தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்

2 posters

Go down

உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள் Empty உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்

Post by RAJABTHEEN Thu Jan 27, 2011 4:15 am


உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்




உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள் 1பிளாக்
ஆரம்பித்து முப்பதிற்கும் அதிகமான இடுகைகள் போட்டு விட்டேன். இது ஒரு
குறுகிய காலம்தான். அதிகபட்சமாக 3 இடுகைகள் ஒரே நாளில் போட்டு
இருக்கிறேன். அந்த நாளில் அதிகபட்சமாக 2000 ஹிட்ஸ் கிடைத்து இருக்கிறது.
மொத்தம் 25,000 மேல் ஹிட்டுகள் கிடைத்து உள்ளன. எனக்கு ட்ராபிக் வந்த
வழிமுறைகளை வைத்து சில தகவல்களை தருகிறேன்.

என் பிளாக்குக்கு டிராபிக் பெறுவதற்காக நான் தேர்ந்தெடுத்த இணையதளங்கள் தமிழ்மணம், தமிழிஷ் , தட்ஸ்தமிழ் புக்மார்க் . பிளாக்கின் இடுகைகளை தானாகவே இணைத்து கொண்ட தளங்கள் யூத்புல்விகடன் , திரட்டி.

தமிழிஷில் இடுகைகளை வாசித்து கொண்டிருந்த எனக்கு, தமிழ் பிளாக் உலகில் முதன்மையான பிளாக்காக உள்ள பிகேபி அவர்கள் பதிவு, அதிரடியாக தகவல்களை அள்ளி தெளித்து எழுதும் தமிழ்நெஞ்சம், இடுகைகளில் படங்கள் அதிகமாக போட்டு விளக்கமாக எழுதும் சுபாஷ்
போன்றோரை பார்த்து பதிவு எழுத ஆவல் எழுந்தது உண்மை. பிகேபி அவர்கள் பதிவு
அதிக வரவேற்பை பெற்று இருந்தாலும் தமிழில் தொழில் நுட்ப பிளாக்குகள்
குறைவாகவே உள்ளன. நாம் முயற்சிக்கலாம் என்று ஆரம்பித்த இந்த பதிவு எனக்கு
திருப்திகரமாகவே உள்ளது.

எனக்கு டிராபிக் அளித்த தளங்கள் பற்றி பார்ப்போம்.

தமிழிஷ்.காம் : தமிழிஷில் எப்போதும் தொழிநுட்ப இடுகைகளுக்கு வரவேற்புஉங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள் 2
அதிகம். எனது இடுகைகள் அதிக பார்வையாளர்களை தமிழிஷில் இருந்து பெற்றன.
பெரும்பாலான பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் ஓட்டுகள் பெற்றன. இங்கிருந்து
வருபவர்கள் பதிவுலகிற்கு புதியவர்கள் என்பதால் பின்னூட்டம் இட
தயங்குவார்கள். தமிழிஷ் பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அறியாதவர்கள் இந்த லிங்க் மூலம் உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொண்டு இந்த லிங்க் மூலம் உங்கள் இடுகைகளை பகிருங்கள் . புதிய பார்வையாளர்கள் அதிகம் கிடைப்பார்கள்.

தமிழ்மணம்.நெட்
: பிரபல திரட்டியான தமிழ்மணம் பதிவர்களின் தாய்வீடு எனலாம். பதிவுலகில்
ஆரம்பத்தில் இருந்து பதிவெழுதும் பதிவர்கள் அனைவரும் இங்குதான்
இருப்பார்கள். அதிக ஹிட்ஸ் கிடைக்கும். புதிய பதிவர்களுக்கான உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள் 3ஊக்க
மருந்தான பின்னூட்டங்களை பெறவேண்டும் என்றால் கண்டிப்பாக தமிழ்மணத்தில்
பகிரவேண்டும். சக பதிவர்கள்/ பிரபல பதிவர்கள் பின்னூட்டங்கள் மூலம்
ஊக்குவித்து வழிநடத்த தவறுவதில்லை. இங்கு பகிர்ந்த பிறகுதான் எனக்கு அதிகம்
பின்னூடங்கள் வந்தன. நல்ல அறிமுகங்கள் கிடைக்கும்.

இதனையும் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இந்தலிங்க்கை உபயோகித்து
உங்கள் பதிவுகளை இணைக்க தமிழ்மணத்திடம் அனுமதி பெற்று பின்பு பதிவுகளை
தொடர்ச்சியாக இணைக்கலாம். அனுமதி பெறுவதற்கு நீங்கள் உங்கள் பிளாக்கில்
குறைந்த பட்சம் 3 இடுகைகளாவது தமிழில் எழுதி இருக்க வேண்டும்.

தட்ஸ்தமிழ்.காம் : நான் இந்த இடுகை எழுத காரணமாக இருந்ததே இந்த தளம்தான். தட்ஸ்தமிழ் என்பது பிரபல செய்தித்தளம் என்பதை அனைவரும்உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள் 1
அறிந்திருப்போம். தட்ஸ்தமிழ் பதிவர்கள் இடுகைகளை பகிர வாய்ப்பு ஏற்படுத்தி
தருகிறது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. தட்ஸ்தமிழ் புக்மார்க்ஸ்.
எனக்கு எதிர்பாராத அளவு அதிகமான புதிய பார்வையாளர்களை அனுப்பியதில்
இந்த தளத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் வருத்தமான கருத்து
என்னவெனில் பெரும்பாலான பதிவர்கள் அங்கு இடுகைகளை பகிர்வதில்லை. குறைந்த
அளவிலேயே இடுகைகள் உள்ளன. இந்த பிளாக்குக்கு வந்துள்ள பல அனானி
பின்னூட்டங்கள் இங்கிருந்து வந்தவர்களிடம் இருந்துதான்.

இதில் இடுகைகளை பகிர்வது தமிழிஷ் போன்றதுதான். எளிதான முறைதான். இந்த லிங்க்கை உபயோகித்து உறுப்பினர் கணக்கை உருவாக்கி கொண்டு இந்த லிங்க் மூலம் இடுகைகளை பகிருங்கள். நல்ல டிராபிக் எதிர்பார்க்கலாம்.

ஆனால்
இதில் பின்னடைவானது என்னவெனில் அனானியாக யார் வேண்டுமானாலும் ஓட்டு போட்டு
கொள்ளலாம். டைனமிக் ஐப்பி வசதி உள்ளவர்கள் தங்கள் இடுகைகளுக்கு தாங்களே
அதிக ஒட்டு போட்டு கொள்ள முடிகிறது. இந்த தளம் ஆரம்ப நிலை என்பதால் போக
போக மேம்படுத்துவார்கள் என்று நம்புவோம்.

யூத்புல் விகடன்.காம் : பிரபல விகடன் குழுமத்தின் இளைஞர்களுக்கான இணையதளமான இதில் அவர்களே இடுகைகளை தேர்வு செய்து பதிவர்களை உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள் 4ஊக்குவிக்கிறார்கள்.
எனது இரண்டு இடுகைகளை குட் பிளாக்காக இணைத்து இருந்தார்கள். இப்போது என்
எந்த இடுகையும் இணைக்கபடுவதில்லை. :( . டிராபிக் கை பொறுத்தவரை மிக
அதிகமாக இல்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு வந்து கொண்டு இருக்கிறது.
எப்போதோ இணைக்கப்பட்ட எனது இரண்டு இடுகைகளுக்கு இன்னும் தினம் 25 ஹிட்ஸ்
கிடைக்கிறது. அவர்கள் இணைத்துள்ள பிளாக்குகளை இந்த லின்க்கில் காணலாம் . உங்கள் பிளாக்குகள் இடம் பெற வேண்டும் என்றால் youthful@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

திரட்டி.காம் : இங்கு என் இடுகைகள் தானாக இணைக்கப்பட்டன. பதிவுகள் போடும் நாட்களில் பத்து ஹிட்டுகள் உத்திரவாதம்.

தவிர மற்ற தளங்களை நான் உபயோகித்து பார்த்ததில்லை. பார்த்து விட்டு கவரும் பட்சத்தில் பின்பு எழுதுகிறேன்.

தமிழிஷ்,
தமிழ்மணம் போன்றவற்றில் பகிர்ந்து வருவோர் புதிய வரவுகளான தட்ஸ்தமிழ்
புக்மார்க், யூத்புல் விகடன் போன்றவற்றிலும் பகிருங்கள். இவர்களை போன்ற
பிரபல தளங்கள் பதிவுலகுக்கு வரும் போது ஆதரவு தருவது நம் கடமை. அவர்கள்
மேலும் பல வசதிகள் தர உற்சாகமாய் இருக்கும். அப்போது தான் தினமலர்,
நக்கீரன் போன்ற மற்ற பிரபல தளங்களும் பதிவுலகில் கால் வைக்கும்.
பதிவுலகம் வளரும்.

எனக்கு தெரிந்தவற்றை வைத்து இந்த இடுகையை எழுதி
உள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும். ஒரு சிலருக்காவது உபயோகமாக
இருந்தால் மகிழ்வேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள் Empty Re: உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்

Post by கவிக்காதலன் Thu Jan 27, 2011 4:43 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum