தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உழைத்திட வழி செய்வோம் . . .

+7
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
jeba
செய்தாலி
கவிக்காதலன்
kavithaigal
11 posters

Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty உழைத்திட வழி செய்வோம் . . .

Post by kavithaigal Tue Jan 25, 2011 12:51 pm

பிச்சை யாசிப்பவன்
அவன் தினம்
தன்னை நேசிக்க மாட்டான்
ஒரு காசு கிடைத்தாலும்
கொடுத்தவனை சில நேரம் நேசிப்பான் - அன்று
ரூபாய் நோட்டு குறைந்தால்
கொடுத்தவனை சில நேரமல்ல வெகு நேரம் விமர்சிப்பான் - இன்று

பிச்சைக்காக சில பேர்
அவர்களை ஏக்கத்தோடு பார்ப்பவர்கள் பல பேர்
பார்த்தும் பார்க்காமல் பல பேர்
அவர்களுக்கு பொருளுதவி செய்வோர் சில பேர்

எத்தனை பேர் வந்தாலும்
பிச்சை ஒழியப் போவதில்லை

உழைத்திட வழி செய்வோம்
நல பாரதம் படைப்போம்

அன்புடன்
கவிதைக்காக கந்தவேல் . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 4:47 pm

//எத்தனை பேர் வந்தாலும்
பிச்சை ஒழியப் போவதில்லை
//

உண்மைதான்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by செய்தாலி Tue Jan 25, 2011 4:55 pm

kavithaigal wrote:
பிச்சை யாசிப்பவன்
அவன் தினம்
தன்னை நேசிக்க மாட்டான்
ஒரு காசு கிடைத்தாலும்
கொடுத்தவனை சில நேரம் நேசிப்பான் - அன்று
ரூபாய் நோட்டு குறைந்தால்
கொடுத்தவனை சில நேரமல்ல வெகு நேரம் விமர்சிப்பான் - இன்று

பிச்சைக்காக சில பேர்
அவர்களை ஏக்கத்தோடு பார்ப்பவர்கள் பல பேர்
பார்த்தும் பார்க்காமல் பல பேர்
அவர்களுக்கு பொருளுதவி செய்வோர் சில பேர்

எத்தனை பேர் வந்தாலும்
பிச்சை ஒழியப் போவதில்லை

உழைத்திட வழி செய்வோம்
நல பாரதம் படைப்போம்

அன்புடன்
கவிதைக்காக கந்தவேல் . . .


நல்ல எழுச்சியான கவிதை தோழரே

இதை வாசிக்கையில் சின்னவயதில் எழுதிய ஒரு கிறுக்கல் ஞாபகத்திற்கு வருது

உழைப்பிலா ஊரில்
சோம்பேறிகளின் ஆதிக்கம்
கொடிகேட்டிப் பறக்குகிறது
வறுமை

நாம் என்னதான் வழிவகுத்து கொடுத்தாலும் நண்பா
சில சோம்பேறிகள் திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்


செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by jeba Tue Jan 25, 2011 5:06 pm

கவிக்காதலன் wrote://எத்தனை பேர் வந்தாலும்
பிச்சை ஒழியப் போவதில்லை
//

உண்மைதான்...
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by அரசன் Wed Jan 26, 2011 2:25 pm

நல்ல கவி வரிகள் நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 26, 2011 3:07 pm

வரிகள் அனைத்துமே அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by பட்டாம்பூச்சி Thu Jan 27, 2011 4:20 pm

உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள் ஆசிரியரே
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by வ.வனிதா Thu Jan 27, 2011 5:19 pm

இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவோம் "யாசகமற்ற தேசகம் " என்று !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by kavithaigal Fri Mar 02, 2012 1:04 pm

என் சிந்தனையோடு
இணையும்
இளமைகளே
வாருங்கள்
படைப்போம் புது தேசம்

பிச்சை எனும் எச்சை மொழியை ஒழிக்க . . .


அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 1:11 pm

எத்தனை பேர் வந்தாலும்
பிச்சை ஒழியப் போவதில்லை


அரசியல்வாதிகளே இதனை இன்று ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார்கள் ஓட்டுக்காக
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by தமிழ்1981 Fri Mar 02, 2012 6:04 pm

அருமையான கவிதை....... நண்பரே........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by kavithaigal Wed Mar 07, 2012 1:45 pm

மிகுந்த மகிழ்சி
நமது தோட்டத்து நண்பர்களுக்கு
எனது வரிகளுக்கு ஆக்கம் கொடுக்கும் உறவுகளுக்கு

என்றும் அன்புடன்
அன்புள்ள கந்தவேல் என்றும் அன்போடு . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by அ.இராமநாதன் Wed Mar 07, 2012 1:54 pm




[You must be registered and logged in to see this image.]
-
மகா பாரதத்தில் கர்ணனை. கொடுத்து சிவந்த
கரம் உடையவன் என சிறப்பித்துக் கூறுவார்கள்..

-
ஆக ஏற்பது இகழ்ச்சி அல்ல என்பதை அன்று முதல்
இன்று வரை நிலை நாட்டி வருகிறார்கள்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உழைத்திட வழி செய்வோம் . . . Empty Re: உழைத்திட வழி செய்வோம் . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum