தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி

Go down

கவிஞர் இரா  இரவி - மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019.  தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி Empty மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Sat May 18, 2019 6:24 pm

மகிழ்வோர் மன்றம்!
நகைச்சுவை. நாள் 11.5.2019.
தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி.
******
பேனுக்கும் போனுக்கும் என்ன வித்தியாசம்
பேனு நம்மை தோண்டும், போனை நம்ம நோண்டுவோம்!

*****
வங்கிகளை சனிக்கிழமை மூடிவிட திட்டம்
அப்படியே காலாண்டு தேர்வு விடுமுறை முழு ஆண்டு தேர்வு விடுமுறை என்று விட்டு இரண்டு மாதம் மூடி விடுங்கள்.

*****
உங்களுக்கு ஒரு துன்பம் வரும்போது நண்பர்கள், உறவினர்கள் 
உடன் இருப்பார்கள். நம்பவில்லை என்றால் திருமண நிழற்பட ஆல்பத்தைப் பாருங்கள்.  

..............................
உங்க வீட்டில் சண்டை வந்தால்
 அம்மா கை ஓங்கும், அப்பா கை வீங்கும்

*****
மேலாளர் : ஏன் தாமதம்?
நீங்க தானே கால நேரம் பார்க்காமல் வரவேண்டும் 
என்று சொன்னீங்க.

*****
பூனைக்கு ஏண்டா மூக்கு வழியா பால் ஊத்துறே
பாவம் இது வாயில்லாத ஜீவன்!

*****
பணம் கட்டினால் கடவுளை அருகே பார்க்கலாம்
அனாதை இல்லத்திற்கு பணம் கட்டினால் 
உங்களையே கடவுளாகப் பார்ப்பார்கள்!

*****
கோழி முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வரும்
வாத்தியார் முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வருமா?

*****
ஏண்டா மாத்திரையை கீழே போடுறே
மருத்துவர் சொன்னார், தலைவலி வந்தால் 
மாத்திரை போடுங்க என்றார்.

*****
கல்யாணம் ஆகாதவனுக்கு முடி விழுகுதேன்னு கவலை
கல்யாணம் ஆனவனுக்கு அடி விழுகுதேன்னு கவலை

*****
பொய்யான பல் மருத்துவர்னு எப்படி கண்டுபிடிச்ச
பல் ஆடுதுனு சொன்னால் எந்தப்பாட்டுக்கு ஆடுதுனு கேட்டாரு!

*****
உப்பு சைவமா? அசைவமா?
சாம்பாரில் போட்டால் சைவம், கறிக்குழம்பில் போட்டால் அசைவம்!

*****
இந்தியாவோட இன்சியல் என்ன? G எப்படி?
தேசப்பிதா காந்தி, அப்படினா G தானே?

*****
கதை எழுதும் ஆசிரியரை விளம்பரம் எழுதச் சொன்னது தப்பாப் போச்சு ஏன்? 
எல்லாம் சொல்லிட்டு கடைசியில்   உண்மையல்ல எல்லாம் கற்பனையேனு சொல்லிட்டார்.  
 

,*****

கணவன் : இதெல்லாம் காபியா? நாய் கூட குடிக்காது.
மனைவி : நாய்க்கு நான் பூஸ்ட் கொடுத்திட்டேன்.

*****
விசா இல்லாமல் வியட்நாமுக்கு கூட போகலாம்
வேலை இல்லாமல் சொந்தக்காரனுக வீட்டுக்குப் போக முடியாது.

*****
மருத்துவர் :     (எல்லா சோதனையும் செய்து விட்டுச் சொன்னார்)  உங்க மனைவிக்கு கொழுப்பு அதிகம்.
கணவன் :       எனக்கு முன்பே தெரியுமே! இதுக்கு போய் 1000 ரூபாய் 
செலவு வச்சிட்டீங்களே!

*****
நோயாளி :      வெயில் தாங்கலே, ஐஸ்யில் இருக்கனும்     போல இருக்கு .
மருத்துவர் : அவசரப்படாதீங்க, அறுவை சிகிச்சை முடிஞ்சதும் 
               நிரந்தரமா ஐஸ் பெட்டிக்கே போயிடுவீங்க.

*****
சத்தம் சோறு போடுமா? எப்படி.
குக்கர் சத்தம் போட்டால் தான் சோறு கிடைக்கும்.

*****
தோழியிடம் சொன்னாள் : குடிச்சிட்டு வந்தா வீட்டு வாசற்படி மிதிக்காதேன்னு கணவனிடம் சொன்னேன்.தப்பாப் போச்சுடி 
அந்த ஆளு குடிச்சிட்டு வந்து ஓட்டைப் பிரித்து வாரான்.

*****
உங்க வீட்டுக்காரரை திட்டுவியா?
சே சே திட்டவே மாட்டேன் .அடிப்பதோடு சரி!

*****
மருத்துவர் : பயப்படாதீங்க தைரியமா இருங்க
நோயாளி : நோயுக்கே பயப்படலே, உங்க கட்டணத்துக்காக பயப்படுறேன்.

*****
பணத்தை எல்லாம் பிடுங்கி விட்டு
அன்பளிப்பாக பர்ஸ் தரும் இடம் நகைக்கடை!

*****
ஏன் தாமதம் (ஆசிரியர்)
மாணவன் : பள்ளி அருகே உள்ளது. மெதுவாகச் செல்லவும் என்று எழுதி இருந்தது.

*****
என்னால பச்சை முட்டை சாப்பிட முடியாது ஏன்?
எங்க ஊரில் வெள்ளை முட்டை தான் கிடைக்கும்.

*****
மனைவி : ஏங்க சொர்க்கத்தில் கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே!
கணவன் : ஆமாண்டி அதனால் தான் அதுக்குப் பெயர் சொர்க்கம்.

*****
ஏன் மருந்து பாட்டிலை தடவிக்கிட்டி இருக்கே
மருத்துவர் சொன்னார் வலி வந்தா தடவுங்க என்று

*****
போன வருடம் வெயிலுக்கு ஆதார் கார்டு மாதிரி முகம் ஆச்சு!
இந்த வருடம் வெயிலுக்கு முகம் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மாதிரி ஆயிருச்சு

*****
இரவு தூக்கம் வரவில்லை என்று கவலைப்பட்டேன்
பிறகு தான் புரிந்து கொண்டே உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்று!

*****
ஏணிப்படியாக இருக்க வேண்டியவர்கள்
ஏன் இப்படி எனக் கேட்கும்படி ஆகிவிடுகிறார்கள்!

*****
அப்பா, அம்மாவிடம் அடி வாங்காதவன் கூட
கொசுவிடம் கடி வாங்குவான்!

*****
உங்க மகன் கீதைப்படி நடப்பவனா? எப்படி
என் மருமகள் பெயர் கீதை!

*****
மருத்துவர் ;உன் உதட்டில் எப்படி தேள் கொட்டியது ?
மனைவியை கொட்டியதற்காக தேளுக்கு முத்தம் கொடுத்தேன்
*****
தை மாதம் சூரியனுக்கு நாம் பொங்க வைப்போம்
சித்திரை மாதம் சூரியன் நமக்கு பொங்க வைக்கும்!

*****
அசைவ உணவு விடுதியில் சர்வரிடம் மூளை இருக்கா?
உங்களுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருக்கும் இருந்தது!
உங்களுக்குத் தான் இல்லை.!தீர்ந்து போச்சு

*****
சாம்பாரில் போட்டு இருந்த முருங்கைக்காய் சூப்பரா இருந்திச்சு
சர்வர் : அது என் காதில் இருந்த பென்சில். தவறி சாம்பாரில் விழுந்துவிட்டது.

*****
மாலை எதுக்கு வாங்கச் சொல்றீங்க 
(மருத்துவர்;அறுவை சிகிச்சையில் இவர் பிழைத்து விட்டால் எனக்குப் போடுங்க. இறந்துவிட்டால் அவருக்குப் போடுங்க!  
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
»  அய்யா வி .என் .சிதம்பரம் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum