தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்
Page 1 of 1
அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்
'புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...' என்ற நுாலிலிருந்து:
சுமார், 1,200 புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்,
அவர்; அத்தனையும் அருமையான படைப்புகள்.
எந்த பெண்ணையும் மணந்து கொள்ளப் போவதில்லை
என்று வீராப்பு பேசி வந்தார்.
ஆனாலும், அவரை மடக்கி விட்டாள், ஒரு பெண்.
பலரிடம் கடன் பட்டிருந்தார், அந்த எழுத்தாளர்.
தன் தந்தையின் மூலம், அந்தக் கடனை எல்லாம் தீர்த்து,
மொத்தத் தொகைக்கு, அவரிடமிருந்து, கடன் பத்திரம்
எழுதி வாங்கினாள்,
அப்பெண். அந்த காலத்தில், கடனை திருப்பி
செலுத்தாதவர்களை சிறைக்கு அனுப்புவது எளிது.
'என்னை மணந்து கொள்கிறாயா அல்லது சிறைக்கு
போகிறாயா...' என்று மிரட்டினாள், அந்த பெண்.
சிறைக்கு செல்வதை விட, அவளையே மணந்துகொள்வது
என்று முடிவு செய்தார், எழுத்தாளர்.
அந்த எழுத்தாளர் பெயர், அலெக்சாண்டர் டூமாஸ்;
இறவா புகழுடைய எண்ணற்ற பல நாவல்களை எழுதிக்
குவித்த மேதை.
-
------------------------------------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்
டூமாசின் பாட்டி மேற்கிந்திய தீவில், கரும்பு தோட்டத்தில்
பணியாற்றிய நீக்ரோ அடிமை; அவள் பெயர் டூமாஸ்;
எழுத்தறிவற்றவள். தன் பேரன் உலகம் போற்றும்
எழுத்தாளனாக போகிறான் என்பதை அறியாமலேயே
மறைந்து விட்டாள்.
அலெக்சாண்டர் டூமாஸின் தந்தை, வெள்ளையர்.
ஆனால், உருவத்தில் தன் பாட்டியை கொண்டிருந்தார்,
டூமாஸ். அவரது சருமம் பனி போல் வெண்மையாக
இருக்கும்; நீல நிற விழிகள், தடித்த உதடுகள், அகன்ற
தட்டையான மூக்கு, தலைமுடி மஞ்சள் நிறம்; இவைதான்
அவரது அங்க லட்சணம்.
சாப்பிடுவதிலோ பீமன்;
ஆயினும், அவர் மது அருந்தியதோ, காபி குடித்ததோ,
சிகரெட் பிடித்ததோ கிடையாது. எழுதும் போது,
சாப்பாடு நினைவே இருக்காது; அத்துடன், அச்சமயம்
நண்பர்கள் வந்தால், தம் இடது கையை நீட்டி வரவேற்று,
தம் போக்கில் எழுதிக் கொண்டிருப்பார்.
நாவல் எழுதுவதென்றால், நீல நிற காகிதத்தில் தான்
எழுதுவார்; அதற்கென, தனியே ஒரு பேனா உண்டு.
அதேபோன்று, கவிதை எழுதுவதென்றால், மஞ்சள் நிற
காகிதத்திலும், பத்திரிகைகளுக்கு எழுதும்
கட்டுரைகளுக்கு, ரோஸ் நிற காகிதத்திலும் எழுதுவார்.
ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே பேனா வைத்திருப்பார்.
அவர் எப்போதுமே நீல நிற மையை பயன்படுத்தியதில்லை;
இந்த அதிசய மனிதர் தான், ஆயிரத்திற்கும் மேற்பட்ட
புத்தகங்களை எழுதி இருக்கிறார். வேறு யாருமே இவ்வளவு
எழுதியது கிடையாது.
ஏராளமாக சம்பாதித்தார்; ஆனால், அவரது முதல் நாடகம்
அரங்கேறியபோது சட்டை காலர் வாங்க கூட காசு இல்லை.
காகித அட்டையில் காலர் போல வெட்டி கழுத்தில்
மாட்டியபடி, அவர் எழுதிய அந்த நாடகத்தை பார்க்க
சென்றார்.
அப்போது, அவரது தாய் நோய்வாய்பட்டு படுக்கையில்
இருந்தார். தன் முதல் நாடகம் அரங்கேறுவதை பார்க்க
வேண்டும் என்ற ஆவல் ஒருபுறம், தாய்ப்பாசம் மறுபுறம்.
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் வீட்டுக்கு ஓடோடி
சென்று, 'அம்மா இப்போது எப்படி இருக்கிறது?' என்று
கேட்டு வருவார்.
அன்றிரவு, பாரிஸ் நகரம் முழுவதும் நாடகத்தை பற்றியே
பேச்சாக இருந்தது. பார்த்தோர் எல்லாம் பாராட்டினர்.
அதை படைத்த மேதையோ, தாயாரின் காலடியில், கிழிந்த
பாயில் புரண்டு அன்றிரவை கழித்தார்.
தாம் படைக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம், அவருக்கு
உயிருள்ள ஜீவன்கள்; எழுதிக்கொண்டு இருக்கும்போது,
அவர்கள் எதிரே இருப்பதாக நினைத்து பேசுவார்;
உரத்த குரலில் சிரிப்பார்.
ஐரோப்பா முழுவதும் கோச்சு வண்டியிலேயே சுற்றி
வந்துள்ளார். ஒரே நேரத்தில், ஐந்து பத்திரிகைகளில்
அவருடைய ஐந்து நாவல்கள், தினமும், தொடர்ச்சியாக
வெளிவரும். அவர் எழுதிய புத்தகங்களைக் படிக்க கூட
அவருக்கு அவகாசம் இருந்ததில்லை.
பெண் மோகத்தினால் பணத்தையெல்லாம்
வாரியிரைத்து, வாழ்நாளின் கடைசி கட்டத்தில்
வறுமையை தழுவினார்.
எஞ்சிய வாழ்நாளை தனிமையில் ஓட்டினார். உணவு விடுதி
பில்லுக்கு மட்டும், மாதா மாதம் மகன் பணம் கொடுக்காமல்
இருந்திருந்தால், அவர் பட்டினி கிடக்க நேர்ந்திருக்கும்!
-
-------------------------------
நடுத்தெருநாராயணன்
வாரமலர்

Similar topics
» அலெக்சாண்டர்
» நம்பிக்கை - அலெக்சாண்டர்
» அலெக்சாண்டர் கிரகாம் பெல்
» அலெக்சாண்டர் ஃபிளமிங் (1881-1955)
» புகழ்...
» நம்பிக்கை - அலெக்சாண்டர்
» அலெக்சாண்டர் கிரகாம் பெல்
» அலெக்சாண்டர் ஃபிளமிங் (1881-1955)
» புகழ்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum