தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
200 தொகுதிகளை பெற தவறினால் பதவி விலக தயாரா? பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்
Page 1 of 1
200 தொகுதிகளை பெற தவறினால் பதவி விலக தயாரா? பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்
[You must be registered and logged in to see this image.]
-
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி
தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து
வருகிறது. மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 2021ம்
ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற
கூடும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த
18ந்தேதி இரவு இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காளம்
சென்றார்.
மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது மந்திரிசபையில்
இருந்து மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது மந்திரி,
எம்.எல்.ஏ. பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்து
கட்சியில் இருந்தும் விலகினார்.
இந்த சூழலில், அவர் கடந்த 19ந்தேதி நடந்த பொது கூட்டமொன்றில்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில்
இணைந்துள்ளார்.
அவருடன் தபசி மண்டல், அசோக் திண்டா, சுதீப் முகர்ஜி, சாய்கத் பஞ்சா,
சில்பத்ரா தத்தா, தீபாலி பிஸ்வாஸ், சுக்ர முண்டா, சியாமபாத முகர்ஜி,
பிஸ்வஜித் குந்து மற்றும் பன்சாரி மைத்தி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.க்கள்
பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் புர்பா புர்த்வான் தொகுதியை
சேர்ந்த எம்.பி. சுனில் மண்டல் மற்றும் முன்னாள் எம்.பி. தசரத திர்க்கே
ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இதன்பின்னர் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, சட்டசபை தேர்தலில்
பா.ஜ.க. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என
உறுதிப்பட கூறினார்.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமருக்கான
பிரசார யுக்திகளை நரேந்திர மோடிக்கு வகுத்து கொடுத்த அரசியல்
நிபுணர் பிரசாந்த் கிஷோர், அடுத்த ஆண்டு மேற்கு வங்காள
சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிஸ் வெற்றி பெறுவதற்கான
பணியில் மம்தா பானர்ஜியால் அவர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்.
அவர் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில்,
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்கங்களை பெறுவதற்கே
போராட வேண்டும்.
100 தொகுதிகளுக்கு குறைவாகவே அக்கட்சி கைப்பற்றும்.
அப்படி இல்லையெனில், எனது அரசியல் பணியில் இருந்து நான்
வெளியேறுவேன் என கூறினார்.
இந்த நிலையில், 200 தொகுதிகளை பா.ஜ.க. பெற தவறினால்
அக்கட்சி தலைவர்கள் தங்களது பதவிகளில் இருந்து வெளியேறுவோம்
என அதிகாரப்பூர்வ முறையில் உறுதியளிக்க தயாரா?
என்று கிஷோர் சவால் விடுத்து பேசியுள்ளார்.
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பதவி விலக கடாபிக்கு 72 மணிநேரம் கெடு
» அதிபர் சலே பதவி விலக எதிர்க்கட்சிகள் ஆர்வம்
» பதவி விலக மறுத்த ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி கைது
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» வணக்கம் நண்பர்களே நான் கிஷோர்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum