தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என்னவள் நூல்ஆசிரியர்-(இரா.இரவி) நூல்விமர்சனம்- (முனைவர் ச. சந்திரா)
Page 1 of 1
என்னவள் நூல்ஆசிரியர்-(இரா.இரவி) நூல்விமர்சனம்- (முனைவர் ச. சந்திரா)
இளைய தலைமுறையினரின் இதயத்தை ஈர்க்கும் இலக்கிய முத்துக்கள்...
கோபுர வாயில்:
கவிஞர் இரா.இரவியின் ஐந்தாவது மைல் கல்லான இந்த தொகுப்பு அழகியலும் அன்பியலும்
கலந்த அபூர்வ படைப்பு. பாசத்தின் தன்மையை வாசகர்க்கு வலியுறுத்த வந்த பாங்கான
நூல் எனலாம். ஒன்றைச் சொல்வதன் வழி மற்றொன்றை வலியுறுத்த வந்த உளவியல் சார்ந்த
நூல் என்றும் இதனைக் கூறலாம். உடலியல் மறுத்து, உலகியல் கூற வந்த உயிரோட்டமான
படைப்பு இந்த |என்னவள்|. இயலாமையை மறைமுகமாகச் சொல்லி, இருப்பதை
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைக்கும் மனோதத்துவ நூலை சிறிது புரட்டிப்
பார்போமா? புரட்டும் முன்...
முன் அட்டைப்படம் சொல்லும் செய்தி:
|உலக மாந்தர்களை அகக்கண் கொண்டு நோக்கும் பொழுது அனைத்தும் நிஜமாகும்! புறக்கண்
கொண்டு நோக்கினால் போக்கிரித்தனமே மிஞ்சும்! ஏந்தக் கண் கொண்டு பார்த்தாலும்
உன்னைக் கண்காணிக்க உன் பின்னால் எவரேனும் இருப்பர்| என்று மணியடித்து
எச்சரிக்கின்றது முன் அட்டைப்படம்!
பின் அட்டைப்படம் சொல்லும் செய்தி:
||நீங்களும் நானும் வௌ;வேறு திசைகளில் வெகு தூர இடைவெளியில் இருப்பினும்
நம்மிருவரையும் என்றேனும் ஒரு நாள் |கவிதாதேவி| நெருக்கத்திற்கு
உள்ளாக்குவாள்|| என வித்தக கவிஞரிடம் மெல்லிய குரலில் கவிஞர் இரா.இரவி சொல்வது
போல் அமைந்துள்ளது பின் அட்டைப்படம்.
கைதியா? நீதிபதியா?
கவிஞர் இரா.இரவியின் "என்னவள்" -எனும் கவிதை தொகுப்பில் நிழல் நிஜமாகின்றது ;
நிஜம் நிழலாகின்றது. ஏக்கமும் தாக்கமுமாய், வேண்டுதலும் விடைபெறுதலுமாய்,
அன்பும், பன்புமாய், உயர்ச்சியும், வீழ்ச்சியுமாய், வினாவெழுப்பி விடை கூறி,
நினைவுகளோடு வாழ்ந்து கனவுகளோடு கைகோர்த்து உலவுகின்றார் கவிஞர். இந்த நூலில்
இடம் பெறும் கதாநாயகி கவிதைக்கு கருவாகி, இடையிடையே காந்தமாகி, சில நேரம்
ஏணியாக, பல நேரம் வாழ்வெனும் சமுத்திரத்தைக் கடக்க உதவும் தோணியாக
உருவெடுக்கின்றாள். நாயகனோ - நாயகியின் கட்டளைக்குச் செவி சாய்த்து, சில வேளை
நீதிபதியாய், பல வேளை நினைவுச் சிறைக்குள் அகப்பட்ட கைதியாய், மனம் இலயித்தும்
தொலைத்தும், உருகியும் மருகியும் இறுதியில் எங்கு செல்வது எனத் தெரியாமல்,
புரியாமல் எழுதுகோலுக்குள் புகந்து கவிதை வானில் பயணிக்கத் துவங்கி விடுகிறார்.
வாசகர்களைச் சிந்திக்க வைத்துவிட்டு, தான் மட்டும் சிறகடித்துப் பறக்க
முற்படுகிறார் கவிஞர்.
கல்வெட்டாய் பதிந்த காவியக் கவிதை: "என்னவளே!
காதலுக்கும் நட்புக்கும்
இடைவெளி ஒரு நூல் தான்
அந்த நூல் அறுந்தால்
காதலும் மலரலாம்
நட்பும் முறியலாம்
நட்பு முறியுமென்றால்
காதல் வேண்டாம்
நண்பர்களாகவே இருப்போம்"!
மனமார...
அதீத பாசக் கடலில் அமிழ்ந்து கிடைக்கும் இளைய தலைமுறையினர் - வெறுப்பும்
விரக்தியும் ஒரு சிறிதும் இல்லாத இந்த "என்னவள்" - நூலை வாசித்து உணரும்
வேளையில் அவர்களுக்கெல்லாம் உலக உண்மைகள் தெரியவரும் ; உளவியல் புரிய வரும் ;
உடலியல் தெளிவு வரும்! வாழ்வை வெல்லும் வல்லமையைப் பெருக்கின்ற ஆற்றல்
உச்சக்கட்டப் பாசத்திற்கு உண்டு என்ற உயர் தத்துவம் மனதில் புரியும் ! வாழ்வில்
இழப்பையும் தவிப்பையும் ஒதுக்கி விட்டு, இதயத்திற்கு மரியாதை அளிக்கக்
கற்றுதரும் இனிய நூலாம் என்னவளைப் படித்துப் பயன் பெறுங்கள் ! பண்போடு வாழலாம்.
கவிஞர் இலக்கியப் பயணம் இடைவிடாது கவிதைச் சாலையில் பயணிக்க உளமார்ந்த
வாழ்த்துக்கள்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
» மு.வ. வாசகம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனதில் ஹைக்கூஆசிரியர் : இரா.இரவி நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum