தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிறந்தது எது?
+2
கவி கவிதா
கவிக்காதலன்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சிறந்தது எது?
சிறந்தது எது?
சிறந்தது எது?
நட்பா? காதலா? சொந்த பந்த உறவா?
விவாதிக்கலாம் இங்கே....
நட்பா? காதலா? சொந்த பந்த உறவா?
விவாதிக்கலாம் இங்கே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
வாருங்கள் விவாதிக்கலாம். நான் காதல் பக்கம்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
மூன்றுமே சிறந்ததுதான் என்றாலும், சொந்த பந்த உறவே மிகச் சிறந்தது...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
கவிக்காதலன் wrote:மூன்றுமே சிறந்ததுதான் என்றாலும், சொந்த பந்த உறவே மிகச் சிறந்தது...
சொந்த சகோதரன் உயிருக்குப் போராடினால் எனக்கென்ன என்று போகும் உறவுகளும் அதிகம் தானே?. இதே அவர்களுக்கு காதல் இருந்தால் உயிரைக் கூட கொடுக்க துணிந்திருப்பர்கள் உடன்பிறப்பிற்காக.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
காதலுக்காக உயிரை கொடுப்பேன் என்று எல்லாரும் சொல்லுவார்களே தவிர, இதுவரை காதலுக்காக யாரும் உயிரை கொடுத்தது இல்லை தோழி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
அனைத்தும் ஒன்றைவிட ஒன்று குறைந்ததில்லை, இருப்பினும் என் வோட்டு நநநநநட்பிட்கே
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிறந்தது எது?
arony wrote:அனைத்தும் ஒன்றைவிட ஒன்று குறைந்ததில்லை, இருப்பினும் என் வோட்டு நநநநநட்பிட்கே [You must be registered and logged in to see this image.]
நல்லது... நீங்கள் உங்கள் சொந்த பந்த உறவுகளை விட நண்பர்களை தான் அதிகம் நேசிக்கிறீற்களா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
//நல்லது... நீங்கள் உங்கள் சொந்த பந்த உறவுகளை விட நண்பர்களை தான் அதிகம் நேசிக்கிறீற்களா?//
அப்படியென்றில்லை, நல்ல நண்பர்களோடு எதையுமே மனம் திறந்து கதைக்கலாம், எதையும் கேட்டுப் பெறலாம்.... எப்பவுமே அதனால் பாதிப்பு வராது.
உறவுகளோடு குடும்ப விஷயம் அனைத்தையும் பகிர முடியாது, காதல்... அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.... எல்லாக் காதலும் ஜெயிப்பதில்லையே.. அப்போ எப்படி சிறந்ததெனச் சொல்ல முடியும்?
இங்குதான் எப்பவோ படித்தது ஞாபகம் வருது...
“அழகிருந்தால் வருவேன் என்றது காதல்,
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்,
எதுவுமே வேண்டாம் வருகிறேன் என்றது நட்பு”
அப்படியென்றில்லை, நல்ல நண்பர்களோடு எதையுமே மனம் திறந்து கதைக்கலாம், எதையும் கேட்டுப் பெறலாம்.... எப்பவுமே அதனால் பாதிப்பு வராது.
உறவுகளோடு குடும்ப விஷயம் அனைத்தையும் பகிர முடியாது, காதல்... அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.... எல்லாக் காதலும் ஜெயிப்பதில்லையே.. அப்போ எப்படி சிறந்ததெனச் சொல்ல முடியும்?
இங்குதான் எப்பவோ படித்தது ஞாபகம் வருது...
“அழகிருந்தால் வருவேன் என்றது காதல்,
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்,
எதுவுமே வேண்டாம் வருகிறேன் என்றது நட்பு”
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிறந்தது எது?
நல்ல நண்பர்களோடு எதையுமே மனம் திறந்து கதைக்கலாம், எதையும் கேட்டுப் பெறலாம்.... எப்பவுமே அதனால் பாதிப்பு வராது.
நல்ல என்பதற்கு எதற்கு BOLD? அப்படியென்றால் நண்பர்களில் கூட மோசமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்? அப்படியானால் நட்பு எப்படி மற்றவைகளை விட சிறந்ததாக முடியும்?
நல்ல என்பதற்கு எதற்கு BOLD? அப்படியென்றால் நண்பர்களில் கூட மோசமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்? அப்படியானால் நட்பு எப்படி மற்றவைகளை விட சிறந்ததாக முடியும்?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
நட்பு என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வது, அதைத்தான் நல்ல எனச் சொன்னேன், சொந்தம் அப்படியில்லை, நல்லதோ கெட்டதோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிறந்தது எது?
நல்ல என நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நட்பில் கூட சில சமயங்கள், நம்பிக்கைதுரோகம் போன்றவை நடைபெற தானே செய்கின்றன...?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
பல நண்பரோடு பழகிய பின்னரே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதன் பின்னர் நம்பிக்கைத் துரோகம் என்பது... அது விதிவிலக்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிறந்தது எது?
arony wrote:பல நண்பரோடு பழகிய பின்னரே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதன் பின்னர் நம்பிக்கைத் துரோகம் என்பது... அது விதிவிலக்கு.
விதிவிலக்கு??? [You must be registered and logged in to see this image.]
நட்பு சிறந்தது என்று நாம் வார்த்தைக்கு வார்த்தை சொன்னாலும், பலசமயங்களிலும் நல்ல நட்பு அமையுமா என்ற கேள்விக்கு விடை இன்னொரு கேள்விகுறியே(???)...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
கவிக்காதலன் wrote:காதலுக்காக உயிரை கொடுப்பேன் என்று எல்லாரும் சொல்லுவார்களே தவிர, இதுவரை காதலுக்காக யாரும் உயிரை கொடுத்தது இல்லை தோழி...
அப்படி என்றால் அது காதலாக இருந்திருக்காது.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
[quote="கவிக்காதலன்"]
விதி விலக்கு அல்ல. கொடுமையானது.
arony wrote:பல நண்பரோடு பழகிய பின்னரே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதன் பின்னர் நம்பிக்கைத் துரோகம் என்பது... அது விதிவிலக்கு.
விதி விலக்கு அல்ல. கொடுமையானது.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:காதலுக்காக உயிரை கொடுப்பேன் என்று எல்லாரும் சொல்லுவார்களே தவிர, இதுவரை காதலுக்காக யாரும் உயிரை கொடுத்தது இல்லை தோழி...
அப்படி என்றால் அது காதலாக இருந்திருக்காது.
காமெடி பண்ணாதீங்க... சரி... கதலுக்காக உயிரை கொடுத்த இரண்டு பேரை சொல்லுங்க பார்க்கலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
இருகிறார்கள். என் தோழரின் தோழர். காதலுக்காக இறந்திருக்கிறார். பெயர் ஆரோக்கியசாமி
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote:இருகிறார்கள். என் தோழரின் தோழர். காதலுக்காக இறந்திருக்கிறார். பெயர் ஆரோக்கியசாமி
அட போங்கப்பு... அவர் ஒருதைஅக்காதலாலோ இல்ல கதலித்தபொண்ணுக்கு, வேற திருமணம் ஆனதற்காகவோ இறந்திருப்பார்.... இப்படி பன்ன உடனேயே காதல் சிறந்ததாகுமா? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
[/quote]அட போங்கப்பு... அவர் ஒருதைஅக்காதலாலோ இல்ல கதலித்தபொண்ணுக்கு, வேற திருமணம் ஆனதற்காகவோ இறந்திருப்பார்.... இப்படி பன்ன உடனேயே காதல் சிறந்ததாகுமா? [/quote]
வேனென்ன வேண்டும் பின்?. மேற்சொன்னதெல்லாம் தங்கள் முடிவுதானே?. காதலுக்காக இறந்து போனார் என்றால், அது சிறந்தது என்றல்லாமல் வேறெப்படி ?.
குறிப்பு : நாங்க ஒரு தடவ செத்தா நூறு தடவ செத்த மாதிரி. ( உஸ் அப்பாடா)
வேனென்ன வேண்டும் பின்?. மேற்சொன்னதெல்லாம் தங்கள் முடிவுதானே?. காதலுக்காக இறந்து போனார் என்றால், அது சிறந்தது என்றல்லாமல் வேறெப்படி ?.
குறிப்பு : நாங்க ஒரு தடவ செத்தா நூறு தடவ செத்த மாதிரி. ( உஸ் அப்பாடா)
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote: வேனென்ன வேண்டும் பின்?. மேற்சொன்னதெல்லாம் தங்கள் முடிவுதானே?. காதலுக்காக இறந்து போனார் என்றால், அது சிறந்தது என்றல்லாமல் வேறெப்படி ?.
குறிப்பு : நாங்க ஒரு தடவ செத்தா நூறு தடவ செத்த மாதிரி. ( உஸ் அப்பாடா)
காதலுக்காக இறப்பதென்பது, காதலன்/காதலி மீது கொண்ட அன்பால் அவர்களுக்காக இறப்பது என்று நினைத்தேன்... காதலன்/காதலி தமக்கு கிடைக்கவில்லை என்பதற்க்காக இறப்பது காதலுக்காக இறப்பது என்று ஆகிவிடாது. இது கோழைத்தனம் முட்டாள்தனம்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
கவிக்காதலன் wrote:
காதலுக்காக இறப்பதென்பது, காதலன்/காதலி மீது கொண்ட அன்பால் அவர்களுக்காக இறப்பது என்று நினைத்தேன்... காதலன்/காதலி தமக்கு கிடைக்கவில்லை என்பதற்க்காக இறப்பது காதலுக்காக இறப்பது என்று ஆகிவிடாது. இது கோழைத்தனம் முட்டாள்தனம்... [You must be registered and logged in to see this image.]
இல்லை அவர் காதலுக்காக தான் இறந்து போனார். உங்கள் நினைப்பு சரியே
( நீங்களா நெனச்சுகறேங்க, நீங்களா சொல்லிகறேங்க ) " longdesc="90" />
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:
காதலுக்காக இறப்பதென்பது, காதலன்/காதலி மீது கொண்ட அன்பால் அவர்களுக்காக இறப்பது என்று நினைத்தேன்... காதலன்/காதலி தமக்கு கிடைக்கவில்லை என்பதற்க்காக இறப்பது காதலுக்காக இறப்பது என்று ஆகிவிடாது. இது கோழைத்தனம் முட்டாள்தனம்... [You must be registered and logged in to see this image.]
இல்லை அவர் காதலுக்காக தான் இறந்து போனார். உங்கள் நினைப்பு சரியே
( நீங்களா நெனச்சுகறேங்க, நீங்களா சொல்லிகறேங்க ) [You must be registered and logged in to see this image.]
ஹேய்ய்ய்ய்... நீங்க தானே சொன்னீங்க... அவர் ஒருதலைக்காதல்/பொண்ணுக்கு வேற திருமணம் இறந்திருக்கிறார்னு. அது எப்படி காதலுக்காக இறக்கிறது... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
கவிக்காதலன் wrote:
ஹேய்ய்ய்ய்... நீங்க தானே சொன்னீங்க... அவர் ஒருதலைக்காதல்/பொண்ணுக்கு வேற திருமணம் இறந்திருக்கிறார்னு. அது எப்படி காதலுக்காக இறக்கிறது... [You must be registered and logged in to see this image.]
:bana: எப்போ சொன்னேன்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote:வேனென்னகவிக்காதலன் wrote:கவி கவிதா wrote:இருகிறார்கள். என் தோழரின் தோழர்.
காதலுக்காக இறந்திருக்கிறார். பெயர் ஆரோக்கியசாமி
அட
போங்கப்பு... அவர் ஒருதைஅக்காதலாலோ இல்ல கதலித்தபொண்ணுக்கு, வேற திருமணம்
ஆனதற்காகவோ இறந்திருப்பார்.... இப்படி பன்ன உடனேயே காதல் சிறந்ததாகுமா? [You must be registered and logged in to see this image.]
வேண்டும் பின்?. மேற்சொன்னதெல்லாம் தங்கள் முடிவுதானே?. காதலுக்காக இறந்து
போனார் என்றால், அது சிறந்தது என்றல்லாமல் வேறெப்படி ?.
குறிப்பு : நாங்க ஒரு தடவ செத்தா நூறு தடவ செத்த மாதிரி. ( உஸ் அப்பாடா)
இதுக்கு அர்த்தம் என்ன? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
நடுவரே.... குறுக்குவிசாரணையை விட்டுவிட்டு, புதுவருடம் வருவதுக்குள் “ நட்புத்தான் சிறந்ததென தீர்ப்பைச் சொல்லிடுங்க” (இந்த நாய்க்குட்டிப் படம் இல்லையெனில், என் கதி என்ன ஆவுறது)
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» உன்னைவிடச் சிறந்தது
» உலகத்தில் சிறந்தது எது...
» மவுனமே சிறந்தது...!
» மெளனம் சிறந்தது…!
» உன்னைவிடச் சிறந்தது
» உலகத்தில் சிறந்தது எது...
» மவுனமே சிறந்தது...!
» மெளனம் சிறந்தது…!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum