தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



5,000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சேலம் பெண்

Go down

5,000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சேலம் பெண் Empty 5,000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சேலம் பெண்

Post by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:19 am

5,000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சேலம் பெண் Tamil_News_large_2481194

-


சேலத்தில், 5,000த்துக்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை 
அடக்கம் செய்துள்ள பெண்ணை, மக்கள் வெகுவாக பாராட்டி 
வருகின்றனர்.


சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர், சீதா, 32; 
திருமணமாகாதவர். தந்தை மாயமாகி, தாயாரும் இறந்து 
விட்டதால், பாட்டி ராஜம்மாளுடன் வசித்து வருகிறார்.


இவருக்கு சொந்தமாக வீடு இருந்த போதிலும், 
24 மணி நேரமும், சேலம், பெரமனுாரில் உள்ள டி.வி.எஸ்., 
சுடுகாடே கதி என இருக்கிறார். 


அங்கு வரும் பிணங்களை அடக்கம் செய்து, வாழ்க்கையை 
ஓட்டி வருகிறார்.


தன், 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்த சீதா, இதுவரை, 
5,000த்துக்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை, எந்த 
பிரதி உபகாரமும் பெறாமல் அடக்கம் செய்துள்ளார்.


அது மட்டுமின்றி, உறவினர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட, 
3,000த்துக்கும் மேற்பட்ட பிணங்களையும் அடக்கம் 
செய்துள்ளார்.பிணங்களை அடக்கம் செய்வதற்காக, 
உறவினர்கள் கொடுக்கும் தொகையை மட்டும் பெற்றுக் 
கொள்கிறார். 


நள்ளிரவு, 12:00 மணிக்கு அழைத்தாலும், அடுத்த ஐந்தாவது 
நிமிடத்தில், சுடுகாட்டில் ஆஜராகி, பிணத்தை அடக்கம் 
செய்கிறார். 'பிணங்களை அடக்கம் செய்வது கடவுளுக்கு 
செய்யும் சேவை' எனக் கூறும் இவரை, அப்பகுதி மக்கள், 
'கல்லறை தோட்டத்தின் கன்னியாஸ்திரி' என 
பாராட்டுகின்றனர்.


சீதா கூறியதாவது:எனக்கு எல்லமே பாட்டி ராஜம்மாள் தான். 
என் தந்தை, எனக்கு, 11 வயது இருக்கும் போது, என் தாயின் 
உடலில் தீ வைத்து மாயமாகி விட்டார். 


தாயை ஒரு மாதம், மருத்துவமனையிலும், வீட்டிலும் 
பார்த்தேன். அவர் இறந்த நிலையில் அடக்கம் செய்ய 
முடியாமலும், அவருக்கு ஒரு பிடி மண்ணை கூட என்னால் 
போட முடியாததும், பெரும் ஏமாற்றத்தை தந்தது. 


என்னை போல், உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை 
யாருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே, 
இத்தொழிலுக்கு வந்து விட்டேன்.


தாய்க்கு, என் தந்தை செய்த கொடுமை தான், 
திருமணத்தை நான் வெறுக்க காரணமாக அமைந்து விட்டது. 
பிணங்களை அடக்கம் செய்யும் போது, என் மனம் பதறுவது 
இல்லை. 


ஆனால், திருமணம் செய்து, ஒரு மாதத்துக்குள் வரும் 
பெண்களின் உடல்களை பார்க்கும் போது, மனம் பதைக்கிறது. 
நான் வேண்டுவது எல்லாம், 'பெண்களை மதியுங்கள்; 
மிதித்து விடாதீர்கள்' என்பது தான். இவ்வாறு, அவர் கூறினார்.
-
-------------------
- நமது நிருபர் -
தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum