தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» எருமைக்கு மூளை இருக்குமா?
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:29 pm

» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காந்தியடிகளின் பொன்மொழிகள்.

Go down

காந்தியடிகளின் பொன்மொழிகள். Empty காந்தியடிகளின் பொன்மொழிகள்.

Post by அ.இராமநாதன் on Mon Apr 22, 2019 3:47 pm

[You must be registered and logged in to see this image.]

1.    ஒரு தனிமனிதனுக்கு ஒரு தடவை சேவை செய்வதைக் 
காட்டிலும் ஆயிரம் தலைகள் வணங்கி இறைவனிடம் 
இறைஞ்சுவது மேலானது.
-
2.    மனித இனத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. 
ஏனென்றால் மனித இனம் ஒரு கடல்; அதில் ஒருசில துளிகள்
 அழுக்கு என்றால் அந்தக் கடலே அழுக்காகி விடாது.
-
3.    கவலைகள் மனிதனை அரித்துத் தின்றுவிடும்; 
ஆனால் இறைவனிடம் பக்தி கொண்டவன் எதனைக் குறித்தும் 
கவலைப்பட வெட்கப்படுவான்.
-
4.    இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றபோது சொற்கள் 
இல்லாமல் இதயத்தைச் செலுத்து; 
இதயத்தின் ஈடுபாடு இல்லாத சொற்களை நிறுத்து.
-


5.    நண்பர்களிடம் நட்பாக நடந்து கொள்வது சுலபம்; 
ஆனால் நம்மை எதிரியாக எண்ணும் ஒருவனிடம் நட்பு 
கொள்வது என்பது உண்மையான புனிதச் செயல்பாடு. 
மற்றவை வெறும் கொடுக்கல் வாங்கல்.
-
6.    மனிதன் பிறரை அவமதிப்பதில் மகிழ்ச்சியடைவதன் 
இரகசியம்தான் என்னவென்று ஆச்சரியப் படுகிறேன்.
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

காந்தியடிகளின் பொன்மொழிகள். Empty Re: காந்தியடிகளின் பொன்மொழிகள்.

Post by அ.இராமநாதன் on Mon Apr 22, 2019 3:47 pm

7.    இவ்வுலகத்தில் மனிதனின் அவசியத் தேவைகளுக்கேற்ப 
எல்லாமே கிடைக்கின்றன; ஆனால் அவனுடைய 
பேராசைகளுக்கு ஏற்ப எல்லாம் கிடைப்பதில்லை.
-
8.    நான் மனிதனின் இனிய குணங்களை மட்டுமே காண்கிறேன்;
 நானே குற்றமற்ற புனிதனாக இல்லாத நிலையில், 
பிறரிடம் குற்றம் காண முயற்சிக்க மாட்டேன்.
-
9.    இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ 
வேண்டுமானால், யுத்தத்துக்கு எதிரான யுத்தமொன்று நிகழ 
வேண்டுமானால், சின்னஞ்சிறு குழந்தைகளிடம் 
நம் போதனைகளைத் தொடங்க வேண்டும்.
-
10. எதில் உண்மையான மகிழ்ச்சி தோன்றுகிறது?
 உங்கள் சிந்தனையும், சொல்லும், செயலும் ஒரே மாதிரி 
இருக்கும்போதுதான்.
-
11. மலை வாயில் கதிரவன் விழுந்து மறைகின்ற அற்புதக் 
காட்சியையோ, அல்லது கீழ் வானில் உதிக்கின்ற சந்திரனின் 
அழகையோ பார்க்கின்ற போதெல்லாம் 
இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனை எண்ணி வணங்குகிறேன்.
-
12. உன்னையே நீ யார் என்று உணர்ந்து கொள்ள வேண்டுமானால், 
பிறருக்குச் செய்யும் சேவையில் நீ உன்னை அர்ப்பணித்துக் கொள்
-
--------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum