தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6by ராஜேந்திரன் Today at 6:14 pm
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Yesterday at 1:35 pm
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm
» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm
» குரல் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:05 pm
» ஏக்கம் (கவிதை) -
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:02 pm
» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:56 pm
» நீ என்ன தேவதை?
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:55 pm
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:54 pm
» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:53 pm
» தலை கலைக்கும் காற்று - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:52 pm
» முதல் கிழமை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:48 pm
» அது எது? - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:44 pm
» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:41 pm
» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...!!
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:34 pm
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 7:07 am
» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:50 am
» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:47 am
» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:43 am
» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:40 am
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:52 am
» நீ என்ன தேவதை!- கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:51 am
» பெயருக்குத்தான்..! - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» கணை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:48 am
» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:47 am
» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:38 am
» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 23, 2020 10:54 pm
» இலையுதிர் காலம்!– கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 3:14 pm
» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 2:12 pm
» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» நிலைதனில் நிலையாய்! - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» பாப்பா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:27 pm
» 15 மொழி பேசும் ஒரே தாள்..!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:26 pm
» படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:25 pm
» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே ?’’
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:24 pm
» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:22 pm
» இலஞ்சக் கொள்ளை - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:21 pm
» இனி அந்தரங்கமானதல்ல காதல்!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:20 pm
» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:11 pm
» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm
உலகப் பழமொழிகள்
உலகப் பழமொழிகள்
துருக்கி நாட்டு பழமொழிகள்
----------------------------------------
ஆண்டவனுக்கு அஞ்சாதவனைக் கண்டு நாம் அஞ்ச
வேண்டும்.
கோழிகூடத் தண்ணிர் பருகும்பொழுது வானை
நோக்கு கின்றது.
அல்லா கொடுக்கும் பொழுது, நீ யார் மகன்?'
என்று கேட் தில்லை,
குருட்டுப் பறவையின் கூடு கடவுள் கட்டியது.
ஆண்டவர் ஏழைக்கு இன்பமளிக்க விரும்பினால்,
அவனுடைய கழுதையை முதலில் காணுமல்
போக்கி, மறுபடி அகப் படும்படி செய்வார்.
----------------------------------------
ஆண்டவனுக்கு அஞ்சாதவனைக் கண்டு நாம் அஞ்ச
வேண்டும்.
கோழிகூடத் தண்ணிர் பருகும்பொழுது வானை
நோக்கு கின்றது.
அல்லா கொடுக்கும் பொழுது, நீ யார் மகன்?'
என்று கேட் தில்லை,
குருட்டுப் பறவையின் கூடு கடவுள் கட்டியது.
ஆண்டவர் ஏழைக்கு இன்பமளிக்க விரும்பினால்,
அவனுடைய கழுதையை முதலில் காணுமல்
போக்கி, மறுபடி அகப் படும்படி செய்வார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76
Re: உலகப் பழமொழிகள்
ஒவ்வொருவனும் தனக்காக இருக்கிருன்:
கடவுள் எல்லோருக்குமாக இருக்கிருர்
-யூதர்
நோய் வருமுன்பே ஆண்டவன் மருந்தை
அனுப்புகிருன்.
-யூதர்
ஆண்டவன் ஒரு கரத்தால் தண்டித்தாலும்,
மறு கரத்தால் அரவணைத்துக் கொள்கிறான்.
-யூதர்
சவாரி செய்பவன்தான் மனிதன்; கடிவாளத்தைப்
பிடித்திருப் பவர் கடவுள்.
-யூதர்
செல்வந்தன் கடவுளைத் தன் சட்டைப்பையில் போட்டுக் _
கொண்டு போகிருன்; ஏழை தன் இதயத்தில் வைத்திருக்
இதயமே சிறந்த உபதேசியார்; காலமே சிறந்த ஆசிரியர்.
உலகமே சிறந்த புத்தகம்; கடவுளே சிறந்த நண்பர்.
-யூதர்
கடவுள் உயரே இருக்கிருர், ஜார் அரசரோ தொலைவில்
இருக் கிரு.ர். (ஜர்ரி-ரஷ்யச் சக்கரவர்த்தி)
-எஸ்டோனியா
தமக்குத் தாமே உதவிக் கொள்வோருக்கே தெய்வம்
துணை செய்யும்.
-இங்கிலாந்து
கண்யமான நீதிபதி மெலிந்த ஊழியர்களைப்
பெற்றிருக்கிருர்; வல்லமையுள்ள ஒரு தெய்வம்
கொழுத்த பூசாரிகளேப் பெற்றிருக்கிறது. -சீனா
எந்த விஷயத்திற்கும் திட்டமிட வேண்டியது மனிதன்:
முடித்து வைக்க வேண்டியது இறைவன். -சீனா
மண்ணில செய்த சாமி ஆற்றைக் கடக்கும் பொழுது
தன்னையே காத்துக்கொள்ள முடியாது. -சீனா
தேவர்களுக்கு அஞ்சுபவனைக் கண்டு நாம் அஞ்ச
வேண்டும். -கிரீஸ்
-
--------------
கடவுள் எல்லோருக்குமாக இருக்கிருர்
-யூதர்
நோய் வருமுன்பே ஆண்டவன் மருந்தை
அனுப்புகிருன்.
-யூதர்
ஆண்டவன் ஒரு கரத்தால் தண்டித்தாலும்,
மறு கரத்தால் அரவணைத்துக் கொள்கிறான்.
-யூதர்
சவாரி செய்பவன்தான் மனிதன்; கடிவாளத்தைப்
பிடித்திருப் பவர் கடவுள்.
-யூதர்
செல்வந்தன் கடவுளைத் தன் சட்டைப்பையில் போட்டுக் _
கொண்டு போகிருன்; ஏழை தன் இதயத்தில் வைத்திருக்
இதயமே சிறந்த உபதேசியார்; காலமே சிறந்த ஆசிரியர்.
உலகமே சிறந்த புத்தகம்; கடவுளே சிறந்த நண்பர்.
-யூதர்
கடவுள் உயரே இருக்கிருர், ஜார் அரசரோ தொலைவில்
இருக் கிரு.ர். (ஜர்ரி-ரஷ்யச் சக்கரவர்த்தி)
-எஸ்டோனியா
தமக்குத் தாமே உதவிக் கொள்வோருக்கே தெய்வம்
துணை செய்யும்.
-இங்கிலாந்து
கண்யமான நீதிபதி மெலிந்த ஊழியர்களைப்
பெற்றிருக்கிருர்; வல்லமையுள்ள ஒரு தெய்வம்
கொழுத்த பூசாரிகளேப் பெற்றிருக்கிறது. -சீனா
எந்த விஷயத்திற்கும் திட்டமிட வேண்டியது மனிதன்:
முடித்து வைக்க வேண்டியது இறைவன். -சீனா
மண்ணில செய்த சாமி ஆற்றைக் கடக்கும் பொழுது
தன்னையே காத்துக்கொள்ள முடியாது. -சீனா
தேவர்களுக்கு அஞ்சுபவனைக் கண்டு நாம் அஞ்ச
வேண்டும். -கிரீஸ்
-
--------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|