தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm

» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என் மன வானில்II

+3
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவி கவிதா
7 posters

Go down

என் மன வானில்II Empty என் மன வானில்II

Post by கவி கவிதா Mon Jan 24, 2011 1:00 pm

வாழ்வின் பல வருடங்கள் ஓடி முடித்து விட்டேன்... என்பது போன்ற ஒரு களைப்பு. என் சிறு பிள்ளை வயதைப் போல் இன்று நான் இல்லை. மனதின் மாயப் பிடியில் மாட்டிக் கொண்டு, எதையோ தேடி தேடி.... ஆனால் நின்று நிதானித்துப் பார்க்கும் இரவுகளில் உருப்படி இல்லாத பிண்டமாய் எண்ணக் குவியல்களுக்குள் சிக்கிக் கொண்டு நான்.....

என் வாழ்வு சில நேரம் பிரமிக்கும் அற்புதமும், சகதி போன்ற எண்ணச் சீரளிவுக்குள்ளும் சிக்கியே.... மூச்சு முட்டும் போதெல்லாம், என்னை புதுப்பித்துக் கொள்ளும் வழியில் அழகாய் மீட்டு எடுத்து மெருகு போட்டுக் கொள்ளுவதால், என் முன் நிற்கும் சக மனிதனிடம் பூரண அன்பாய், என் முதுக்குப் பின் தூற்றும் வார்த்தை கேட்டும் அவன் ( தூற்றுவோரின்) குழந்தையாய் இருக்கவே பிரியப் படுகிறேன்.

"நீ ஏன் கவி இப்டி இருக்கிறே?. இப்டி இருந்தா கொழந்த கூட உன்ன மதிக்காது". இது என் குடும்பத்தில் இருப்போர் அடிக்கடி கூறும் வார்த்தை.
என்னை (மனதை) அழகு படுத்தவே விரும்புகிறேன், இன்னும் இன்னும் அழகாக... எப்பொழுதுமே என் எதிரியும் என் தாயக தெரியவே விரும்புகிறேன்... இதிலே என் முதுகுக்குப் பின் தூற்றும் வார்த்தையோ, என் காது பட பேசும் சொல்லோ தெரியாமலில்லை.... ஆனால் அதுவா என் ஆசை???.. வயது கூட மனதின் அழகும் கூட வேண்டும் என்பது மட்டும் என் விருப்பம்


கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 4:24 pm

உண்மைத்தான் வயது கூட கூட மனதின் அழகு கூட வேண்டும்..

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by சிசு Mon Jan 24, 2011 4:39 pm

மன உணர்வுகளை அற்புதமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்...
உங்கள் மன அழகின் மெருகு வியப்பளிக்கிறது...
உண்மையில் உங்கள் விருப்பம் நிறைவேறிவிட்டது என்றுதான் கொள்ளவேண்டும்... இந்த உலகத்தின் மன அழகும் மாறினால் உங்கள் விருப்பம் முழுமையாகும்...

இந்த மனோபாவங்களுக்காக உங்கள் கரம் குலுக்கி பாராட்ட விழைகிறேன்...
சரிங்க பாஸ்
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by அரசன் Mon Jan 24, 2011 4:49 pm

தோழி மிக உன்னதமான படைப்பு ....
அருமையான எண்ணங்கள் ...
வாழ்த்துக்கள் கவி

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 32
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by கவி கவிதா Tue Jan 25, 2011 8:35 am

C-Su wrote:மன உணர்வுகளை அற்புதமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்...
உங்கள் மன அழகின் மெருகு வியப்பளிக்கிறது...
உண்மையில் உங்கள் விருப்பம் நிறைவேறிவிட்டது என்றுதான் கொள்ளவேண்டும்... இந்த உலகத்தின் மன அழகும் மாறினால் உங்கள் விருப்பம் முழுமையாகும்...

இந்த மனோபாவங்களுக்காக உங்கள் கரம் குலுக்கி பாராட்ட விழைகிறேன்...
சரிங்க பாஸ்

நன்றிகள் பல
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by கவி கவிதா Tue Jan 25, 2011 8:35 am

அரசன் wrote:தோழி மிக உன்னதமான படைப்பு ....
அருமையான எண்ணங்கள் ...
வாழ்த்துக்கள் கவி

நன்றி தோழா
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by கவி கவிதா Tue Jan 25, 2011 8:36 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மைத்தான் வயது கூட கூட மனதின் அழகு கூட வேண்டும்..

ஆமாம் தோழா
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by RAJABTHEEN Tue Jan 25, 2011 11:13 am

C-Su wrote:மன உணர்வுகளை அற்புதமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்...
உங்கள் மன அழகின் மெருகு வியப்பளிக்கிறது...
உண்மையில் உங்கள் விருப்பம் நிறைவேறிவிட்டது என்றுதான் கொள்ளவேண்டும்... இந்த உலகத்தின் மன அழகும் மாறினால் உங்கள் விருப்பம் முழுமையாகும்...

இந்த மனோபாவங்களுக்காக உங்கள் கரம் குலுக்கி பாராட்ட விழைகிறேன்...
[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 4:15 pm

//வயது கூட மனதின் அழகும் கூட வேண்டும் என்பது மட்டும் என் விருப்பம்//
உண்மைதான்...
மன உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி...!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 23
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by ஐஸ்வர்யா Sat Feb 19, 2011 12:20 am

புது பகுதி நல்ல இருகே.

//எப்பொழுதுமே என் எதிரியும் என் தாயக தெரியவே விரும்புகிறேன்/
உங்களுக்கு நல்ல மனசு தோழி
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 32
Location : பூமி

Back to top Go down

என் மன வானில்II Empty Re: என் மன வானில்II

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum