தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரிவு என்றும் பிளவு அல்ல

4 posters

Go down

பிரிவு என்றும் பிளவு அல்ல  Empty பிரிவு என்றும் பிளவு அல்ல

Post by நிலாமதி Fri Oct 08, 2010 7:32 pm

பிரிவு என்றும் பிளவு அல்ல

கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது தொலைபேசியில் அழைத்து பேசுவான். தான் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது மிக மிக அவசரமென்றால் மட்டும் அவளை அவனுக்கு அழைக்க சொல்வான். மற்றும் படி அவனே அழைத்துபேசுவான். சில நாட்களில் பணியின் ஈடுபாட்டில் அழைக்க மறந்து விடுவான். மாலையில் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்பான்.
இப்படியாக் இவர்கள் வாழ்வு சென்று கொண்டிருந் போது ..வாழ்க்கை செலவும் சற்று அதிகரித்தது . இதனால் வார விடுமுறைகளில் தனியார் நிறுவனக்களுக்கு கணனி திருத்தும் பணிக்கும் செல்வான். இதனால் வாசுகிக்கு சற்று மனக்கசப்பு எல்லா நாளும் வேலை . வார இறுதியிலும் செல்கிறாரே என்று. குழந்தைகளும் அவளை சமைக்கக் விடாது சிரமம் கொடுத்தனர். சில சமயம் வேலைக் களையால் வந்து .. சாப்பாட்டு மேசையில் பேச்சு வாக்கில் இருவர் குரலும் ஓங்கி ஒலித்ததும் உண்டு . இவர்கள் சத்தமிடுவதை குழந்தைகள் கண்டு தூங்க சென்று விடுவார்கள். வருடங்கள் ஓடி ஐந்து வருடங்களாகி விட்டது குடும்ப் த்துகாக் நேரம் ஒதுக்குவதில்லை . என்று வாசுகி குறைபட்டுக் கொள்வாள் . தன் வீட்டு நிலைமையை புரியவில்லை .என்று பாஸ்கரன் கடிந்து கொள்வான். எல்லோருடைய வீடுகளிலும் கோபதாபங்கள் மனஸ்தாபங்கள் இருக்கும் ஆனால் அவை சீர் செய்ய பட்டுவிடும். பிரச்சினைகள் நீடித்தால் பிரிவுக்கு வழி வகுக்கும். இன்றைய இளைய சமுதாயத்திடம் ஆண் களாய்இருந்தாலும் சரி பெண்களிடம் சரி சகிப்புத்தன்மை குறைந்து தான் விட்டது. சற்று மனஸ்தாபம் வந்ததும் மதுவிடம் தஞ்சமடைகின்றனர் .பாஸ்கரனும் விதி விலக்கின்றி மது வகை பழகிக் கொண்டான். இரவில் சாப்பிடாமலும் படுத்தான். அவன் உடல் நிலை சற்று நோய் கண்டது . ஒரு நாள் அவனது பல பள்ளி நண்பன் ஒருவன் கடைத்தொகுதியில் சந்தித்தான். அவனுக்கு இவர்களை ஊரிலே தெரிந்தது இருந்தது. இவனது கதை கேட்டு கவலை கொண்டான். அவன் மூலம் வாசுகியின் (ஐரோப்பிய நாடில் உள்ள )ச்கோத்தரனுக்கு கதை காற்றாய் பறந்தது. இப்போது மூத்த வள கஜானி முதலாம் வகுப்பிலும் இரண்டாவது மகள் கேசவி பாலர் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வருட விடுமுறையின் போது லண்டனில் உள்ள மாமா வீடுக்கு சென்றவர்கள் விடுமுறை முடிந்தும் வரவே இல்லை. பாஸ்கரன் தான் அவர்களைக் கொண்டு சென்று விடான். ஆனாலும் வாசுகி வர மறுத்து விட்டாள். . அங்கு குழந்தைகளை படிப்பிக்க போவதாக் கூறிவிட்டாள் . . பாஸ்கரனும் பல முறை அழைத்துப் பார்த்தான் . அவர்கள் வரவில்லை வாசுகியும் பிடிவாதமாய் இருந்தாள். . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலைக்கும் சேர்ந்து கொண்டாள்.
வாசுகியின் மன மாற்றத்தை எண்ணி சகோதரன் கவலைப்பட்டான் . புத்தி சொல்லி பார்த்தான். கேட்கவில்லை ..பாஸ்கரனும் குழந்தைகளுக்கு வேண்டும் பணம் அனுப்பினான். தான் இருந்த வீட்டை வீட்டை விட்டு விலகி ... உணவுடன் தனி அறை பார்த்துக் கொண்டான். வருடம் இரண்டு உருண்டோடியது .தங்கள் பிறந்த நாளில் குழந்தைகள் தந்தையுடன் செலவிடுவார்கள். இரண்டு வருட பிரிவு நால்வரையும் பாதித்தது பாஸ்கரனை இன்னும் பாதித்தது .வேலை விட்டு வந்தால் வீடில் வெறுமை . குடி தான் தஞ்சம் மயக்கத்தில் உறங்கி விடுவான்............ஒரு நாள் ..மைத்துனனிடம் இருந்து ,ஒரு தொலைபேசி அழைப்பு ......... மூத்தவள் கஜானி பெரிய பெண்ணாகி விடாள் என்றும் ஊரில் இருந்து அத்தையும் அப்பம்மாவும் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். . பாஸ்கரனுக்கு மகிழ்ச்சி யடைந்தான் . என்ன மனஸ்தாபம் இருந்தாலும் அவர்களிடம் போவது என்று வேலை தளத்தில் தெரிவித்து இருவார அனுமதி பெற்றுக் கொண்டான். வாசுகியும் தனிமையை உணர்ந்திருந்தாலும் அவளது பிடிவாதம் இடங்க்கொடுக்க் வில்லை . அந்த நாளும் வந்தது அங்கு சென்ற பாஸ்கரனுக்கு வீடு விழாக் கோலமாய் இருந்தது . மூத்த பெண அலங்காரம் செய்து தேவதை போன்று இருந்தாள். ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினான்.
உறவினர் எல்லாரும் சென்ற பின். குடும்பத்தார் ஒன்றிணைந்து வாசுகிக்கு புத்தி மதி சொன்னார்கள். அவளும் தான் தவறு உணர்ந்தாள். .உண்மையான் குடும்ப் அன்பு உள்ளவர்கள் ஒரு நாளும் பிரிவதி ல்லை எத்தனை மனத்தாங்கல் வந்தாலும் பிரச்சினைகள் வந்தாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ஆரோக்கியமானது. குடும்பம் ஒரு அன்பால் செய்த மாளிகை . கணவன் மனைவி குழந்தைகள் தான் அதன் ஆரோக்கியமான் தூண்கள். நல்ல ஒரு குடும்பம் கோவில் போன்றது . சகல் செல்வங்களும் உள்ள ஆரோக்கியமான் கோவில்.

பிரிவு என்பது தன்னிலை ஆராச்சி செய்து முடிவு எடுக்கும் ஒரு இடைவெளி . பிரிவு என்றும் பிளவு அல்ல
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பிரிவு என்றும் பிளவு அல்ல  Empty Re: பிரிவு என்றும் பிளவு அல்ல

Post by சங்கவி Fri Oct 08, 2010 10:56 pm

மிக அழகான படிப்பினை தரும் கட்டுரைகளைத்தந்த நிலாமதிக்கு அன்பு நன்றி
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பிரிவு என்றும் பிளவு அல்ல  Empty Re: பிரிவு என்றும் பிளவு அல்ல

Post by கலைநிலா Sat Oct 09, 2010 3:38 am

அருமை! இதுபோல கதையை தொடருங்கள் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பிரிவு என்றும் பிளவு அல்ல  Empty Re: பிரிவு என்றும் பிளவு அல்ல

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 09, 2010 10:48 am

நன்றி நிலாமதி அருமையான கதை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவு என்றும் பிளவு அல்ல  Empty Re: பிரிவு என்றும் பிளவு அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum