தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
எள்ளுருண்டை!!!
4 posters
Page 1 of 1
எள்ளுருண்டை!!!
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள்ளு விதை - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
செய்முறை:
* வாணலியில் எள்ளை போட்டு அது வெடிப்பதற்கு ஆரம்பிக்கும் வரை வறுக்கவும்.
* வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பாகு செய்யவும்.
* பாகானது போதுமான அளவிற்கு வரும்வரை சூடு செய்யவும்.
* கெட்டியான அளவிற்கு ஒரு துளி பாகை நீரில் போட்டால் உடனே கெட்டியாக வரவேண்டும்.
* இந்த நிலைக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி இதனை எள்ளுடன் சேர்க்கவும்.
* கையால் தாங்குமளவிற்கு சூடு ஆறிய பிறகு கையில் அரிசி மாவையோ (அ) நெய்யையோ தடவவும். கைகளைப் பயன்படுத்தி எள்ளை சீரான சிறு உருண்டைகளாக செய்யவும்.
குறிப்பு:
எள்ளுருண்டைகள் கெட்டியாக உருவாவதற்கு பாகை 2- கம்பி சீரான பதத்திற்கு தயாரிக்கவும்.
kl
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எள்ளுருண்டை!!!
..........கவிக் ...கா சமைய லிலும் அசத்துவீங்களா ? :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: எள்ளுருண்டை!!!
ரொம்ப தூரம்... கத்துக்கணும்னு ஆசை இருக்கு... ஆம்லெட் போடுற அளவுக்காவது கத்துக்கணும்.nilaamathy wrote:..........கவிக் ...கா சமைய லிலும் அசத்துவீங்களா ? :héhé:
இது இணையதளங்களில் படிப்பதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எள்ளுருண்டை!!!
கவிக்காதலன் wrote:ரொம்ப தூரம்... கத்துக்கணும்னு ஆசை இருக்கு... ஆம்லெட் போடுற அளவுக்காவது கத்துக்கணும்.nilaamathy wrote:..........கவிக் ...கா சமைய லிலும் அசத்துவீங்களா ? :héhé:
இது இணையதளங்களில் படிப்பதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...!
உங்கள் ஆர்வத்துக்கும், பகிர்வுக்கும் தல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எள்ளுருண்டை!!!
இது மிகவும் சத்துள்ள் உணவு என்று சொல்வார்கள். கவிக் கா வின் ஆர்வம் (ச மையல் பழகும்)வெற்றி பெறவாழ்த்துக்கள். :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: எள்ளுருண்டை!!!
nilaamathy wrote:இது மிகவும் சத்துள்ள் உணவு என்று சொல்வார்கள். கவிக் கா வின் ஆர்வம் (ச மையல் பழகும்)வெற்றி பெறவாழ்த்துக்கள். :héhé:
நன்றி நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எள்ளுருண்டை!!!
ஆம்லெட் கூட போட தெரியாத? :சிரி சிரி சிரி
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: எள்ளுருண்டை!!!
ஐஸ்வர்யா wrote:ஆம்லெட் கூட போட தெரியாத? :சிரி சிரி சிரி
நீங்க சிரிக்கிறத பார்த்தா உங்களுக்கு, ஆம்லெட் மட்டுமில்லை. முட்டையும் போட தெரியும் போல இருக்கே?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எள்ளுருண்டை!!!
கவிக்காதலன் wrote:ஐஸ்வர்யா wrote:ஆம்லெட் கூட போட தெரியாத? :சிரி சிரி சிரி
நீங்க சிரிக்கிறத பார்த்தா உங்களுக்கு, ஆம்லெட் மட்டுமில்லை. முட்டையும் போட தெரியும் போல இருக்கே?
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: எள்ளுருண்டை!!!
நீங்களுமா?ஐஸ்வர்யா wrote:கவிக்காதலன் wrote:ஐஸ்வர்யா wrote:ஆம்லெட் கூட போட தெரியாத? :சிரி சிரி சிரி
நீங்க சிரிக்கிறத பார்த்தா உங்களுக்கு, ஆம்லெட் மட்டுமில்லை. முட்டையும் போட தெரியும் போல இருக்கே?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|