தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கிரிக்கெட் - ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைவது யார்?
2 posters
Page 1 of 1
கிரிக்கெட் - ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைவது யார்?
[You must be registered and logged in to see this image.]
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிளே–ஆப் சுற்று வாய்ப்பை
நிர்ணயிக்கும் ஆட்டத்தில் மும்பை–ராஜஸ்தான்
அணிகள் கடைசி லீக்கில் இன்றிரவு பலப்பரீட்சை
நடத்துகின்றன.
கடைசி லீக் ஆட்டம்
கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கிய 7–வது ஐ.பி.எல்.
கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன்
நிறைவடைகிறது.
இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள்
பஞ்சாப், சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள்
அடியெடுத்து வைத்து விட்டன. ‘பிளே–ஆப்’ சுற்றில்
விளையாடும் மற்றொரு அணி எது என்பது இன்று தெரிந்து
விடும்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு
(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில்
ரோகித் ஷர்மா தலைமையினான நடப்பு சாம்பியன்
மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன்
ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும்
மோதுகின்றன.
வாய்ப்பு எப்படி
முக்கியமான கட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளால் மும்பை
அணியின் ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பு மங்கி போன
நிலையில், ராஜஸ்தான் அணி தங்களது முந்தைய இரு
ஆட்டங்களில் தோற்றதால் மறுபடியும் மும்பைக்கு
அதிர்ஷ்ட கதவு திறந்துவிட்டது.
7 வெற்றி, 6 தோல்வி என்று 14 புள்ளிகளை பெற்றிருக்கும்
ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால்
சிரமமின்றி 16 புள்ளியுடன் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி
செய்து விடும்.
மாறாக மும்பை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த
அணியின் புள்ளி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து,
ராஜஸ்தானை சமன் செய்யும். அவ்வாறு நடந்தால்
‘ரன்–ரேட்’ அடிப்படையில் ஒரு அணி தேர்வாகும்.
ரன்ரேட்டை கணக்கிட்டால் ராஜஸ்தான் (+0.247),
மும்பை அணியை (–0.86) விட வலுவாக இருக்கிறது.
எனவே ராஜஸ்தானை வெல்வது மட்டுமின்றி ரன்ரேட்டிலும்
முன்னிலை கண்டால் மட்டுமே மும்பை அணியின்
‘பிளே–ஆப்’ சுற்று கனவு நிறைவேறும். அதாவது
முதலில் பேட் செய்தால் அதிக ரன்கள் வித்தியாசத்தில்
வாகை சூட வேண்டும்.
2–வது பேட் செய்தால் குறிப்பிட்ட ஓவர்களில் இலக்கை
அடைய வேண்டி இருக்கும்.
சாதிக்குமா மும்பை?
வான்கடே ஸ்டேடியத்தில் போட்டி நடப்பது மும்பைக்கு
கூடுதல் பலமாகும். இங்கு கடைசியாக விளையாடிய
12 ஆட்டங்களில் 11–ல் மும்பை வெற்றி பெற்றிருக்கிறது.
மைக் ஹஸ்சி பார்முக்கு திரும்பியிருப்பதும், நடப்பு தொடரில்
சதம் அடித்த ஒரே வீரரான லென்டில் சிமோன்ஸ் தொடர்ந்து
ரன் குவித்து வருவதும் மும்பை அணியின் நம்பிக்கையை
அதிகரித்துள்ளது.
ஏற்கனவே முதற்கட்ட லீக்கில் மும்பை அணி 25 ரன்கள்
வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்து இருந்தது.
இது போன்ற மும்பைக்கு சாதகமான அம்சங்கள்
அனைத்தையும் உடைத்தெறிந்து, அடுத்த சுற்றுக்கு
முன்னேறும் வேட்கையுடன் ராஜஸ்தானும் வரிந்து
கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
-
-----------------------------------------------
நன்றி: தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கிரிக்கெட் - ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைவது யார்?
யார் வெற்றி பெற போகிறாங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
» அவர்தான் எங்க கிரிக்கெட் கோச். (கிரிக்கெட் ஸ்பெஷல்)
» ஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்
» பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது சென்னை
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள

Permissions in this forum:
You cannot reply to topics in this forum