தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு
Page 1 of 1
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் எதிர்மறை விளைவுகள்
ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவில் கோடீஸ்வரர்களின்
எண்ணிக்கை 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது
ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸைச் சேர்ந்த தொழில்நுட்ப
நிறுவனமான கேப்ஜெமினி நடத்திய ஆய்வில்
தெரிவித்துள்ளதாவது:
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் எதிர்மறை விளைவுகள்
பல்வேறு துறைகளில் காணப்படுகின்றன. இருப்பினும்,
கடந்த 2017-இல் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும்,
அவர்களது சொத்து மதிப்பும் தலா 20 சதவீதம் அளவுக்கு
அதிகரித்துள்ளது.
அதன்படி, நிகர அளவில் அதிக சொத்து மதிப்பைக் கொண்ட
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்து
2.63 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், அவர்களது சொத்து
மதிப்பும் 21 சதவீதம் வளர்ச்சி கண்டு 1 லட்சம் கோடி
டாலராகியுள்ளது.
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது சொத்து
மதிப்பின் உலக சராசரி அளவான 11.2 சதவீதம் மற்றும்
12 சதவீதம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்
அவற்றின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது.
உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின்
பட்டியலில், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் சீனா
முன்னிலையில் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமான சந்தை வளர்ச்சியை
பெற்றதாக கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.
-
---------------------------
தினமணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
» கிழக்கு மாகாணத்தில் அடை மழை: பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 8 இலட்சமாக அதிகரிப்பு _
» பெண் குழந்தைக்கு பெயர் ஜிஎஸ்டி
» ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது
» கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum