தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம்

4 posters

Go down

பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம் Empty பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 11, 2010 1:43 pm

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்கிஸில் ஆஸ்திரேலியா நார்த்தின் அபாரமான சதத்தால் 478 ரன்கள் எடுத்து இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவின் முந்தைய சாதனையான 2002ல் எடுத்த 474 ரன்களைக் கடந்து நேற்று ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி ஷேவாக்கையும் டிராவிட்டையும் அடுத்தடுத்து இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. முரளி விஜய்யும் சச்சின் டென்டுலகரும் நிலைத்து ஆடியதால், இந்தியா தற்போது உணவு இடைவேளைக்கு முன்பு வரை முதல் இன்னிங்க்ஸில் 2 விக்கட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 106 ரன்களுடனும், முரளி விஜய் 73 ரன்களுடனும் கலத்தில் உள்ளனர்.

சச்சினுடைய இந்தச் சதம் அவருக்கு 49 வது சதமாகும். இது ஆஸ்திரேல்யாவுக்கு எதிரான 11 வது சதமாகும். இதன் மூலம் டென்டுல்கர் ஜேக் ஹோப்ஸின் 12 சதத்தை சமன் செய்ய இன்னும் ஒரு அடி முன் எடுத்து வைத்துள்ளார் எனச் சொல்லலாம். இது பெங்களூருவில் சச்சினுக்கு இரண்டாவது சதமாகும். இதற்கு முன் அசாருதீன் மற்றும் கவாஸ்கர் இருவரும் பெங்களூருவில் இரண்டு சதம் எடுத்துள்ளனர். இச்சாதனையை இன்று சச்சின் சமன் செய்தார். அது மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து சச்சின் தொன்னூறுகளில் தொடர்ச்சியாக (அடுத்தடுத்த பந்துகள் இல்லை) இரண்டு சிக்ஸர்களை விளாசி சதம் எடுத்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். ஹாரிட்ஸ் வீசிய 57வது ஓவரின் கடைசி பந்தில் 93 ரன்கல் எடுத்திருந்த பொது முதல் சிக்ஸரும், 59 வது ஓவரின் மூன்றாவது பந்தில் மீன்டும் ஹாரிட்ஸின் பந்தை சிக்ஸருக்கு விளாசியும் சச்சின் சதத்தைக் கடந்தார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம் Empty Re: பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம்

Post by சங்கவி Mon Oct 11, 2010 8:16 pm

இன்னும் சாதனைகள் புரிய என்வாழ்த்துக்களையும் அறியத்தந்த தழிழ்பார்க் அவர்களுக்கும் அன்பு நன்றிகள்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 41
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம் Empty Re: பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம்

Post by கலைநிலா Mon Oct 11, 2010 9:34 pm

வாழ்த்துக்கள் ..இன்னும் சாதனை சதம் மூலம் படைக்க வாழ்த்துவோம் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம் Empty Re: பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம்

Post by சூரியன் Mon Oct 11, 2010 10:01 pm

கண்டிப்பாக இரட்டை சதம் எடுக்க எனது வாழ்த்துக்கள்
சூரியன்
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம் Empty Re: பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெ. ஆப்பிரிக்காவில் சச்சின் புதிய வரலாறு-50வது டெஸ்ட் சதம் போட்டார்
» தெண்டுல்கர் 100-வது சதம் அடிப்பாரா?
» சச்சின் டெண்டுல்கர் அபார ஆட்டம்-இரட்டை சதம் அடித்தார்
» ஆட்டமுடிவின் இறுதி ஓவரில் ஆட்டமிழந்த சச்சின் : 100 வது சதம் கனவு தொடர்கிறது
» கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum