தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
புது மணப்பெண் புகுந்த வீட்டில் வலது காலை வைத்துச் செல்வதன் காரணம்
2 posters
Page 1 of 1
புது மணப்பெண் புகுந்த வீட்டில் வலது காலை வைத்துச் செல்வதன் காரணம்
-
மனிதனின் உடல் வலம், இடம் என இரண்டு பாகங்களாகப்
பிரிக்கப்பட்டிருக்கிறது. வலது பக்கத்தில் அமைந்த கண், காது,
மூக்கு, புஜம், கை, துடை, கால் ஆகிய உறுப்புகள், இடது
பக்கத்தில் அமைந்துள்ள உறுப்புகளைக் காட்டிலும் சற்று பலம்,
வலிமை மற்றும் புண்ணியம் அதிகம் பெற்று இருக்கிறது
என்கிறது வேதம்.
இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
அதாவது, மனிதனின் உடலைச் சுற்றிலும் இரு வேறு காந்த
வளையங்கள் சுற்றுகின்றன. அவற்றில் முதலாவது, கால்
பகுதியிலிருந்து தலைப்பகுதிக்கும், தலைப் பகுதியிலிருந்து
கால் பகுதிக்கும் வலமாகச் சுற்றுகிறது.
இரண்டாவது காந்த வளையம் உடலின் இடது பாகத்திலிருந்து
உடலில் முன்பகுதி வழியாக, வலது பக்கத்துக்கும், வலப்
பகுதியிலிருந்து பின்பகுதி வழியாக இடது பக்கத்துக்கும்
வலமாகச் சுற்றுகிறது. ஆகவே, காந்த வளையத்தின் திசைக்கு
ஏற்றவாறு உடல் அசையும்போது காந்த வளையத்தின் சுருள்கள்
இறுகுகின்றன.
எதிராக அசையும்போது சுருள் தொய்ந்துபோய் உடல் இயந்திரத்தின்
செயல்திறனை தளர்வடையச் செய்கிறது. ஆகவே, உடலின் இடப்
பகுதியைக் காட்டிலும் வலப்பகுதிக்கு செயல் திறன் அதிகம் என்கிறது
நவீன மின் இயல்.
இதை ஒட்டியே நமது மகரிஷிகளும் எந்த நல்லச் செயலைச் செய்யும்
போதும், வலது பகுதியிலுள்ள வலக்கை போன்றவற்றால் செய்ய
வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
புதிதாக ஒரு வீடு கட்டி, அந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் (புதுமனைப்
புகுவிழா) நடத்தும்போது, அந்த வீட்டுத் தலைவியான குடும்பப் பெண்
வீட்டுக்குள் (வாசல் நிலையைத் தாண்டி அமைந்துள்ள பகுதியில்)
நுழையும்போது, தனது வலது காலை வைத்து நுழைய வேண்டும்.
இப்படிச் செய்வதாலேயே அந்த வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக
இருப்பார்கள் என்பது ஐதீகம்.
இவ்வாறே, திருமணம் முடிந்து முதல் முதலாக புகுந்த (கணவன்)
வீட்டுக்குள் நுழையும் மணப்பெண்ணும், அந்த வீட்டில் நுழையும்போது
முதலில் தனது வலது காலை அந்த வீட்டுக்குள் வைத்து நுழைய
வேண்டும். இதனால் அந்த வீட்டில் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும்,
அந்தப் பெண்ணைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் மிகவும்
மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்பது ஐதீகம்.
நன்றி- கல்கி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80
Re: புது மணப்பெண் புகுந்த வீட்டில் வலது காலை வைத்துச் செல்வதன் காரணம்
அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புத்தம் புது காலை - திரைப்பட பாடல்
» புத்தம் புது காலை.. பொன்னிற வேளை..
» புகுந்த வீடு
» சிந்தனை சிகிச்சை
» வலது காதுக்கான டாக்டர்..!
» புத்தம் புது காலை.. பொன்னிற வேளை..
» புகுந்த வீடு
» சிந்தனை சிகிச்சை
» வலது காதுக்கான டாக்டர்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum