தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
Page 1 of 1
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
எடுத்துக்காட்டு!
ஒரு செல் உயிரியிலிருந்து குரங்கின் வழியாக மனிதன்
தோன்றினான் என்ற பரிணாமத் தத்துவத்தை உலகுக்குச்
சொன்னவர் சார்லஸ் டார்வின்.
அவரையும் அவரது தத்துவத்தையும் கேலி செய்ய
விரும்பிய ஒருவர், டார்வினிடம்,
"குரங்கிலிருந்து மனிதன் உருவாகி இருக்க வேண்டும்
என்ற முடிவுக்கு நீங்கள் உங்களது தோற்றத்தை
வைத்துத்தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என
நினைக்கிறேன், என்ன சரிதானா?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட டார்வின் சிறிதுகூடக் கோபம்
கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகச் சொன்னார்:
"சரியாகச் சொன்னீர்கள். நான் கண்டுபிடித்த
தத்துவத்துக்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன்
என்பது எவ்வளவு சந்தோஷம் தரும் விஷயம்!''
கேலி செய்ய நினைத்தவர் வெட்கித் தலைகுனிந்தார்.
-
----------------------------------
-ஜி.லலித், ராஜபாளையம்.
dinamani

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
மகாமனம்!
ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர், புல்வெளி ஒன்றில் நடந்து
சென்று கொண்டிருந்தார். நடந்து போய்க் கொண்டிருந்தவர்
திடீரென்று தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தார்.
அப்போது தான் நடந்து வந்த பாதையில் தன் காலின் கீழ்
மிதிபட்ட புற்கள் மிகுந்த சிரமத்துடன் தலையை நிமிர்த்தப்
போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
இதைக் கண்ட அவரின் கண்களிலிருந்து கண்ணீர்
பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.
மனம் கலங்கிப் போனவர், ""அடடா இவற்றுக்கும் உணர்ச்சி
இருக்கும் என்பதை உணராமல் இருந்துவிட்டேனே!
நம் காலடி பட்டதால்தானே இவை இவ்வளவு
துன்பப் படுகின்றன?'' என்று நினைத்தார்.
அன்று முதல் புல்வெளிகளில் நடப்பதை அவர்
தவிர்த்துவிட்டார்.
-
-----------------------------
-நெ.இராமன், சென்னை.

கைடு!
1962-ஆம் ஆண்டு- அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத்
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக
விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி
பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப்
பேசினார்கள்.
அண்ணா தமிழின் இலக்கியங்களையும் அவற்றின்
பெருமைகளையும் குறிப்பிட்டுப் பேசிவிட்டு,
"இந்தியில் இலக்கியம் என்று பார்த்தால் இரண்டுதான்
எனக்குத் தோன்றுகிறது. ஒன்று துளசி இராமாயணம்...
மற்றது....'' என்று சற்றே நிறுத்தினார்.
இரண்டாவதாக எதைக் குறிப்பிடுவார் என்று சபையோர்
ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது அண்ணா சொன்னார்,
"ரயில்வே கைடு!''
இதைக் கேட்டு சபை சிரியோ சிரியென்று சிரித்தது.
அண்ணாவின் பேச்சையும் அதிலுள்ள
நகைச்சுவையையும் வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்தனர்,
கட்சி பேதமின்றி!
-முக்கிமலை நஞ்சன்.

15 வயது ஆசிரியர்!
உள்ளூர் செய்திகளை சுடச்சுட தருவதற்காக
கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்' என்ற பத்திரிகையைத்
தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன்.
அந்தப் பத்திரிகைக்கு அவரே ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர்,
நிருபர், வெளியிடுபவர், விற்பனையாளர் எல்லாம்...
அச்சடிக்கும் எந்திரத்தை ரயிலுக்குள்ளேயே வைத்து
அச்சடித்து ஒரு பத்திரிகை விலை 3 செண்ட் வீதம் விற்றார்.
மாத சந்தா 8 செண்ட் என 300 சந்தாதாரர்களையும் சேர்த்து
விட்டார்.
ஒருசில எழுத்துப் பிழைகள் தவிர பத்திரிகை மிக நன்றாகவே
இருப்பதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை பாராட்டியது.
உலக வரலாற்றிலேயே ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல்
பத்திரிகை அதுதான். ஒரு 15 வயதுப் பையன் பத்திரிகை
ஆசிரியராக இருந்து வெளியிட்ட பத்திரிகையும் அதுதான்.
-
-----------------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.

Similar topics
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில் - சுவையான சம்பவங்கள்
» பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -சுவையான நிகழ்வுகள் (தொடர் பதிவு)
» புகழ் பொற்றவர்கள் வாழ்வில் ..... (:ஒட

Permissions in this forum:
You cannot reply to topics in this forum