தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Jul 19, 2021 5:12 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்

Go down

இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்  Empty இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்

Post by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 4:52 pm


கிறிஸ்த்துவதில் சொல்லி கொள்வது உண்டு ....

இரண்டு பேரோ ..மூன்று பேரோ என் நாமத்தில் எங்கே கூடியிருக்கீறீர்களோ அங்கே உங்கள் மத்தியில் நான் இருப்பேன் என்று இறைமகன் சொல்லுவதாக இருக்கும்  .

இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும் ...... இரண்டு கூற்றுக்கும் என்ன வித்தியாசம் ...

இறைவனை தேடுகிறவர் ஒருவனாகிலும் இல்லை என்றா  ...
கூடுகிறவர்கள் எல்லாம் ஒரு குறுகிய நோக்கத்திற்கா ...


இறைமகன் வருவதற்கு முன் வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தமாய் .... ஒருவர் ஆயத்தப்படுத்த பட்டார்

ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துங்கள் என்று இறைமகன் சொன்னார் ...

ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கி நடு வானில் அந்தரத்தில் வைத்து விட்டு ... பிறகு பூமியையும் .. பூமியில் புல் பூண்டுகள் தாவரங்கள் உயிரினங்கள் படைத்தாரா ...

இல்லை அவ்வப்போது 100 மனிதர் இருக்கிறார்கள் என்று 100 ஏக்கர் நில பூமி யை உண்டாக்கி விட்டு மனிதன் பிறக்க பிறக்க நிலங்கள் உணவிற்கு தாவரங்கள் குடிக்க தண்ணீர் என்று படைத்தாரா ...

எப்படி ஆயத்த படுத்தினார் ...

நாம் என்ன செய்கிறோம் ... இதோ இவ்வளவு பேர் மக்கள் நெருக்கமாய் பிறந்து விட்டோம் ....எங்களுக்கு தக்காளி வெங்காயம் பருப்பு பற்றாக்குறை வரக்கூடாது வீடு மாட மாளிகை கள்  கட்ட வேண்டும் ....

பூமியே தயரா இரு ஒன்ன ரெடி பன்ணிக்கோ ஆயத்தமா இரு ..
என்கிறோமா ? நீ குட்டி போடு .. இல்லை ஜெராக்ஸ் எடுத்துக்கோ பூமியே ...என்றா


நாங்கள் வெப்பத்தை உண்டாக்குவோம் ,,, காற்றில் கரி யை கலப்போம் ஆயத்த படுத்திக்கோ  ..... அப்படியா .... யார் ஒதுங்கி போவது எளிது ,,,

கிறிஸ்த்துவதில் சொல்வார்கள் ...
ஆபிரகாமை.. உன்னில் மணலை போல ஒரு சந்ததி ,,,, நட்சத்திரத்தை போல ஒரு சந்ததி யை பெருக பண்ணுவேன் என்று இறைவன்

சொல்லி விட்டு .... ஒரே வினாடியில்   மணலை போல ஒரு சந்ததி ,,,, நட்சத்திரத்தை போல ஒரு சந்ததி யை பெரூக செய்தாரா ...

ஆபிரகாமுக்கு 100 வயதில் தானே குழந்தை கொடுத்தார் அவ்வளவு கால இடைவெளிக்கு அப்புறம் ....

புதிய வானம் , புதிய பூமி ....

சொந்தமா அழகா ஒரு வீட்டை கட்டி அதை இடித்து போடுவானா ?

இருக்கிற வீட்டை ஒழுங்கா வைத்துக்கொள்ள முடியல ...
வேற்று கிரகத்தில் அல்லது பூமியில் என்ன செய்யப்போற ...

இங்க பூமியில் செய்ற கெட்ட புத்தி தானே வரும் ......
உனக்கு கொடுக்க பட்ட தாலந்தை எப்படி சம்பாதித்தாய் ..

பூமி என்று கொடுக்கப்பட்ட தாலந்து என்ன ஆனது ...

இறைவனுக்கு உரியதை இறைவனுக்கும் அரசனுக்கு உரியதை அரசனுக்கும் செலுத்து ...


பூமிக்கு உரியதை பூமிக்கும் செலுத்து ....
இறைவனுடுயது என்பதில் பூமி யாருக்கு உரியது ....

காற்றுக்கு உரியதை காற்றுக்கு செலுத்து .... நிலத்திற்கு உரியதை நிலத்திற்கு செலுத்து .... புவி வெப்பம் , சுற்று சூழல் கேடு இவைகளுக்கு எந்த பதிலுக்கு உரியதை கொடுப்பாய் ...செலுத்துவாய்  
 
இறைவனுடைய வார்த்தைகள் இருபுறமும் கருக்குள்ள பட்டையமாம் ...

தொலை தூர பார்வை ...

நிலா , சூரியனை வெகு தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு தட்டு வடிவத்தில் தான் இருக்கும் அது போல் ...

பூமியை வெகு தொலைவில் இருந்து நாம் பார்த்தால் பூமியும் ஒரு தட்டு போல்தான் .....

அந்த தட்டில் இரும்பு என்று சோறு .... தங்கம் வெள்ளி என்ற பதார்த்தங்கள் .... தாவர செடி கொடி மரங்கள் கீரை கூட்டு போல் ...ஒரு ஜக்கில் தண்ணீர் என்ற கடல் ....

இவைகள் எத்தனை நாளைக்கு வரும் ..... எவைகல்  குட்டி போடும்   ஜெராக்ஸ் போடலாம் இரும்பு தங்கம் .....

மலையில் விளைகிறவைகள் மலையில் விளையவும்
சமதளத்தில் விளைபவை சமதளத்திழும் ....அது அது அந்தந்த இடத்தில் இருப்பதுதானே நல்லது ......


இரும்பு இருக்க வேண்டிய இடம் எது .... அந்த இரும்பை எடுத்து விட்டால் ... அந்த காலியிடத்தை நிரப்ப தகுதியான பொருள் எது .... ராணுவத்தில் ஒரு காலியிடம் உண்டானால் யாரை நிரப்புவீர்கள் ..

,,, கலெக்டர் பதவி காலியானல் யாரை நிரப்புவீர்கள் ... துப்புரவாளர் ஒருவர் காலியானால் யாரை நிரப்புவார்கள் ... இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஒருவர் காலியானால் யாரை நிரப்புவீர்கள் ....

அது போல் தங்கம் இரும்பு , களிமண், மணல்  காலியிடங்கள் எப்படி நிரப்பப்படுகின்றன .

கிரிக்கெட்டில் பயன்பத்தப்படும் பந்து  நேர்த்தியாய் இருக்கணுமா ? சிதைந்திருந்தால் ஆட்டத்திற்கு பயன்படுத்த முடியுமா?

சுழலும் பூமியின் அச்சு எப்படி நிலை நிறுத்தப்பட்டுள்ளது ....
பூமி என்ற பந்து சிதைந்தால் .... கிரிக்கட் பந்து சிதைந்தால் ..


வித்தியாசம் பார்த்தால் ..


ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 564
Points : 588
Join date : 05/10/2012
Age : 46
Location : Mind my own Business

Back to top Go down

இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்  Empty Re: இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்

Post by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm


 உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.( உபாகமம் 23:13 )  
இந்த வசனத்தின் இரு புறமும் கருக்குள்ள பட்டயம் எது ...

நிலம் நீர் காற்று சுற்று சூழல் மாசுக்கு சொல்லும் அறிவுரை என்ன ?  இருபுறமும் கருக்குள்ள பட்டயம் இதற்க்கு பொருந்தாதா?

.( உபாகமம் 23:13 )  என்ற அதிகார வசனத்தில் எந்த ப்ரொயஜனமும் இல்லை என்றால் இதை வேதத்தில் இருந்தே தூக்கி விட வேண்டியது தானே ...


இரட்டிப்பாய் நன்மை செய்வேன் என்று தேவன் சொன்னால் ரெட்டிப்பாய் இந்த வசனத்தின் தாலந்தை சம்பாதித்தோமோ ?

சொல்வார்கள் இறைமகன் ஆடையின் விளிம்பை தொட்டவுடன் நோய் குணமாகியது சுத்தமானால் .....என்று

அவர் ஆடையை  தொட்டவுடன் அப்படி நடந்தது ...
நம்மிடம் வெளியாகும் மலம் சாக்கடைக்காண பங்களிப்பு காற்றில் கரி மாசு பாடு இவைகளால் பலருக்கும் நோய்தான் வரும் ....

இப்படியிருக்க ..... நாம் தலையில் கையை வைத்தவுடன் குணம் கிடைக்கவில்லை ..... எங்கே நம் மலத்தாலும் சளியாலும் வியாதி பரவுகிறது .....சமூக விலகல் இல்லாமல் பக்கத்தில் நின்றாலே கொராணா ....

அப்படியென்றால் நம் கையை தலையில் வைத்ததால் சுகம் கிடைக்க வில்லை ... உன் விசுவாசமே உன்னை குணமாகிற்று

... அதுதான் மற்றவருக்கு நடந்தது


இறைமகன் ஆடையில் கூட power இருந்தது ....நாம் fuse போனவர்கள் ...மலம் உரமாக pass ஆனதா ...

கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை கக்கும் நமக்கு நோய் வந்து சிக்கும் ....

பிரேதத்தை ஏன் மண்ணில் புதைக்கிறோம் .... செப்டிக் டேங்கில் புதைத்தால் என்ன .... பிரேதம்  சக்கரை கட்டியா கரையா .... அது போல் மலமும் சக்கரை கட்டியா


 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 564
Points : 588
Join date : 05/10/2012
Age : 46
Location : Mind my own Business

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum