காதல் செய்வோம்.............அவுக வந்தாகளா ? சும்மாஜோக்குங்க.

எவ்வளவோ சொல்லி பாக்குறேன் ... இன்னும் வரவே இல்லை மேடம் ...
நன்றிங்க மேடம் ....

வரலைனா தூக்கிடுங்க பாஸ் [You must be registered and logged in to see this image.]
கவிதை அருமை... [You must be registered and logged in to see this image.]

நிச்சயம் நண்பா ஒருநாள் தூக்கிட வேண்டியது தான்
நன்றி தோழரே
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Wed Dec 29, 2010 2:24 pm

சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by வ.வனிதா Wed Dec 29, 2010 2:24 pm

அரசன் உங்கள நல்லவர்னு நினச்சேன் நீங்களா? கவிக்காதலன் நீங்க நல்லவரா? கெட்டவரா? இப்டியெல்லாம் ஐடியா கொடுத்து ஏன் அரசனை மாட்டி விடுறீங்க ? அருமையான வரிகள் ! கண்டிப்பாக திரும்பிப்ப் பார்க்கும் திரையுலகம் ! உங்களின் காதலை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Wed Dec 29, 2010 2:27 pm

க.வனிதா wrote:அரசன் உங்கள நல்லவர்னு நினச்சேன் நீங்களா? கவிக்காதலன் நீங்க நல்லவரா? கெட்டவரா? இப்டியெல்லாம் ஐடியா கொடுத்து ஏன் அரசனை மாட்டி விடுறீங்க ? அருமையான வரிகள் ! கண்டிப்பாக திரும்பிப்ப் பார்க்கும் திரையுலகம் ! உங்களின் காதலை !

சும்மா ஒரு நகைச்சுவை தோழி ...
உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் ...
நன்றி தோழி ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by வ.வனிதா Wed Dec 29, 2010 2:30 pm

பரவால நானும் சும்மா ஒரு சின்னதா உண்மை சொன்னேன் அவ்ளோதான் ! இதுக்கெதுக்கு நன்றி எல்லாம்?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 2:34 pm

க.வனிதா wrote:அரசன் உங்கள நல்லவர்னு நினச்சேன் நீங்களா? கவிக்காதலன் நீங்க நல்லவரா? கெட்டவரா? இப்டியெல்லாம் ஐடியா கொடுத்து ஏன் அரசனை மாட்டி விடுறீங்க ? அருமையான வரிகள் ! கண்டிப்பாக திரும்பிப்ப் பார்க்கும் திரையுலகம் ! உங்களின் காதலை !

கவிக்காதலன் நீங்க நல்லவரா? கெட்டவரா?.. இதுக்கு பதில் நான் சொல்றேன்... நான் ஒரு உண்மையை சொல்றேன். யார்கிட்டயும் சொல்லிடாதிங்க... நான் ரொம்ப ரொம்ப நல்லவன். [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by அரசன் Wed Dec 29, 2010 2:34 pm

க.வனிதா wrote:பரவால நானும் சும்மா ஒரு சின்னதா உண்மை சொன்னேன் அவ்ளோதான் ! இதுக்கெதுக்கு நன்றி எல்லாம்?

நீங்க நெனைக்கிற அளவுக்கு நான் வொர்த் இல்லை ... சும்மா டம்மி பீசுங்க நான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு காதல் செய்வோம்.... Empty Re: ஒரு காதல் செய்வோம்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum