தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்
Page 1 of 1
ஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்
1-வது ஐ.பி.எல். தொடரில், 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். #IPL2018
[You must be registered and logged in to see this image.]
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் மொத்தம் உள்ள 56 ‘லீக்‘ ஆட்டத்தில் நேற்றுடன் 41 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 15 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
அதிகாரப்பூர்வமாக இது வரை எந்த அணியும் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையவில்லை. 16 புள்ளிகள் பெற்று சன்ரைசஸ் ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். மீதியுள்ள 2 இடத்துக்கு பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவும் ஆட்டத்தின் ஒரு அணியின் வெற்றி-தோல்வி மற்ற அணிகளுக்கு சாதகமான பாதகமான முடிவாக அமையும்.
‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய விவரம்:-
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
ஐதராபாத் அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ரன் ரேட்டிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இன்றைய ஆட்டத்தில் டெல்லியையும், 13-ந்தேதி சென்னையையும், 17-ந்தேதி பெங்களூரையும், 19-ந்தேதி கொல்கத்தாவையும் சந்திக்கிறது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் அதாவது 18 புள்ளிகளை பெற்றால் அதிகாரப்பூர்வமாக நுழைந்து விடும். அபாரமான பந்து வீச்சை வைத்து அந்த அணி முத்திரை பதித்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
[/size]
சென்னை அணி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டம் எஞ்சியுள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ‘பிளே ஆப்’ சுற்றை உறுதி செய்யலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் (11-ந்தேதி), ஐதராபாத், (13-ந்தேதி), டெல்லி (18-ந்தேதி), பஞ்சாப், (20-ந்தேதி) அணிகளுடன் மோத வேண்டும். இதில் சில ஆட்டங்கள் சவாலாக இருக்கும். டோனி அதிரடியாக விளையாடி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
[/size]
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 வெற்றி 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 4 ஆட்டத்தில் இரண்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.
பஞ்சாப் அணிக்கு கொல்கத்தாவை 11-ந்தேதியும், பெங்களூரை 14-ந்தேதியும், மும்பையை 16-ந்தேதியும், சென்னையை 20-ந்தேதியும் சந்திக்கிறது. இதில் கொல்கத்தா, மும்பையுடன் மோதும் ஆட்டங்கள் முக்கியமானதாக அமையும். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றால் 14 புள்ளிகளை பெறும். அப்போது மற்ற அணிகளின் ஆட்டத்தை பொறுத்து அந்த அணியின் நிலை இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ்:
[/size]
5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி அணிகளுடன் மோத வேண்டும். இந்த 3 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலை இருக்கிறது.
தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றதால் ரன் ரேட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த அணி 4-வது இடத்துக்கு தற்போது முன்னேறி இருக்கிறது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:
[/size]
மும்பையை போலவே தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தாவும் 10 புள்ளியுடன் (5 வெற்றி, 6 தோல்வி) இருக்கிறது. மும்பைக்கு எதிராக நேற்று மோசமாக தோற்றதால் ரன் ரேட்டில் பாதிப்பு ஏற்பட்டு 5-வது இடத்துக்கு பின் தங்கியது.
அந்த அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்கள் (பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத்) உள்ளது, இந்த மூன்றிலும் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தானுடன் மோதும் ஆட்டம் முக்கியமானதாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
[/size]
ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் 4 ஆட்டங்கள் (சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர்) உள்ளன. இதில் 3 அல்லது 4 ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரன்ரேட்டில் அந்த அணி மைனசில் இருப்பது பாதகமானதே,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
[/size]
3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. 4 ஆட்டம் எஞ்சி உள்ளது. அந்த அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு குறைந்து 4 ஆட்டத்திலும் வென்றால் தான் 14 புள்ளிகளை பெற முடியும்.
டெல்லி டேர்டெவில்ஸ்:
[/size]
பெங்களூர் அணியை போலவே டெல்லி அணி இருக்கிறது. பிளே ஆப் வாய்ப்பை பெறுவது கடினம். தகுதி பெறா விட்டாலும் அந்த அணியின் சில வெற்றிகள் மற்ற அணிகளுக்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தலாம்.[/size]
-
மாலை மலர்
[You must be registered and logged in to see this image.]
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் மொத்தம் உள்ள 56 ‘லீக்‘ ஆட்டத்தில் நேற்றுடன் 41 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 15 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
அதிகாரப்பூர்வமாக இது வரை எந்த அணியும் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையவில்லை. 16 புள்ளிகள் பெற்று சன்ரைசஸ் ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். மீதியுள்ள 2 இடத்துக்கு பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவும் ஆட்டத்தின் ஒரு அணியின் வெற்றி-தோல்வி மற்ற அணிகளுக்கு சாதகமான பாதகமான முடிவாக அமையும்.
‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய விவரம்:-
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
[You must be registered and logged in to see this image.]
[size]ஐதராபாத் அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ரன் ரேட்டிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இன்றைய ஆட்டத்தில் டெல்லியையும், 13-ந்தேதி சென்னையையும், 17-ந்தேதி பெங்களூரையும், 19-ந்தேதி கொல்கத்தாவையும் சந்திக்கிறது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் அதாவது 18 புள்ளிகளை பெற்றால் அதிகாரப்பூர்வமாக நுழைந்து விடும். அபாரமான பந்து வீச்சை வைத்து அந்த அணி முத்திரை பதித்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]சென்னை அணி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டம் எஞ்சியுள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ‘பிளே ஆப்’ சுற்றை உறுதி செய்யலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் (11-ந்தேதி), ஐதராபாத், (13-ந்தேதி), டெல்லி (18-ந்தேதி), பஞ்சாப், (20-ந்தேதி) அணிகளுடன் மோத வேண்டும். இதில் சில ஆட்டங்கள் சவாலாக இருக்கும். டோனி அதிரடியாக விளையாடி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 வெற்றி 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 4 ஆட்டத்தில் இரண்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.
பஞ்சாப் அணிக்கு கொல்கத்தாவை 11-ந்தேதியும், பெங்களூரை 14-ந்தேதியும், மும்பையை 16-ந்தேதியும், சென்னையை 20-ந்தேதியும் சந்திக்கிறது. இதில் கொல்கத்தா, மும்பையுடன் மோதும் ஆட்டங்கள் முக்கியமானதாக அமையும். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றால் 14 புள்ளிகளை பெறும். அப்போது மற்ற அணிகளின் ஆட்டத்தை பொறுத்து அந்த அணியின் நிலை இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ்:
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி அணிகளுடன் மோத வேண்டும். இந்த 3 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலை இருக்கிறது.
தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றதால் ரன் ரேட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த அணி 4-வது இடத்துக்கு தற்போது முன்னேறி இருக்கிறது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]மும்பையை போலவே தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தாவும் 10 புள்ளியுடன் (5 வெற்றி, 6 தோல்வி) இருக்கிறது. மும்பைக்கு எதிராக நேற்று மோசமாக தோற்றதால் ரன் ரேட்டில் பாதிப்பு ஏற்பட்டு 5-வது இடத்துக்கு பின் தங்கியது.
அந்த அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்கள் (பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத்) உள்ளது, இந்த மூன்றிலும் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தானுடன் மோதும் ஆட்டம் முக்கியமானதாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் 4 ஆட்டங்கள் (சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர்) உள்ளன. இதில் 3 அல்லது 4 ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரன்ரேட்டில் அந்த அணி மைனசில் இருப்பது பாதகமானதே,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. 4 ஆட்டம் எஞ்சி உள்ளது. அந்த அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு குறைந்து 4 ஆட்டத்திலும் வென்றால் தான் 14 புள்ளிகளை பெற முடியும்.
டெல்லி டேர்டெவில்ஸ்:
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]பெங்களூர் அணியை போலவே டெல்லி அணி இருக்கிறது. பிளே ஆப் வாய்ப்பை பெறுவது கடினம். தகுதி பெறா விட்டாலும் அந்த அணியின் சில வெற்றிகள் மற்ற அணிகளுக்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தலாம்.[/size]
-
மாலை மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கிரிக்கெட் - ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைவது யார்?
» பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது சென்னை
» கோல்கட்டா-கொச்சி அணிகள் மோதல்
» ஐ.பி.எல்., : டில்லி-பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை
» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
» பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது சென்னை
» கோல்கட்டா-கொச்சி அணிகள் மோதல்
» ஐ.பி.எல்., : டில்லி-பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை
» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum