தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
4 posters
Page 1 of 1

நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலையினால் 14 மாவட்டங்களில் 10 இலட்சத்து 81 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 23 பேர் உயிழந்தும் 36 பேர் காயமடைந்துள்ளனர். 12 போ் காணாமல் போயுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் கணக்கிட முடியாத நிலை தற்போது நிலவுகின்றது என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதுவரையில் 591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 348 பேர் உள்ளதுடன் இவர்களுக்காக கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களை எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் பட்டினியில் போடவில்லை. ஜே. வி. பி.யும் ஐ. தே. க.வும் உண்மை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே எம் மீது குற்றம் சுமத்த வேண்டும். எவ்விதமான மோசடிகளும் இடம்பெறாது பொது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இடர் முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த சில நாட்களாக நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலையினால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பிலேயே கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதேபோன்றே அம்பாறை, திருகோணமலை மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலும் மண் சரிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுனாமியை விட மோசமான பாதிப்பாகவே தற்போதைய சீரற்ற காலநிலையை கூற முடியும்.
அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக 14 மாவட்டங்களில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2680 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 15 ஆயிரத்து 274 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன.
பல பிரதேசங்களில் படகுகள் மூலமே விநியோகங்கள் இடம்பெறுகின்றன. எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமே உள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவது போன்று சுற்றறிக்கைகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டில் 294 மில்லியன் ரூபாவே அனர்த்தங்களின் போது செலவாகியது. ஆனால் கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. இத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம். எவ்வாறாயினும் பொது மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கிழக்கில் 7 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. புதிய நெடுஞ்சாலைகள் அழிந்து போயுள்ளன. இவற்றை சீர்செய்து மக்கள் வாழ்வை கட்டியெழுப்பும் சவாலும் அரசாங்கத்திற்கே உள்ளது.
எமது இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளினாலேயே உயிர் சேதங்களை குறைக்க முடிந்தது. யாரையும் பட்டினி போடவோ சொகுசு ஹோட்டல்களை தேடி நாம் செல்லவோ இல்லை. கொழும்பில் இருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விடாது நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
குளங்கள் உடைந்து மக்கள் குடியிருப்புகளுக்குள் நீர் வரும் போது பொதுமக்களை பாதுகாக்க அதிகாரிகள் இரவு, பகல் பாராது பாடுபட்டனர். 400 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
எனவே எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன். சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கூட வெள்ள நீர் வந்தது.
எனவே அரசாங்கம் பாரியளவு ஈடுபாட்டுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றது என்றார்.

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
விரைவிலே இயல்பு நிலமை திரும்ப வேண்டுகிறேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
கவிக்காதலன் wrote:விரைவிலே இயல்பு நிலமை திரும்ப வேண்டுகிறேன்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இலங்கையில் மழையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு - 14 மாவட்டங்களில்
இயல்பு நிலை திரும்ப எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» தாய்லாந்து வெள்ளத்தில் உயிரிழந்தோர் 68 ஆக அதிகரிப்பு
» இலங்கையில் 15 மாவட்டங்களில் கடும்மழை, வெள்ளம்:3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
» ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு
» கிழக்கு மாகாணத்தில் அடை மழை: பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 8 இலட்சமாக அதிகரிப்பு _
» தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum