தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவிby eraeravi Thu May 25, 2023 3:00 pm
» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm
» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm
» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm
» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm
» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm
» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm
» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm
» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm
» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm
» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm
» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am
» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm
» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm
» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm
» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm
» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm
» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm
» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm
» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm
» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm
» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm
» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm
» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm
» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm
» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm
» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm
» குடி குடியை வாழ வைக்கும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:38 pm
» ராகுகாலம் அறிய எளிய வழி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:46 pm
» ஆறு வகை லிங்கங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:43 pm
» முருகப்பெருமானின் வாகனங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:40 pm
» மகளுக்கு ஒரு மடல் - (கவிதை) இரா.இரவி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:29 pm
» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:56 pm
» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:37 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:26 pm
» முதலில் யாரை காப்பாற்றுவீர்கள்?
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:25 pm
» நேர்த்திக்கடன் - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:22 pm
» புதுக்கவிதை!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:21 pm
» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:20 pm
» ஏமாறும் தொட்டி மீன்கள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:19 pm
» சிந்தித்து செயல்படுங்கள்! – கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:15 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:13 pm
நைல் நதி நாகரீகத்தின் முகத்துவாரம் ! – சாரதா விஸ்வநாதன்
Page 1 of 1
நைல் நதி நாகரீகத்தின் முகத்துவாரம் ! – சாரதா விஸ்வநாதன்
[You must be registered and logged in to see this link.]
-
குட்டீஸ்!
ஹப்பியை உங்களுக்குத் தெரியுமா?
இவர் தான் நைல் நதியின் கடவுளாகக் கருதப்படுபவர்.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெருகும் போது, மக்கள்
ஒன்று கூடி ஹப்பி கடவுளுக்கு தங்கள் நாட்டின் வளத்தை
அதிகரித்ததற்கு நன்றி கூறி மகிழ்வர்.
உலகிலேயே மிகவும் நீளமான நதி என்ற பெருமைக்குரிய
நைல் நதியின் நீளம் 6670 கி.மீட்டராகும். “நைல்’ என்ற
பெயர் “நிலியோஸ்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து
உருவாக்கப்பட்டது.
இந்த சொல்லுக்கு, “நதிப் பள்ளத்தாக்கு’ என்று பொருளாகும்.
இந்த நைல் நதியின் பயணம், ஆப்பிரிக்காவின்
பிரமாண்டமான விக்டோரியா ஏரியில் இருந்து தொடங்குகிறது.
எத்தியோப்பிய மலையில் இயற்கையிலேயே பாயும்
ஏராளமான ஓடைகள் உள்ளன. இந்த ஓடையின் நீர் அனைத்தும்,
அடிவாரத்தில் இருக்கும் விக்டோரியா ஏரியில் வந்து
கலக்குகின்றன.
இதன் காரணமாக ஏரி நிரம்பி, அதன் வடக்கு விளிம்பில் ரிப்பன்
நீர் வீழ்ச்சி என்னும் ஒரு குறுகிய அருவி வீழ்ந்து நதியாகப்
பாய்கிறது. இதுவே நைல் நதி என்ற பெயருடன், தனது
நெடுந்தூரப் பயணத்தை தொடங்குகிறது.
எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளில் பாய்ந்து,
இறுதியில் மத்திய தரைக் கடலில் கலக்கிறது.
நைல் நதி உருவானவுடன், ஏராளமான மீன்கள், பறவைகள்,
விலங்குகள் ஆகியவை நதியையும், நதிக்கரையையும் தங்களின்
வசிப்பிடங்களாகக் கொண்டன.
அப்போது அந்த பகுதியில் இருந்த எகிப்தியர்கள்,
ஈட்டிகளையும், வலைகளையும் கொண்டு நதியில் மீன் பிடித்து
உணவாகக் கொண்டனர். கரையோரம் வாழ்ந்த பறவைகளையும்,
விலங்குகளையும் வேட்டையாடினர்.
விலங்குகளையும், மீன்களையும், பறவைகளையும் அள்ளித்
தந்த நைல்நதிக் கரையோரத்திலேயே தங்களது வாழ்க்கையைத்
தொடர்ந்தனர்.
எத்தியோப்பிய மலைகளில் படர்ந்திருக்கும் பனி உருகுவதாலும்,
கோடை காலங்களில் மலைகளில் கடும் மழை பெய்வதாலும்,
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திலிருந்து, செப்டம்பர் மாதம்
வரை நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
வெள்ளமானது, நதியின் கரைகளை மீறி வெளிப்பாய்ந்து
எகிப்தின் பாலைவனப் பகுதியை ஈரமாக்கும். வெள்ளப்
பெருக்கு வடிந்தபின், நீர்பரவிய இடங்களில் கருப்பு நிறத்தில்
வண்டல் மண் படியும். இந்த மண், பயிர் செய்வதற்கு மிகவும்
உகந்தது.
இந்த வண்டல் மண்ணில் எகிப்தியர்கள், “பாபிரஸ்’ என்ற நாணல்
செடிகளை வளர்த்தனர். இதிலிருந்து காகிதம் மற்றும் வாசனை
திரவியங்களை செய்தனர்.
விளைந்த பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு
மிக எளிதாக எடுத்துச் செல்ல தக்கதொரு போக்குவரத்து
சாதனமாகவும், நைல் நதி எகிப்தியர்களுக்கு உபயோகமாக
இருந்தது.
இப்படித்தான், உலகின் பழமையான எகிப்திய நாகரிகமானது,
நைல்நதிக் கரையோரத்தில் உதித்தது. நைல் நதியின் குறுக்கில்
கி.பி., 1960ல் இஸ்வான் அணைக்கட்டு கட்டப்பட்ட பிறகு,
அதில் பருவ காலங்களில் பெருகி வரும் வெள்ள நீர் வீணாக்காமல்
தடுக்கப்பட்டது.
நைல் நதியின் கடவுளாக கருதப்படுபவர் ஹப்பி.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெருகும்போது, மக்கள் ஒன்று கூடி
ஹப்பி கடவுளுக்கு தங்கள் நாட்டின் வளத்தை அதிகரித்ததற்கு
நன்றி கூறுகின்றனர்.
சிறுவர் மலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31499
Points : 69207
Join date : 26/01/2011
Age : 78

» தல் ரேபிட் செஸ் நினைவு கோப்பையில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்
» விஐடியில் பயிலும் வெளி மாநில மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்படும்-வேந்தர் விஸ்வநாதன்
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|