தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சாய்பாபா கோயிலில் தங்க முலாம் பூசிய குடை திருட்டு
Page 1 of 1
சாய்பாபா கோயிலில் தங்க முலாம் பூசிய குடை திருட்டு
[You must be registered and logged in to see this image.]
புதுடெல்லி:
டெல்லி ஹாஸ் காஸ் பகுதியில் உள்ள சாய் பாபா கோயிலில்
பாபாவின் சிலை மீது வைக்கப்பட்டிருந்த தங்க முலாம்
பூசப்பட்ட வெள்ளி குடை திருடுபோனது.
குடையை மர்ம நபர் திருடிசெல்லும் காட்சிகள் அங்குள்ள
சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனைகொண்டு
கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹாஸ் காஸ் சாய் தாம் கோயிலுக்கு தினமும் ஏராளமான
பக்தர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்வது வழக்கம்.
சனி, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக
இருக்கும். காலை முதலே வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
செய்வார்கள். இந்த கோயில் வளாகத்தில் இலவச மருத்துவமனை,
விருந்தினர் தங்கும் அறைகள், பிரசாதம் தயாரிக்கும் அறை
உள்ளது.
இந்நிலையில், கோயில் அர்ச்சகர்கள் ஹோலி பண்டிகையன்று
அதிகாலையில் கோயிலை திறந்து பார்த்தபோது பாபாவின்
மீதிருந்த தங்க குடை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி பதிவுகளை
கைப்பற்றி அவற்றை ஆய்வு செய்தனர். அப்போதுதான் இந்த
திருட்டு தெரியவந்தது. அதில், மர்ம ஆசாமி ஒருவர் தனது உடல்
மற்றும் முகத்தை முழுவதையும் மூடி, கொண்டு சாய் பாபா
தரிசனம் தரும் அறைக்கு செல்கிறான்.
அடி மேல் அடி எடுத்து சத்தம் வராமல் மெதுவாக நடந்து சென்று
குடையை மெதுவாக கத்தியால் அறுத்து எடுக்கிறான்.
பளபளக்கும் அந்த தங்க முலாம் பூசிய குடையுடன் அவன்
பொறுமையாக தப்பிக்கிறான்.
இந்த திருட்டை அவன் ஒரு நிமிடத்தில் செய்துள்ளான்.
இது குறித்த வழக்குப் பதிந்து போலீசார் சிசிடிவி பதிவின்
அடிப்படையில் திருடனை தேடி வருகின்றனர். அதே நாளில்
டெல்லியின் புறநகர் பகுதியில் , கோயில் உண்டியலை
உடைத்து நகை, பணம் திருடிய நபரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
கராலா கிராமத்தில் தாதா மண்டு கோயிலிலின் மூன்று
உண்டியல்களை சந்தீப் என்பவன் உடைத்து திருடியுள்ளான்.
சிசிடிவி கேமரா மூலம் திருடனை அடையாளம் கண்ட போலீசார்
அவனை கைது செய்து அவனிடமிருந்து ரூ.10,055 ரொக்கத்தை
பறிமுதல் செய்தனர். இரும்பு கம்பி, சிற்றுளி உள்ளிட்ட
உண்டியலை உடைக்கும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி
உள்ளனர்.
பாபா குடை திருட்டில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும்
அவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
------------------------------------
தினகரன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: ஆதரவற்ற சிறுவன் அடுத்த சாய்பாபா?:
» சத்ய சாய்பாபா உடல்நிலை சீரடைந்தது
» தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம்
» பழநி கோயிலில் நாள் முழுவதும்அன்னதான திட்டம் இன்று துவக்கம்
» என் இதயக் கோயிலில் நீ இருக்கும் வரை..! -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum