தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பதவி விலக மறுத்த ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி கைது
Page 1 of 1
பதவி விலக மறுத்த ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி கைது
ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி லோரன்ட் பக்போ கிளர்ச்சிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐவரி கோஸ்டில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலின் போது எதிர்க்கட்சி வேட்பாளர்
அவுட்டேரா வெற்றி பெற்றிருந்த போதும், பக்போ பதவி விலக மறுத்திருந்தார். ஆயினும்
சர்வதேச சமூகம் அவுடேராவையே ஜனாதிபதியாக அங்கீகரித்திருந்தது.[You must be registered and logged in to see this image.]அத்துடன் பக்போ பதவி விலக வேண்டுமென ஐ. நா. ஆதரவுடன் அவுட்டேராவின் படைகள் போராட்டம்
நடத்தி வந்தன. பக்போவின் படையினருக்கும் அவர்களுக்கும் மத்தியில் கடும் மோதல்கள்
நடைபெற்றிருந்தன. அவ்வாறான நிலையிலேயே அபிட்ஜான் நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில்
வைத்து பக்போ கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பிரெஞ்சுப்
படைகளாலேயே கைது செய்யப்பட்டு அவுடேராவின் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சில
செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் அவர் அவுட்டேராவின் படைகளாலேயே கைது செய்யப்
பட்டதாக பிரெஞ்சுத் தூதுவர் அறிவித்துள்ளார். பக்போ இழைத்துள்ள குற்றங்களுக்காக அவர்
மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ. நா. தூதுவர் அறிவித்துள்ளார்.
காக்போவுடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும்
குவாட்டாராவின் முகாமில் உள்ள கோல்ப் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை
பிரான்ஸ் தூதர் ஜீன்மாக்கிமான் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஒரு மாத காலமாக
ஐவரிகோஸ்டில் நிலவி வந்த அதிகாரப் போட்டி முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. இதனைத்
தொடர்ந்து ஐவரிகோஸ்டின் புதிய ஜனாதிபதியாக ஐ. நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட
அலாங்சான் குவாட்டாரா பதவி ஏற்கவுள்ளார்

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» அதிபர் சலே பதவி விலக எதிர்க்கட்சிகள் ஆர்வம்
» பதவி விலக கடாபிக்கு 72 மணிநேரம் கெடு
» 200 தொகுதிகளை பெற தவறினால் பதவி விலக தயாரா? பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» விளையாட்டு மைதானத்திலிருந்து வெளியேற மறுத்த ஆறுவயதுச் சிறுவனை இழுத்துச் சென்ற ஆசிரியர் பதவி நீக்கப்பட்டார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum