தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அம்மா என் ஹைக்கூ (விமர்சன கவிதை - முனைவர் ச.சந்திரா
Page 1 of 1

அம்மா என் ஹைக்கூ (விமர்சன கவிதை - முனைவர் ச.சந்திரா )
கவிஞர் பெயர் : விக்னா பாக்கியநாதன்
விமர்சனம் : முனைவர் ச.சந்திரா,தமிழ்த்துறைத் தலைவர் அ.கலசலிங்கம் கலை அறிவியல்
கல்லூரி, கிருஷ்ணன் கோவில் 626 190 'விக்னா' என்றால் வினைகளைத் தீர்ப்பவள் எனப்
பொருள். தாங்கள் இந்த நூலில் 'ஹைக்கூ' எனும் 'இரம்பம்' கொண்டு சமூகத்தை
இழைத்திருக்கின்றீர்! சமூக இழிநிலைகளை அறுத்திருக்கின்றீர்! புலம்
பெயர்ந்தாலும் இந்நூலை வாசிக்கும் மனித இதயங்களிலிருந்து ஒரு பொழுதும் இடம்பெயர
மாட்டீர்!
அறுபத்தேழு பக்கங்களையுடைய இந்நூல் மனித மனங்களில் இழையோடும் மாண்பான நூல்
நாற்பது ரூபாய் விலையிலும் 'நச்' என்றிருக்கிறது. கவிதைகள் இக்கால இளைஞர்க்கே
உரித்தான ஏற்றமிகு நூல் எனலாம். இடம் மாறிப் பிறந்தாலும் தடம் மாறிப்
பிறக்காது, சிப்பிக்குள் முத்தாக, சிரமத்திலும் சீராகப் பிறந்திருக்கிறது
மூன்று வரிக் கவிதைகள் இருநூற்று இருபது கவிதைகள் அடங்கிய தங்களின் இருபதாவது
நூல் இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களைப் படம் பிடித்துக் காட்டும் இணையற்ற
நூல் எனலாம்.
நவீனத்துவம், இயந்திரத்துவம், பொருளாதாரத்துவம், பிரிவினைத்துவம்,
இளமைத்தனம்,அடிமைத்தனம்,செயற்கைத்தனம்,மூடத்தனம், நாகரீகத்தனம்,
பெண்ணடிமைத்தனம், ஏமாற்றுத்தனம், பச்சோந்தி தனம், சோம்பேறித்தனம், தன்னலத்துவம்
எனும் அரக்கர்களை தங்கள் சொல்லம்புகள் சரமாரியாகப் பொழிந்து மானடிக்கின்றன.
இளமையில் துவங்கி முதுமையில் முடியும் இந்நூல் ஏறத்தாழ முப்பது 'மை'களை
தனக்குள் அடக்கி சமூக எதிராளிகளைச் சாடுகின்றன.ஆம்! அறியாமை, இயலாமை,
முயலாமை,இல்லாமை, பழமை,புதுமை,இளமை,முதுமை,தனிமை,வறுமை,கொடுமை, நேயமின்மை,
உறங்காமை,உணராமை,கலங்காமை,உணர்வின்மை,உழைப்பின்மை,
கொல்லாமை,தீண்டாமை,வெறுமை,சகியாமை,வலிமை, பேதமை, நிலையாமை, மனிதமின்மை,
பொதுநலமின்மை, வாய்மையின்மை, பகுத்தறிவின்மை, தாய்மை,இயற்கையருமை என்ற முப்பது
வகை 'மை'களும் வாசகர் மனத்தின் அண்மைக்கு நூலை இட்டு வருகின்றது.
ஆயிரம் சொற்கள் சொல்ல இயலாததை ஒர் ஒவியம் சொல்லிவிடும்
என்பார்கள்.எழுத்துக்களின் எதிரொலியாய், நூலில் உள்ள ஓவியம் ஒவ்வொன்றும்,
தாங்கள் சொல்லாத செய்தியையும் சேர்த்தே சொல்லி விடுகின்றன.
முன் அட்டைப் படத்தில் இருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் போல் பெண்ணுலகம்
உற்சாகம் பெறட்டும்! அட்டைப்பட நட்சத்திரங்கள் போல் சமூகம் ஒளி
வீசட்டும்!கவிஞரின் கரங்கள் எழுத்துப்பணியைத் தொடரட்டும்!
அம்மா என் ஹைக்கூ (விமர்சன கவிதை - முனைவர் ச.சந்திரா ) நூலின் பெயர் :
அம்மா என் ஹைக்கூ

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்.மதிப்புரை: முனைவர் ச.சந்திரா
» ஹைக்கூவிற்குள் ஹைக்கூ - முனைவர் .ச.சந்திரா
» நூல்: யாரிவன்-திறனாய்வு (கவிதை நூல்)திறனாய்வாளர் :முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum