தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கம்ப்யூட்டர் கீ-போர்டில் கெத்து காட்ட 13 ட்ரிக்ஸ்!

Go down

கம்ப்யூட்டர் கீ-போர்டில் கெத்து காட்ட 13 ட்ரிக்ஸ்! Empty கம்ப்யூட்டர் கீ-போர்டில் கெத்து காட்ட 13 ட்ரிக்ஸ்!

Post by அ.இராமநாதன் Wed Apr 24, 2019 8:27 pm

கம்ப்யூட்டர் அப்படிங்குற விஷயம்  இன்னிக்கு ஓரளவுக்கு 
எல்லார் வீட்லயும் இருக்குற விஷயமா மாறிடுச்சு. 
அதுலயும் இன்னிக்கு இருக்குற  யூத்கள் அதுல மவுஸ்னு 
ஒரு விஷயத்த‌ ஏன் கண்டுபுடிச்சாங்கனு கேக்குற அளவுக்கு 
கீ-போர்ட் ஷார்ட்கட்லயே  கெத்து காட்டுறாங்க. 

வாட்ஸ் அப்யூ-ட்யூப்க்கு எப்படி விதவிதமான ட்ரிக்ஸ் 
இருக்கோ அதேமாதிரி   கம்ப்யூட்டர்ல கீ-போர்டு  மூலமா 
கெத்து காட்டுற 13 ட்ரிக்ஸ் இதோ...


1.ப்ரின்ட் ஸ்க்ரீன்னு ஒரு கீ இருக்கும் அத பயன்படுத்தினா 
மொத்த சிஸ்டம் ஸ்க்ரீனும் காப்பி ஆகும். ஆனா Alt+Print Screen பயன்படுத்தினா பர்ஃபெக்ட் ஸ்க்ரீன் காப்பி ஆகும்.


2. Alt+Tab ஒரு விண்டோவிலிருந்து இன்னோரு
 விண்டோவுக்கு செல்ல உதவும்


3. Ctrl+Tab ப்ரெளசரின் ஒரு டேப்பிலிருந்து இன்னோரு 
டேப்புக்கு செல்ல உதவும்.


4. டாஸ்க் மேனேஜருக்கு Ctrl+Shift+Esc -ஐ அழுத்தவும்


5. சில பக்கங்களை சேமித்து வைக்க Ctrl+D-ஐ அழுத்தினால் 
புக் மார்க் ஆகிவிடும்


6. நீங்கள் எழுதிய டாக்குமெண்ட்டில் உள்ள வார்த்தை 
பிழைகளை அறிய F7 ஐ அழுத்தினால் போதும். 


7. யூ-ட்யூப் வீடியோ ப்ளே ஆகும் போது 'J' மற்றும்  
'L' கீ மூலம் ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்ய முடியும்
.'K' மூலம் வீடியோவை பாதியில் நிறுத்த முடியும்.


8. Windows Key+Enter அழுத்தினால் கணினியை 
பின் தொடர வைக்கும் வாய்ஸ் நரேட்டர் ஓப்பன் ஆகும்.


9.இணையதளங்களின் பெயரை மட்டும் டைப் செய்து  
Ctrl+Enter ப்ரஸ் செய்தால் 'www.' & '.com' தானாகவே 
சேர்ந்துவிடும்.


10. ஒரு ஃபைலில் செலக்ட் செய்யப்பட்ட வார்த்தையை 
ஹப்பர்லின்க் ஆக்க Ctrl+K ப்ரஸ் செய்தால் போதும். 


11. Shift+F3 மூலம்  எழுத்துக்களை கேப்பிட்டல்  மற்றும் 
ஸ்மால் எழுத்துக்களுக்கு மாற்ற முடியும்.


12. Windows Key+L கீயை அழுத்தினால் நீங்கள் 
உங்கள் கணினியை லாக் செய்து வைக்க முடியும்.


13. Windows key-ஐ அழுத்தி  U வை இரண்டு முறை 
அழுத்தினால் உங்கள் கணினி ஆஃப் ஆகும்.


என்ன பாஸ் இதுக்கெல்லாம் மவுஸ் வேணுமா?
அப்பறம் என்ன இனிமே நீங்களும் கெத்து காட்டுங்க...
---------------


ச.ஸ்ரீராம்
நன்றி-விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31334
Points : 68752
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum