தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறந்தது எது?

+2
கவி கவிதா
கவிக்காதலன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிறந்தது எது?

சிறந்தது எது? - Page 2 Vote_lcap67%சிறந்தது எது? - Page 2 Vote_rcap 67% 
[ 8 ]
சிறந்தது எது? - Page 2 Vote_lcap17%சிறந்தது எது? - Page 2 Vote_rcap 17% 
[ 2 ]
சிறந்தது எது? - Page 2 Vote_lcap16%சிறந்தது எது? - Page 2 Vote_rcap 16% 
[ 2 ]
 
Total Votes : 12
 
 

சிறந்தது எது? - Page 2 Empty சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 4:47 pm

First topic message reminder :

சிறந்தது எது?
நட்பா? காதலா? சொந்த பந்த உறவா?


விவாதிக்கலாம் இங்கே....
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down


சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 4:00 pm

arony wrote:நடுவரே.... குறுக்குவிசாரணையை விட்டுவிட்டு, புதுவருடம் வருவதுக்குள் “ நட்புத்தான் சிறந்ததென தீர்ப்பைச் சொல்லிடுங்க” [You must be registered and logged in to see this image.] (இந்த நாய்க்குட்டிப் படம் இல்லையெனில், என் கதி என்ன ஆவுறது)

அதுசரி.. இங்கே நடுவர் யார்??? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by arony Sat Jan 01, 2011 11:15 pm

கவிக்காதலன் wrote:
arony wrote:நடுவரே.... குறுக்குவிசாரணையை விட்டுவிட்டு, புதுவருடம் வருவதுக்குள் “ நட்புத்தான் சிறந்ததென தீர்ப்பைச் சொல்லிடுங்க” [You must be registered and logged in to see this image.] (இந்த நாய்க்குட்டிப் படம் இல்லையெனில், என் கதி என்ன ஆவுறது)

அதுசரி.. இங்கே நடுவர் யார்??? [You must be registered and logged in to see this image.]


வேற யார்.... ஆலமரத்தடியில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருப்பவர்தான்... சிறந்தது எது? - Page 2 88137
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 12:11 pm

arony wrote:
கவிக்காதலன் wrote:

அதுசரி.. இங்கே நடுவர் யார்??? [You must be registered and logged in to see this image.]


வேற யார்.... ஆலமரத்தடியில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருப்பவர்தான்... சிறந்தது எது? - Page 2 88137

ஓஓ... அவர் எனக்கு வேண்டியவர்... எனக்கு சதகமாதான் தீர்ப்பு சொல்லுவார்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by செய்தாலி Sun Jan 02, 2011 12:36 pm

ஆரோக்கியமான நல்ல கருத்தரங்கம்
நட்பு .காதல் ,சொந்த பந்த உறவு இவ் மூன்றிலும் ஒரு மனிதன் பயணித்தால் மட்டுமே அவனது வாழ்க்கை முழுமை பெறுகிறது

இம்மூன்று உறவுகளிலும் அன்பும் வெறுப்பும் பகைமை கலந்துள்ளது அதாலால் இவைகளை புறந்தள்ளி ஒரு மனிதனால் வாழ முடியாது

நட்பா ,காதலா .சொந்த உறவுகளா என்றால் இவ்மூன்றும் இன்றி மனித உறவுகள் இல்லை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 12:41 pm

செய்தாலி wrote:ஆரோக்கியமான நல்ல கருத்தரங்கம்
நட்பு .காதல் ,சொந்த பந்த உறவு இவ் மூன்றிலும் ஒரு மனிதன் பயணித்தால் மட்டுமே அவனது வாழ்க்கை முழுமை பெறுகிறது

இம்மூன்று உறவுகளிலும் அன்பும் வெறுப்பும் பகைமை கலந்துள்ளது அதாலால் இவைகளை புறந்தள்ளி ஒரு மனிதனால் வாழ முடியாது

நட்பா ,காதலா .சொந்த உறவுகளா என்றால் இவ்மூன்றும் இன்றி மனித உறவுகள் இல்லை

தோழா நீங்க கூறுவது சரிதான்... இவ்மூன்றும் இன்றி மனித உறவுகள் இல்லை... ஆனால் மிகச்சிறந்தது???
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 12:42 pm

கவிக்காதலன் wrote:
ஓஓ... அவர் எனக்கு வேண்டியவர்... எனக்கு சதகமாதான் தீர்ப்பு சொல்லுவார்... [You must be registered and logged in to see this image.]

அப்றோம் உங்க எல்லாருக்கும் சங்குதான் நியாபகம் வச்சிட்டு தீர்ப்பை வழங்குங்கள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 12:46 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
ஓஓ... அவர் எனக்கு வேண்டியவர்... எனக்கு சதகமாதான் தீர்ப்பு சொல்லுவார்... [You must be registered and logged in to see this image.]

அப்றோம் உங்க எல்லாருக்கும் சங்குதான் நியாபகம் வச்சிட்டு தீர்ப்பை வழங்குங்கள்

அத ஏன் என்கிட்ட சொல்றீங்க? ஊஞ்சல் ஆடுறவர் கிட்ட சொல்லுங்க.. [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by arony Sun Jan 02, 2011 12:47 pm

[quote="கவிக்காதலன்"][quote="arony"]
கவிக்காதலன் wrote:

ஓஓ... அவர் எனக்கு வேண்டியவர்... எனக்கு சதகமாதான் தீர்ப்பு சொல்லுவார்... [You must be registered and logged in to see this image.]

அப்புடியா? அப்போ அவர் நிட்சயம் உங்கள் நெருங்கிய நண்பராகத்தான் இருப்பார்..... எல்லோரும் ஓடிவாங்கோ முடிவு தெரிந்துவிட்டத சிறந்தது எது? - Page 2 69767 சிறந்தது எது? - Page 2 69767 சிறந்தது எது? - Page 2 69767
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 12:49 pm

கவிக்காதலன் wrote:
அத ஏன் என்கிட்ட சொல்றீங்க? ஊஞ்சல் ஆடுறவர் கிட்ட சொல்லுங்க.. [You must be registered and logged in to see this image.]

ஏன் பயமா?. ஹி ஹி ஹி ஹி ஹி ஹி


Last edited by கவி கவிதா on Sun Jan 02, 2011 12:51 pm; edited 1 time in total
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by arony Sun Jan 02, 2011 12:50 pm

[quote="கவி கவிதா"]
கவிக்காதலன் wrote:

அப்றோம் உங்க எல்லாருக்கும் சங்குதான் நியாபகம் வச்சிட்டு தீர்ப்பை வழங்குங்கள்
காதல் என முடிவானால்தான் சங்கு, இது நட்பெல்லோ அப்போ ஹிட்டார்த ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் (அவசரத்துக்கு நாய்க்குட்டி வேகமா ஓடுதில்ல)
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by செய்தாலி Sun Jan 02, 2011 12:52 pm

கவிக்காதலன் wrote:
செய்தாலி wrote:ஆரோக்கியமான நல்ல கருத்தரங்கம்
நட்பு .காதல் ,சொந்த பந்த உறவு இவ் மூன்றிலும் ஒரு மனிதன் பயணித்தால் மட்டுமே அவனது வாழ்க்கை முழுமை பெறுகிறது

இம்மூன்று உறவுகளிலும் அன்பும் வெறுப்பும் பகைமை கலந்துள்ளது அதாலால் இவைகளை புறந்தள்ளி ஒரு மனிதனால் வாழ முடியாது

நட்பா ,காதலா .சொந்த உறவுகளா என்றால் இவ்மூன்றும் இன்றி மனித உறவுகள் இல்லை

தோழா நீங்க கூறுவது சரிதான்... இவ்மூன்றும் இன்றி மனித உறவுகள் இல்லை... ஆனால் மிகச்சிறந்தது???

மிகச் சிறந்தது இரத்த பந்தமும் ,உற்ற உறவும் இல்லாமல் சுயநலமின்றி
வாழ்க்கைக்கு கைகொடுக்கும் '' நட்பே'' சிறந்தது

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 12:53 pm

சரி சரி எனக்கு வேலை இருக்கிறது டாட்டா
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by arony Sun Jan 02, 2011 12:53 pm

செய்தாலி wrote:ஆரோக்கியமான நல்ல கருத்தரங்கம்
நட்பு .காதல் ,சொந்த பந்த உறவு இவ் மூன்றிலும் ஒரு மனிதன் பயணித்தால் மட்டுமே அவனது வாழ்க்கை முழுமை பெறுகிறது

இம்மூன்று உறவுகளிலும் அன்பும் வெறுப்பும் பகைமை கலந்துள்ளது அதாலால் இவைகளை புறந்தள்ளி ஒரு மனிதனால் வாழ முடியாது

நட்பா ,காதலா .சொந்த உறவுகளா என்றால் இவ்மூன்றும் இன்றி மனித உறவுகள் இல்லை
///
கவிக்காதலன் ஓடிவாங்க ...இவர்தான் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தவரோ? நல்ல தீர்புச் சொல்வார் எனப் பார்த்தேன் தத்துவம் பேசறார் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 12:54 pm

செய்தாலி wrote:
மிகச் சிறந்தது இரத்த பந்தமும் ,உற்ற உறவும் இல்லாமல் சுயநலமின்றி
வாழ்க்கைக்கு கைகொடுக்கும் '' நட்பே'' சிறந்தது


இது கூட்டு சதி. ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 12:56 pm

arony wrote:
செய்தாலி wrote:ஆரோக்கியமான நல்ல கருத்தரங்கம்
நட்பு .காதல் ,சொந்த பந்த உறவு இவ் மூன்றிலும் ஒரு மனிதன் பயணித்தால் மட்டுமே அவனது வாழ்க்கை முழுமை பெறுகிறது

இம்மூன்று உறவுகளிலும் அன்பும் வெறுப்பும் பகைமை கலந்துள்ளது அதாலால் இவைகளை புறந்தள்ளி ஒரு மனிதனால் வாழ முடியாது

நட்பா ,காதலா .சொந்த உறவுகளா என்றால் இவ்மூன்றும் இன்றி மனித உறவுகள் இல்லை
///
கவிக்காதலன் ஓடிவாங்க ...இவர்தான் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தவரோ? நல்ல தீர்புச் சொல்வார் எனப் பார்த்தேன் தத்துவம் பேசறார் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஏன் அவர வம்புக்கு இழுக்குறீங்க??? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 12:56 pm

arony wrote:
கவிக்காதலன் ஓடிவாங்க ...இவர்தான் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தவரோ? நல்ல தீர்புச் சொல்வார் எனப் பார்த்தேன் தத்துவம் பேசறார் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

வாழ்க நீதி வாழ்க வையகம்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 12:58 pm

செய்தாலி wrote:

மிகச் சிறந்தது இரத்த பந்தமும் ,உற்ற உறவும் இல்லாமல் சுயநலமின்றி
வாழ்க்கைக்கு கைகொடுக்கும் '' நட்பே'' சிறந்தது


அப்போ நான் தனியாதான் போராடணுமா? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by arony Sun Jan 02, 2011 12:59 pm

செய்தாலி wrote:
மிகச் சிறந்தது இரத்த பந்தமும் ,உற்ற உறவும் இல்லாமல் சுயநலமின்றி
வாழ்க்கைக்கு கைகொடுக்கும் '' நட்பே'' சிறந்தது


அப்படிச் சொல்லுங்க செய்தாலி
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:00 pm

கவி கவிதா wrote:
செய்தாலி wrote:
மிகச் சிறந்தது இரத்த பந்தமும் ,உற்ற உறவும் இல்லாமல் சுயநலமின்றி
வாழ்க்கைக்கு கைகொடுக்கும் '' நட்பே'' சிறந்தது


இது கூட்டு சதி. ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது

[You must be registered and logged in to see this image.]

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by arony Sun Jan 02, 2011 1:01 pm

கவிக்காதலன் wrote:
செய்தாலி wrote:

மிகச் சிறந்தது இரத்த பந்தமும் ,உற்ற உறவும் இல்லாமல் சுயநலமின்றி
வாழ்க்கைக்கு கைகொடுக்கும் '' நட்பே'' சிறந்தது


அப்போ நான் தனியாதான் போராடணுமா? [You must be registered and logged in to see this image.]

சிறுமாற்றம்... தனியாத்தான் மண்டையை உடைக்கணுமா எனக் கேட்க வேண்டும் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:03 pm

arony wrote:
கவிக்காதலன் wrote:
அப்போ நான் தனியாதான் போராடணுமா? [You must be registered and logged in to see this image.]

சிறுமாற்றம்... தனியாத்தான் மண்டையை உடைக்கணுமா எனக் கேட்க வேண்டும் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by செய்தாலி Sun Jan 02, 2011 1:06 pm

கவிக்காதலன் wrote:
கவி கவிதா wrote:
செய்தாலி wrote:
மிகச் சிறந்தது இரத்த பந்தமும் ,உற்ற உறவும் இல்லாமல் சுயநலமின்றி
வாழ்க்கைக்கு கைகொடுக்கும் '' நட்பே'' சிறந்தது


இது கூட்டு சதி. ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது

[You must be registered and logged in to see this image.]



ஐயையோ உங்க பிரச்சனையில என்னை இழுக்கதிங்க
கருத்துதான் சொன்னேன் கூட்டுச் சதி இல்லை

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:09 pm

செய்தாலி wrote:
கவிக்காதலன் wrote:
கவி கவிதா wrote:
இது கூட்டு சதி. ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது

[You must be registered and logged in to see this image.]



ஐயையோ உங்க பிரச்சனையில என்னை இழுக்கதிங்க
கருத்துதான் சொன்னேன் கூட்டுச் சதி இல்லை

நன்றி

இல்லை நண்பரே... இது சும்மா... தமாசு..... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by arony Sun Jan 02, 2011 1:11 pm

///ஐயையோ உங்க பிரச்சனையில என்னை இழுக்கதிங்க
கருத்துதான் சொன்னேன் கூட்டுச் சதி இல்லை ///

சே சே பிரச்சனையா.. அப்படியேதுமில்லை, இது நட்போடு விவாதிக்கிறோம் எது சிறந்ததென

மகிழ்ச்சி

இன்னும் யாரும் வருவார்களோ தெரியவில்லை வந்தால் பார்க்கலாம்....

கவிக்காதலன்... சப்பாத்தி செய்கிறீங்களோ(சப்பாத்திக் கட்டையோடு நிற்கிறீங்களே எனக் கேட்டேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:16 pm

arony wrote:///ஐயையோ உங்க பிரச்சனையில என்னை இழுக்கதிங்க
கருத்துதான் சொன்னேன் கூட்டுச் சதி இல்லை ///

சே சே பிரச்சனையா.. அப்படியேதுமில்லை, இது நட்போடு விவாதிக்கிறோம் எது சிறந்ததென

மகிழ்ச்சி

இன்னும் யாரும் வருவார்களோ தெரியவில்லை வந்தால் பார்க்கலாம்....

கவிக்காதலன்... சப்பாத்தி செய்கிறீங்களோ(சப்பாத்திக் கட்டையோடு நிற்கிறீங்களே எனக் கேட்டேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

எதுக்கு நட்போடு விவாதிக்கணும்? வேணாம் சொந்தபந்த பாசத்தோட விவாதிப்போம்... நீ சொல்லு மாப்ள........ [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 2 Empty Re: சிறந்தது எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum