தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பட்டம் பறக்கும் பட்டம்! தற்கால சிறுவர்களுக்கு புனையப்பட்ட பாடல்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.
Page 1 of 1
பட்டம் பறக்கும் பட்டம்! தற்கால சிறுவர்களுக்கு புனையப்பட்ட பாடல்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.
[url=https://www.tamilauthors.com/04/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html]https://www.tamilauthors.com/04/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html[/url]
பட்டம் பறக்கும் பட்டம்!
தற்கால சிறுவர்களுக்கு புனையப்பட்ட பாடல்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.
பூவரசு வெளியீடு, 30/8, கன்னிக்கோயில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை – 600 018. பக்கங்கள் : 80. விலை : ரூ. 70
தற்கால சிறுவர்களுக்கு புனையப்பட்ட பாடல்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.
பூவரசு வெளியீடு, 30/8, கன்னிக்கோயில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை – 600 018. பக்கங்கள் : 80. விலை : ரூ. 70
******
நூலாசிரியர் கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. அவர்கள் பொறியியல் பட்டம் பெற்றவர். தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இயற்கை ஆர்வலர், இந்நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
எழுத்தாளர் பா. வெங்கட்ராமன், காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, இளசை கிருஷ்ணமூர்த்தி, கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் அணிந்துரை, வாழ்த்துரை, பதிப்புரை வழங்கி உள்ளனர். நூலிற்கு தோரண வாயில்களாக உள்ளன.
இக்கால குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் குழந்தை மொழியிலேயே கேள்வி பதில் போல, கற்பித்தல் போல அறிவை விரிவு செய்வது போல பாடல்கள் எழுதி உள்ளார். மொழி அறிவு தாய்மொழி அறிவு வளர்க்கும் விதமாக பாடல்கள் உள்ளன. பாராட்டுகள்.
தினசரி பழக்கங்கள்!
ஆதவன் உதிக்குமுன் எழுந்திடுவோம்காலைக் கடன்களை முடித்திடுவோம்
உடற்பயிற்சிகள் செய்திடுவோம்
குளிர்ந்த நீரில் குளித்திடுவோம்
காலைக் கதிரவனை வணங்கிடுவோம்!
ஆதவன் உதிக்குமுன் எழுந்திருக்காவிட்டாலும், ஆதவன் உதித்த பின்னராவது காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பிஞ்சு நெஞ்சங்களில் பதியும் வண்ணம் பாடல்கள் புனைந்துள்ளார். வாழ்த்துகள்.
தேசிய சின்னங்கள்!
தேசிய பறவை என்ன? மயில். தேசிய மலர் என்ன? தாமரை. தேசிய மரம் என்ன? ஆலமரம். தேசிய கனி என்ன? மாம்பழம். தேசிய சின்னம் என்ன? அசோக சக்கரம். தேசிய விலங்கு என்ன? புலி.
இப்படி கேள்விக்கு விடை சொல்லும் விதமாக பொது அறிவு வளர்க்கும் விதமாக சில பாடல்கள் உள்ளன. நன்று.
கைபேசி!
கதிர்வீச்சு இருப்பதால் / கவனமாக பேசலாம்மின்கலம் தீர்ந்துவிட்டால் / மீண்டும் மின் ஊட்டலாம்
சார்ஜ் போடுதல் என்று பழக்கத்தில் உள்ள தமிங்கிலப் பேச்சிற்கு விடை தரும் விதமாக் ‘மின் ஊட்டலாம்’ என்ற தமிழ்ச்சொல்லை அறிமுகம் செய்து பாடல் வடித்து, குழந்தையின் தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டிய யுத்தி நன்று.
வானூர்தி!
வானில் பறக்கும் ஊர்தி! / அதன் பெயரிலேயே வானூர்திகண்டம் விட்டு கண்டம் / தாண்டி செல்லும் வானூர்தி
குறைந்த நேரம் எடுக்குமாம் / சரக்குகள் உடன் ஏற்றுமாம்
பறவை போலவே வானில் / உலகை சுற்றி வரலாம்.
பழக்கத்தில் உள்ள விமானம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தாமல் ‘வானூர்தி’ என்ற நல்ல தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தி வானூர்தியின் சிறப்பை, பயனை குழந்தைகளுக்கு புரியும்வண்ணம் மிக எளிமையாகவும், இனிமையாகவும் வடித்த பாடல் நன்று.
இருப்பூர்தி!
இருப்புப் பாதையில் ஊர்திஅதிக பெட்டிகள் கொண்ட ஊர்தி
இரயில் வண்டிக்கு மறுபெயராம்
தண்டவாளத்தில் செல்லுமாம்
மின்சாரத்தில் இயங்குமாம்!
‘இருப்பூர்தி’ என்ற சொல்லிற்கு இணையாக எளிமையாக ‘தொடரி’ என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. ‘ரயில்’ என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் ‘இருப்பூர்தி’, ‘தொடரி’ என்ற நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்திட குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் முன்வர வேண்டும். தமிழ்க்கொலை நடக்கும் தமிங்கில கரைக்கு முடிவு கட்டிட வேண்டும். தமிழை தமிழாகப் பேசி காத்திட வேண்டும் என்ற உணர்வை ஊட்டும் விதமாகப் பாடல்கள் எழுதி உள்ளார்.
திருக்குறள்!
இரண்டே வரிகள் குறளாம் / திரண்ட பொருள் உள்ளதாம்அறம் பொருள் இன்பம் / மூன்று பகுதிகள் உள்ளதாம்
நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்கள் /
அதிகாரத்திற்கு பத்து குறள்கள்
அதன்பெயர் திருக்குறளாம் / இயற்றியவர் திருவள்ளுவராம்.
உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம், எளிமையான பாட்டால் விளக்கியது அருமை. பாராட்டுகள். குறைவான வரிகளில் நிறைவான பொருள்படும்படி எழுதியது சிறப்பு.
கணினி!
இணையதளத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்இணையம்வழி தொலைக்காட்சி பார்க்கலாம்
அதன் அறிவு விரைவில் வளர
உலகை இயக்குமாம் கணினி!
கணினி பற்றிய பாடல் இயற்றி கீழே கணினி தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களையும் பாடலுக்குக் கீழே பதிவு செய்தது நன்று. கணினி தொடர்பாக தாய்மொழி அறிவு குழந்தைகளுக்கு வளர்ந்திட உதவும்.
எண் வரிசை, கணிதம், ஐந்து பூதங்கள் இப்படி எல்லாமே எளிமையான பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் பாடல்கள் வடித்துள்ளார்.
பட்டம்!
காற்றின் விசை கொண்டுஎதிர் திசையில் எழும்பும்
நூல் தீரும் வரைக்கும்
உயர உயர பறக்கும்!
பட்டம் பறக்கும் பட்டம் என்ற நூலின் தலைப்பில் அமைந்த பாடல், பட்டம் எப்படி? எதனால்? பறக்கின்றது என்பதை விளக்கும் விதமாக வடித்திட்ட பாடல் நன்று. சிறப்பு.
நிலா!
வட்டமான நிலா / வானில் வரும் உலாபூமியை சுற்றி வரும் / சூரியனில் ஒளி பெறும்
பால் நிற நிலா நிலா
நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய காலம் மலையேறி விட்டது, வழக்கொழிந்து விட்டது. அடுக்கக வீடுகளில் நிலாவைக் காட்டிட கூட வாய்ப்பு இல்லை. நிலா பற்றிய அறிமுகத்தை அறிவியல் கருத்துக்களுடன் பாடலாக வடித்தது சிறப்பு. மொத்தத்தில் இக்கால குழந்தைகளுக்கு தாய்மொழியில் சிந்தித்திட உதவிடும் உயர்ந்த நூல். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்...
--
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» பட்டம் பறக்கும் பட்டம்! நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப. ஜெ. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum